புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது கவிதைகள் !
Page 10 of 16 •
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்
காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.
நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.
நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.
அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்
காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.
நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.
நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.
அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அவரவர் பார்வையில்...
=================
வாழைப் பழத்தோல் ஒன்று வழியில் கிடந்து
வருவோர் போவோரை அச்சுறுத்தி நின்றது.
அவ்வழி வந்த அரசியல் வாதி
தோலின் மீது காலை வைத்து
வழுக்கி விழுந்து நொண்டி ஆனான்.
என்னைக் கவிழ்க்க எதிரிகள் செய்த
அரசியல் சதியென்று அறிக்கை விட்டான்.
பருத்த உடல்கொண்ட மருத்துவர் ஒருவர்
இருமிக் கொண்டே அங்கு வந்தார்
பழுத்த தோல்மீது காலை வைத்து
வழுக்கி விழுந்தார் ; விழுந்தவர் ஆங்கே
எழுந்து நின்றார்; தோலைப் பார்த்து
சத்தான தோலை தூக்கி எறிந்து
சக்கையைத் தின்பது சரியல்ல என்றார்.
வணிக நோக்கில் தோலைக் காட்டும்
கணிகை ஒருத்தி அங்கு வந்தாள்
தோலின் மீது காலை வைத்துத்
தொப்பென்று விழுந்தாள் குப்புற ஆங்கே!
வழுக்கி விழுந்தவள் எழுந்து நின்றாள்
தோலைப் பார்த்தவள் சற்றே சிரித்து
" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.
=================
வாழைப் பழத்தோல் ஒன்று வழியில் கிடந்து
வருவோர் போவோரை அச்சுறுத்தி நின்றது.
அவ்வழி வந்த அரசியல் வாதி
தோலின் மீது காலை வைத்து
வழுக்கி விழுந்து நொண்டி ஆனான்.
என்னைக் கவிழ்க்க எதிரிகள் செய்த
அரசியல் சதியென்று அறிக்கை விட்டான்.
பருத்த உடல்கொண்ட மருத்துவர் ஒருவர்
இருமிக் கொண்டே அங்கு வந்தார்
பழுத்த தோல்மீது காலை வைத்து
வழுக்கி விழுந்தார் ; விழுந்தவர் ஆங்கே
எழுந்து நின்றார்; தோலைப் பார்த்து
சத்தான தோலை தூக்கி எறிந்து
சக்கையைத் தின்பது சரியல்ல என்றார்.
வணிக நோக்கில் தோலைக் காட்டும்
கணிகை ஒருத்தி அங்கு வந்தாள்
தோலின் மீது காலை வைத்துத்
தொப்பென்று விழுந்தாள் குப்புற ஆங்கே!
வழுக்கி விழுந்தவள் எழுந்து நின்றாள்
தோலைப் பார்த்தவள் சற்றே சிரித்து
" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இறப்பது ஒரு தடைவையாக இருக்கட்டும் !
===========================================
சிறுவயதில்
பச்சைக் குதிரைத் தாண்டக்கூட பயப்பட்ட எனக்கு
இன்று
எவரெஸ்ட் சிகரம்கூட எம்பித் தாண்டும் உயரம்தான்
அன்று
ஐப்பசி அடைமழையில் நனையப் பயந்த எனக்கு
இன்று
அட்லாண்டிக் சமுத்திரம் கூட முழங்கால் அளவுக்குத்தான்
அன்று
பகலில்கூட வெளியில் செல்லப் பயந்த எனக்கு
இன்று
அமாவாசை இருட்டுக்கூட ஆயிரம் வாட் பல்புதான்
அன்று
பத்து ரூபாய்கூட கடன் வாங்கப் பயந்த எனக்கு
இன்று
பத்துக் கோடி கடன் கொடுக்க வங்கிகள் அலைகின்றன.
அன்று
என்பெயரைக் கூட எழுதப் பயந்த எனக்கு
இன்று
கம்பனும் , காளமேகமும் கட்டியம் கூறுகின்றனர்
என் கவிதையைக் கண்டு.
பயந்தவன் தினமும் செத்துப் பிழைக்கிறான்
நீ பிறந்தது ஒரு முறைதான்
இறப்பதும் ஒரு தடைவையாக இருக்கட்டும்.

- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
சாலச்சிறந்த கவிதைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பாரதி தமிழிசையின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாரமும் தாரமும்
===================
ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!

- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1144316M.Jagadeesan wrote:வாரமும் தாரமும்
===================
ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!
சும்மா கிழிகிழினு கிழிச்சிட்டீங்க
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிரீதிகா சந்திரகுமார் , பாரதி தமிழிசை ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எப்போது?
===========
ஓடும் வரைதான் நதி
ஓடாவிட்டால் குளம்
இவ்வுண்மையை
ஓடாமல் ஓரிடத்தில்
ஒதுங்கிக் கிடப்போர்கள்
ஒப்பும் நாள் எப்போது?
தேடும் வரைதான் செல்வம்
தேடாவிட்டால் வறுமை
இவ்வுண்மை
தேடாமல் ஓரிடத்தில்
தேங்கிக் கிடப்போர்க்குத்
தெரியும் நாள் எப்போது?
பாடும் வரைதான் குயில்
பாடாவிட்டால் காக்கை
இவ்வுண்மை
உள்ளிருக்கும் திறமைகளை
உலகுக்குக் காட்டாமல்
கல்லினுள் தேரைபோல்
கரந்து வாழ்வோர்கள்
கற்கும் நாள் எப்போது?
மூடும் வரைதான் அழகு
மூடாவிட்டால் அசிங்கம்
இவ்வுண்மை
மூடாமல் எல்லாமே
முழுமையாய்க் காட்டுகின்ற
மூளையில்லா மூடருக்கு
உறைக்கும் நாள் எப்போது?
வாழும் வரைதான் பெண்
இல்லையெனில் வாழாவெட்டி
இவ்வுண்மை
வாழாமல் பெண்ணை
வீட்டகத்தே வைத்திருந்து
காவல் காப்போர்கள்
கற்கும் நாள் எப்போது?
===========
ஓடும் வரைதான் நதி
ஓடாவிட்டால் குளம்
இவ்வுண்மையை
ஓடாமல் ஓரிடத்தில்
ஒதுங்கிக் கிடப்போர்கள்
ஒப்பும் நாள் எப்போது?
தேடும் வரைதான் செல்வம்
தேடாவிட்டால் வறுமை
இவ்வுண்மை
தேடாமல் ஓரிடத்தில்
தேங்கிக் கிடப்போர்க்குத்
தெரியும் நாள் எப்போது?
பாடும் வரைதான் குயில்
பாடாவிட்டால் காக்கை
இவ்வுண்மை
உள்ளிருக்கும் திறமைகளை
உலகுக்குக் காட்டாமல்
கல்லினுள் தேரைபோல்
கரந்து வாழ்வோர்கள்
கற்கும் நாள் எப்போது?
மூடும் வரைதான் அழகு
மூடாவிட்டால் அசிங்கம்
இவ்வுண்மை
மூடாமல் எல்லாமே
முழுமையாய்க் காட்டுகின்ற
மூளையில்லா மூடருக்கு
உறைக்கும் நாள் எப்போது?
வாழும் வரைதான் பெண்
இல்லையெனில் வாழாவெட்டி
இவ்வுண்மை
வாழாமல் பெண்ணை
வீட்டகத்தே வைத்திருந்து
காவல் காப்போர்கள்
கற்கும் நாள் எப்போது?
- Sponsored content
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 16