புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
Page 1 of 1 •
ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136486ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா?! ,
http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/arithmetic-errors-in-jayalalithaas-judgement-in-disproportionate-assets-case/articleshow/47246860.cms

Re: ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136493எது எப்படியோ. விடுதலை ஆகிவிட்டார். ஒவ்வொருவரும் அவரது மனசாட்சிக்கு பயன்தாக வேண்டும்.
இனியாவது செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடவேண்டும். ஜெயலலிதா இனி தன்னுடைய உடைமைகளை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அர்பணிக்க வேண்டும். இந்த நாட்டை முன்னேற்றுவதில் இனி கவனம் செலுத்த வேண்டும். சொத்து சேர்ப்பதில் அல்ல. மனசாட்சிப்படி எங்கிருந்து எடுத்தார்களோ அங்கேயே கொண்டு சேர்த்துவிட வேண்டும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136520ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?
வந்துள்ளது தல!
எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?
http://www.savukkuonline.com/11643/
இங்கு இன்னும் தெளிவாகக் கூறியுள்ளார் பாருங்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136526மேற்கோள் செய்த பதிவு: 1136520சிவா wrote:ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?
வந்துள்ளது தல!
எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?
http://www.savukkuonline.com/11643/
இங்கு இன்னும் தெளிவாகக் கூறியுள்ளார் பாருங்கள்!
சில நிமிடங்களுக்கு முன்பு தான் தம்பி whatsappil share பண்ணினான் தல , படிச்சுட்டு இங்க போடலாமான்னு உங்க கிட்ட கேட்கனும்னு தனிமடல் type பண்ணிட்டு இருக்கேன் , அதுக்குள்ள நீங்க போட்டுட்டிங்க
ஆனால் இது போன்ற செய்திகள் பாமரமக்களையும் சென்றடையும் தினத்தந்தி , தினமலர் போன்ற செய்தி தாள்களில் வரவேண்டும் தல , ஆனால் வரவிடமாட்டார்கள்
Re: ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136534'தீர்ப்பை திருத்த முடியாது; ஜெ. பதவியேற்க தடை இல்லை!'
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நீதிபதி குமாரசாமி தனது உதவியாளர்களுடன் இன்று தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை திருத்த முடியாது
மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை திருத்தம் செய்யவோ அல்லது திரும்ப பெறவோ அல்லது ஜெயலலிதா விடுதலைக்கு தடை விதிக்கவோ குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பில் கூட்டல் கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருக்கும்பட்சத்தில் அதனை மட்டும் திருத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின்போதே அத்தகைய தவறுகளை களைய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜெ. பதவியேற்க தடை இல்லை
இதனால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் தனக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்தது குறித்து ஜெயலலிதா தரப்புக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி விகடன்

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி குமாரசாமி தனது உதவியாளர்களுடன் இன்று தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை திருத்த முடியாது
மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை திருத்தம் செய்யவோ அல்லது திரும்ப பெறவோ அல்லது ஜெயலலிதா விடுதலைக்கு தடை விதிக்கவோ குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பில் கூட்டல் கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருக்கும்பட்சத்தில் அதனை மட்டும் திருத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின்போதே அத்தகைய தவறுகளை களைய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜெ. பதவியேற்க தடை இல்லை
இதனால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் தனக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்தது குறித்து ஜெயலலிதா தரப்புக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி விகடன்
Re: ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136556மாலன் நாராயணன்
May 11 at 11:30am ·
ஜெயலலிதா சந்தித்த/வென்ற/விடுவிக்கப்பட்ட வழக்குகள்
பிறந்தநாள் பரிசு வழக்கு
1991-96 கால கட்டத்தில் முதல்&அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் டாலருக்கான வரைவோலைகளை தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
2011ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
டான்சி
தமிழக அரசுக்கு சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலத்தை வாங்கியதாக 1997ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சென்னை சிறப்பு கோர்ட்டு முதல்&அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. பின்னர், 2002ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு விடுதலை செய்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் விடுதலை உறுதி செய்யப்பட்டது.
கலர் டி.வி.
1991 முதல் 1996 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது, கிராம ஊராட்சிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டார்.
கொடைக்கானல் ஓட்டல்
2000ம் ஆண்டு முதல்&அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்தது.
நிலக்கரி
கடந்த 1992 மற்றும் 1993ம் ஆண்டில் தரமற்ற நிலக்கரி வாங்கியதில் 6Ñ கோடி ரூபாய் அளவிற்கு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி ஜெயலலிதா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்தும் பின்பு ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.
ஸ்பிக் நிறுவன பங்குகள்
1991;1996 அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு நிறுவனமான டிட்கோவிடம் இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள் திருப்பிக்கொடுக்கப்பட்டன. இந்த செயலால் தமிழக அரசுக்கு ரூ.28 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2004ம் ஆண்டு ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.
திராட்சை தோட்டம்
ஐதராபாத் திராட்சை தோட்டம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறி நிலத்தை ஒப்படைக்கும்படி ஜெயலலிதாவிற்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. பின்னர், இந்த புகார் 2013ல் முடித்து வைக்கப்பட்டது.
இதுபோல் திராட்சை தோட்டம் மூலம் ரூ.60 லட்ச அளவிற்கு வருமானம் ஈட்டிய வழக்கில் வருமானவரி கட்டவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
தெற்காசிய விளையாட்டு போட்டி
1995&ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு விளம்பரம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டாமின் நிறுவன உரிமம்
கடந்த 1996;ம் ஆண்டு டாமின் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கியது தொடர்பான வழக்கில் முதல்&அமைச்சர் ஜெயலலிதா மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், அந்த வழக்கு சிறப்பு கோர்ட்டிலேயே முடித்துவைக்கப்பட்டது.
வருமான வரி
முதல்&அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ்
நிறுவனம், வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்யாததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, எழும்பூர் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்ட்து.
லண்டன் ஓட்டல்
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் மீது லண்டனில் ஓட்டல் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இந்த வழக்கை திரும்பப்பெற சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.

#1136558இத்தனை வழக்குகளைச் சந்தித்து வெற்றி பெற்றதால் இவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136576மேற்கோள் செய்த பதிவு: 1136558சிவா wrote:இத்தனை வழக்குகளைச் சந்தித்து வெற்றி பெற்றதால் இவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
Re: ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
#1136603- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னங்க ..............பொய்வழக்கு எனில் வழக்குதொடுத்தவருக்கு தண்டனை வழங்கனும் அல்லது அளிக்கனும். ...அப்படி நீதிதீர்ப்பு வழங்குவது நடைமுறை சட்டத்தில் இடம்பெற்றால் ........காழ்ப்புணர்ச்சி , வஞ்சக எண்ணம் , பொறாமை காரணங்களுக்காக பழிவாங்கும் எண்ணம் கொண்ட வழக்குகள் அறவேஒழியும். நீதிமன்றங்களில் உண்மையான வழக்குகளே பதிவாகும். மேலும் வழக்குகள் குறைந்து ஆண்டு கணக்கில் வழக்குகளும் தேங்காது நீதிபதிகள் காலி இடமும் இருக்காது. அரசுக்கு அதிக செலவும்,,, கடன்வாங்கும் நிலையும் ஏற்படாது. சட்ட வல்லுநர்கள் ஆலோசிப்பார்களா ?????? நீமன்றத்திற்கு சென்றால் இருவரில் யாருக்காவது தண்டனைவழங்க வேண்டும் என்பது வரனும்....................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1