புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
21 Posts - 70%
heezulia
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
6 Posts - 20%
viyasan
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
21 Posts - 4%
prajai
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_m10பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 12:08 am


நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைவிட இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் நடிகர் சல்மான் கானின் வழக்குதான். நடந்த சம்பவம் எல்லோருக்கும் அத்துப்படியாகத் தெரியும். 2002-ல் குடிபோதையில் சல்மான் கான் ஓட்டிச்சென்ற கார் நடைபாதையில் தூங்கியவர்களில் ஒருவரான நூருல்லா முகமது ஷரீப் மீது ஏறியதால் அவர் பலியானார். நால்வர் காயமடைந்தனர்.

சல்மான் கான் தப்பி ஓடினார். அவருடன் பயணித்த கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டில் விபத்து குறித்துச் சாட்சி அளித்தார். அதன் பின்னர் ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போனது. அவர் 2007-ல் காச நோயால் கேட்பாரற்றுக் கோரமாக இறந்துபோனார். விபத்து தொடர்பான அத்தனை சாட்சியங்களையும், ஆவணங்களையும் சல்மான் கானும் அவருடைய ஆதரவாளர்களும் சிதைக்க முற்பட்டனர்.

எல்லாவற்றையும் மீறி குற்றம் நிரூபிக்கப்பட்டு, சல்மான் கானுக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்கு முன்பாக அது எப்படி அமையும் என்பது தொடர்பாக இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தீர்ப்பு வெளியானதும் ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒப்பாரி வைத்தது. பாலிவுட்டின் மற்ற கான்கள் நேரடியாக சல்மான் கான் வீட்டுக்குச் சென்று தைரியம் அளித்தனர். நடிகர், நடிகைகள் சோகத்தில் மூழ்கினர். சமூக வலைத்தளங்களில் தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.

ஏழைகள் நாய்களா?

“நாங்கள் வறுமையில் வாடுகிறோம். சல்மான் கானுக்குத் தண்டனை கிடைப்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இழப்பீடு வேண்டும்” என சல்மான் கான் கார் ஏறியதில் உயிரிழந்த நூருல்லாவின் மனைவியும், காயமடைந்தவர்களில் ஒருவரான அப்துல்லா ஷேக்கும் கூறினர். அந்த எதிர்வினைக்கு சல்மான் கான் மவுனம் சாதித்தார். ஆனால் பொங்கி எழுந்த பாலிவுட் பின்னணி பாடகர் அபிஜித்தும் பிரபலத் தங்க நகை டிசைனர் ஃபராகான் அலியும், “நடைபாதைகளில் படுத்துத் தூங்குவோர் நாய்கள்.

விபத்தில் அவர்கள் இறந்தது சரியே. இதற்காக டிரைவரைத் தண்டிப்பது சரியல்ல. இவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது…” என வாய்க்கு வந்தபடி பேசினார்கள். இதே கருத்தை வேறு கோணத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகக் கூறினார் இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி.

மறுபுறம் “தண்டனை சேதி கேட்டு இதயமே நொறுங்கியது போல உணர்ந்தேன்” எனத் தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி அழுதார். கான் என்பதாலேயே அவருக்கு இப்படியொரு அநீதி இழைக்கப்படுகிறது என்று பிதற்றினார்கள் சல்மானின் சில ரசிகர்கள்.

குற்றம் குற்றமே

தண்டனைத் தீர்ப்பு வந்த அன்றைக்கே சல்மான் கானின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, கையோடு ஜாமீன் அளித்தது நீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் இளைஞர்களின் மனநிலை என்ன எனப் பார்க்கலாம்...

“நான் சல்மான் கானின் தீவிர ரசிகைதான். அதற்காக அவர் என்ன செய்தாலும் அதை நான் ஆதரிக்க மாட்டேன்” எனக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சைனப் அலிகான். அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தால்தான் சினிமாத் துறையினர் பலர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் எனவும் அவர் சாடுகிறார்.

உயிருக்கு ஏது இழப்பீடு

“முதலில் குற்றத்துக்குப் பொறுப்பேற்றுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சல்மான் கான் இழப்பீடு அளிக்க வேண்டும்” என்கிறார் சித்தூரைச் சேர்ந்த சக்தி லோகேஷ்.

ஆனால் எவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்தாலும் உயிருக்கு விலை கிடையாது. ஆகக் குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம் அளிக்கப்பட வேண்டும். அவரை ஆதரிப்பவர்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே என ஆவேசப்படுகிறார் மும்பையைச் சேர்ந்த எம். தீபாலி.

சல்மான் கான் நல்லவர், அவருக்கா இப்படியொரு கஷ்டம் எனப் பேசுபவர்கள் முட்டாள்கள் அல்லது சுயநலவாதிகள் என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக். “ஒரு பிரபலம் என்பதால்தான் இவ்வளவு ஆதரவு. ஒரு சாமானியர் ஒரு பிரபலத்தை விபத்தில் கொன்றிருந்தால் இதே மக்கள் குரல் என்னவாக இருக்கும்?” என கேட்கிறார் கார்த்திக்.

சினிமா மோகத்தின் உச்சம்

ஒரு குற்றம் நிகழ்ந்தவுடன் விசாரணைக்கு உட்படுத்தித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக வருடக் கணக்கில் அந்த வழக்கு இழுத்தடிக்கப் படும்போதே அங்கு நீதி சிதைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பணம் படைத்தவராக இருந்தால் எதுவுமே தப்பில்லை எனும் மனநிலை பரவிவருவதை இது காட்டுகிறது. இது மிகத் தவறான உதாரணம் என வருத்தம் கொள்கிறார் சென்னையில் மென் திறன் பயிற்சியாளராக வேலைபார்க்கும் ஜெயா.

சினிமா மோகத்தின் உச்சக்கட்டமே சல்மான் கானுக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் அனுதாபம் எனத் தோன்றுகிறது. சினிமாத் துறையினர் வெவ்வேறு காரணங்களுக்காக அவரை ஆதரிக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் படம் தயாரிக்க வேண்டும் அவர்களுக்கு. ஆனால் ரசிகர்கள் வெறும் பைத்தியக்காரர்கள் எனப் பொரிந்து தள்ளுகிறார் தஞ்சையைச் சேர்ந்த அன்பு நாதன்.

இறந்துபோன நூருல்லா மெஹ்பூப் கானின் மனைவிக்கு 10 லட்சம் ரூபாயும், கால் முறிந்துபோன அப்துல்லா ரவுத் ஷேக்கிற்கு மூன்று லட்சமும், காயமடைந்த மற்றவர்களுக்குத் தலா ஒன்றரை லட்சமும் சல்மான் கான் கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இறந்துபோன நூருல்லாவின் மனைவியிடம் திருமணத்துக்கான சான்றுகள் இல்லாததால் அவருக்கு இன்னமும் இழப்பீடு போய்ச் சேரவே இல்லை. ஆனால் அதெல்லாம் நம்முடைய கவலைப் பட்டியலில் இல்லையே!

ம.சுசித்ரா @ தி இந்து



பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2015 7:39 am

பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? 103459460
-
ஏழை சொல் அம்பலம் ஏறாது..!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 4:23 pm

நல்ல பகிர்வு சிவா, என்றாலும் அதே ஹிந்தி பட உலகில் தான் இந்த படமும் வந்திருக்கு.............சல்மான் கானின் வழக்கு நிலுவை இல் இருக்கும்போதே என்ன வொரு தைரியமாய் படம் எடுத்திருக்கா பாருங்கள் ஜாலி.................Jolly LLB...ரொம்ப அருமையான படம் புன்னகை



இப்படித்தான் தீர்ப்பு இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.................ஹுஹும்.............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
எவ்வளவோ கோடிகளுக்கு சொந்தக்காரர், அந்த கால் உடைந்தவருக்கு இத்தனை வருடமாய் 'காம்பன்செசன்' கூட தாமல் இருந்து இருக்கிறார்..................என்ன சம்பாதித்து என்ன பிரயோஜனம்..ஒரு மனிதாபிமானம் இல்லாமல் : (



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 4:57 pm

பிரபலங்களின் பலமே
தவறிழைத்து விட்டு ,
தப்பிப்பதுதான்.

அதற்குதான் சத்திய சந்தர்கள்
வக்கில்கள் இருக்கின்றனர் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 11:44 pm

T.N.Balasubramanian wrote:பிரபலங்களின் பலமே
தவறிழைத்து விட்டு ,
தப்பிப்பதுதான்.

அதற்குதான் சத்திய சந்தர்கள்
வக்கில்கள் இருக்கின்றனர் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137191

சோகம் சோகம் சோகம் .............. அழுகை அழுகை அழுகை ...................நியாயம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவருகிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக