புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_lcapவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_voting_barவி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2015 9:31 am

வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! Ydwr8MDSSPOwIeLQi7x8+10696393_527498384049731_9145572385221776042_n
-
ஸ்நேகப்புல் ஆனவளே
செழுந்தமிழாய் இனிப்பவளே!
அநாதைஎன ஆக்காமல்
அற்புதமே கண்சிமிட்டு!

பற்றாமல் எனனுள்ளே
பற்றவைக்கும் பெருநெருப்பே
சுற்றாமல் என்னைநிதம்
சுற்ற வைக்கும் சுழற்காற்றே!

கோடிக் கனவுகளில்
குலைதள்ளும் நினைவுகளில்
பாடிக் கிடக்கின்றேன்!
பால் காய்ச்ச வேண்டாமா?

வேட்கை வெடிக்கிறது
உணர்ச்சி துடிக்கிறது!
ஆட்கொண்ட ஆரணங்கில்
அடங்கத் தவிக்கிறது!

மெல்லோசைக் கரலொலியில்
மேனி சிலிர்க்க வைத்தாய்!
நல்லழகே வாடாஉன்
புன்னகையால் புகையவைத்தாய்!

நேசத்திற் குரியவளே
நெஞ்சில் இனிப்பவளே
நேசப்புல் ஆனவள்நீ
நெருஞ்சி முள் ஆகாதே!

வாசமலர் ஆசைமலர்
வாழ்வில் மணமூட்டும்
பாசமலர்நீ என்றும்
பூஜைமலர் ஆனவளே!

நழுவும் நடைமலர் நீ
நாணும் கொடிமலர் நீ!
தழுவவரும் தலைவனுக்குத்
தடைவிதித்தால் சரியாமோ?

மோகக் கிறுக்கல்களில்
மூழ்கிக் கிடப்பவனின்
தேகத்தீயை அணைக்கத்
தேகநீர் வேண்டுமடி!

ஏங்கிப் புழுங்கிமனம்
இழைந்து கிடக்கிறது!
பூங்காற்றே நீவீசு!
புதுவழியை நீ காட்டு!

———————–

– கவிஞர் பொன்னடியான்
நன்றி- குமுதம்

படம் - இணையம்

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 9:10 am

வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! 3838410834 வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! 3838410834 வி.ஐ.பி. கவிதை – ஸ்நேகப்புல் ஆனவளே! 3838410834



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக