புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_c10சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_m10சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_c10சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_m10சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_c10சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_m10சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே பி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Nov 11, 2009 4:38 pm

http://www.naamtamilar.org/articleview.php?Id=273
சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே.பி. கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்
விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் சிறீலங்காப் புலனாய்வுப்பிரிவினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சரியான தகவல்களை அவரிடமிருந்து பெறும் நோக்கில் அவர் மீது கடும் சித்திரவதைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கொழும்புக்கு வெளியே உள்ள பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் அங்கு வைத்தே பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப்பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

விசாரணைகளின் போது விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் பெருமளவுக்கு மௌனத்தையே கடைப்பிடித்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரின் சித்திரவதையின் போது ஒரு சமயம் அவர் மூச்செடுக்க முடியாமல் மயங்கி விழுந்ததாகவும், மயக்கத்தைத் தெளிவிக்க இராணுவ மருத்துவப் பிரிவினரை அழைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

கே.பியை கோத்தபாய ராஜபக்ச சந்தித்ததாக சொல்லப்படும் சந்தர்ப்பத்தில் கூட அந்தச் சந்திப்பு ஒரு சில நிமிடங்களே நீடித்ததாகவும், அச்சந்திப்பில் கூட கே.பி. பிடிவாதமாக மௌனத்தையே கடைப்பிடித்ததாகவும், அவ்விடத்தை விட்டகன்ற கோத்தபாய சிங்கள மொழியில் மோசமான வார்த்தைகளால் கே.பியை திட்டியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக்காரணங்களாலேயே இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கே.பியை விசாரிப்பதற்கு இது வரை சிறீலங்கா அரசு இடம் கொடுக்கவில்லை என்றும், அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின் போது தான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டது குறித்து வெளிப்படுத்தி விடக் கூடும் என்று சிறீலங்கா அரசு அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கே.பிக்கு இருதய நோயும், நீரிழிவு நோயும் உள்ளது என்பதும் அவர் அவற்றால் ஏற்கெனவே கடும் சிரமங்களுக்குள்ளாகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காயின் கடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி. சட்டஆலோசனை பெறவோ, இது தொடர்பாக தொடர்புடைய ஐநா அமைப்புக்கள் அவரைப் பார்வையிடவோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

கே.பி. கடந்த ஜுலை ஆரம்பத்தில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு சிறீலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக