புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_m10இட்லி மாவு மிஞ்சிப் போனால் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி மாவு மிஞ்சிப் போனால்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 24, 2008 3:13 am

மீதமான உணவு வகைகளை வீணாக்காமல் மறுபடியும் எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிப் போனவாரம் சில உதாரணங்கள் சொல்லியிருந்தேன். இந்த வாரமும் உதாரணங்கள் தொடர்கின்றன. சாதாரணமாக மீந்து போவதை ப்ரிட்ஜில் வைத்து இரவில் சுடவைத்து மறுபடிப் பரிமாறினால் பலர் அதை விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். "என்னம்மா... கார்த்தால செய்ததேதானா? போர்...' என்று முனகுவார்கள்.

வீட்டில் பிரெட் வாங்கி வைத்து மிச்சமாகிப் போய்விடும். சில சமயம் வறட்டு வறட்டென்று சாப்பிட முடியாதபடி ஆகிவிடும். இதை அப்படியே வெய்யிலில் வைத்து நன்கு காய்ந்ததும் பொடியாக்கிக் கொண்டு வெஜிடபிள் கட்லெட் செய்யும்போது இந்த பிரெட் பவுடரைச் சேர்த்துக்கொள்ளலாம். ருசியாக இருக்கும்.

இப்படி மீதமான பிரெட்டின் ஓரங்களை வெட்டிவிட்டு வீட்டில் புளித்த மோர் இருந்தால் அதில் ஊறவையுங்கள். ஒரு ஆழாக்குப் புழுங்கல் அரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து அது நன்கு ஊறிய பின்பு புழுங்கல் அரிசியையும் மோரில் ஊறிய பிரெட்டையும் நன்கு அரைத்துத் தோசையாக வார்க்கலாம். இதைப் புளிக்க வைக்க வேண்டாம். இதனுடன் உளுத்தம்பருப்பு சேர்க்கத் தேவையில்லை.

இந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. எனவே இட்லி, தோசைக்கு மாவு அரைத்தால் ஒரு வாரம் வரைகூட ஃப்ரிட்ஜில் வைத்துப் புளிக்காமல் பாதுகாக்க முடிகிறது. ஆனால் இன்றும் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகள் இருக்கின்றன. இந்த மாதிரி வீடுகளில் மாவு மிஞ்சி விட்டால் என்ன செய்வது?

எங்கள் வீட்டில் ஒரு சமையல்கார அம்மாள் இருந்தார். அவர் இது போல மிஞ்சிய மாவை வித்யாசமாகப் பயன்படுத்திப் புதிய பண்டங்கள் செய்வார். மாவு அரைத்த மறுநாள் இட்லி செய்வார். அடுத்த நாள் மீதமுள்ள சற்றே புளித்த மாவுடன் பெருங்காயம், பச்சை மிளகாய், கடுகு தாளித்து ஊத்தப்பமாகச் செய்வார்.

இப்படிச் செய்த பின்னும் கொஞ்சமாக மீதியிருக்கும். அந்த மாவுடன் மறு நாள் கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கலந்து கொள்வார். இதை இட்லியாக ஊற்றலாம். இந்த இட்லி புளிப்பில்லாமல் புதுச்சுவையுடன் இருக்கும். அத்துடன் இதில் நிறைய புரதச் சத்து இருப்பதால் உடலுக்கும் ஆரோக்கியம் தரக் கூடியது.

இந்த மாவுடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து அடையாகச் சுடலாம். இந்த மாவுடன் கொஞ்சம் மசாலா சேர்த்து மசாலா இட்லியாகவும் செய்யலாம். மசாலா இட்லி என்பது கொஞ்சம் வித்யாசமான விஷயம் அல்லவா? இதுபோல் மீதமாகும் மாவில் வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் அரைத்து ஊற்றித் தாளித்து இட்லி அல்லது ஊத்தப்பமாகவும் வார்க்கலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 01, 2010 10:36 pm

ம்ம்... நல்ல போஸ்ட். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jun 02, 2010 4:51 pm

இட்லி மாவு மிஞ்சிப் போனால் 677196



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக