புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
19 Posts - 48%
heezulia
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
7 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10எனது கவிதைகள் ! - Page 7 Poll_m10எனது கவிதைகள் ! - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 1:51 pm

மார்கழி பீடையா ?
==================
மார்கழி மாதத்தின் மகிமையினைக் கேளீரே!
...மாதத்தில் மார்கழியாய் கண்ணன் இருக்கின்றான்!
பார்க்கும் இடமெல்லாம் பனியின் ஆதிக்கம்!
...பாவை நோன்புக்கு மார்கழியே நன்னாளாம்!
நேர்த்தியாய் கோலங்கள் தெருவை அலங்கரிக்கும்!
...நேயர்தம் பஜனையொலி எங்கும் எதிரொலிக்கும்!
யார்சொன்னார் மார்கழியைப் பீடை மாதமென?
...ஏசுபிரான் அவதாரம் மார்கழியே அறிந்திடுவீர்!

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2015 6:10 pm

எனது கவிதைகள் ! - Page 7 103459460 எனது கவிதைகள் ! - Page 7 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 7:21 pm

அய்யாசாமி ராம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 7:23 pm

M.Jagadeesan wrote:மார்கழி பீடையா ?
==================
மார்கழி மாதத்தின் மகிமையினைக் கேளீரே!
...மாதத்தில் மார்கழியாய் கண்ணன் இருக்கின்றான்!
பார்க்கும் இடமெல்லாம் பனியின் ஆதிக்கம்!
...பாவை நோன்புக்கு மார்கழியே நன்னாளாம்!
நேர்த்தியாய் கோலங்கள் தெருவை அலங்கரிக்கும்!
...நேயர்தம் பஜனையொலி எங்கும் எதிரொலிக்கும்!
யார்சொன்னார் மார்கழியைப் பீடை மாதமென?
...ஏசுபிரான் அவதாரம் மார்கழியே அறிந்திடுவீர்!

கவிதை நன்று ஐயா எனது கவிதைகள் ! - Page 7 3838410834 எனது கவிதைகள் ! - Page 7 3838410834

ஈகரை தமிழ் களஞ்சியம் எனது கவிதைகள் ! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 7:26 pm

பாலாவின் பாராட்டுக்கு நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 7:37 pm

ஐயா மார்கழி மாதைத்தை பீடு மாதம் என்று கூறுவார்கள் அதுவே மருவி பீடை மாதம் என்று ஆனது என்று நினைக்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் எனது கவிதைகள் ! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 7:49 pm

நமது சொந்தக் காரியங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த  வேண்டும்  என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு  வழிகாட்டும் மாதமாக  மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பீடு என்றால் பெருமை மிகுந்த  அல்லது உயரிய என்று பொருள். பீடு  உடைய மாதமாகிய இதனை பீடை மாதம் என்று கூறுவது முற்றிலும் தவறு. இத்துணை சிறப்பு வாய்ந்த  இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில்  மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!

திருக்கோவிலூர் -K.B.ஹரிபிரசாத் சர்மா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 7:52 pm

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா அதுமட்டுமல்லாது வியாழன் கிரகத்தை வெறும் கண்கலாலையே பார்கமுடிந்த மாதம் இந்த ஒரு மாதம்த்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் எனது கவிதைகள் ! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 8:15 pm

நல்லா அருமையா எழுதிருக்கார் அய்யா! மகிழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 10:41 pm

நன்றி சரவணன் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக