புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
52 Posts - 61%
heezulia
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
1 Post - 1%
viyasan
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
244 Posts - 43%
heezulia
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
13 Posts - 2%
prajai
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_m10சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Nov 11, 2009 4:39 pm

http://www.meenagam.org/?p=15691
சூர்யா என்ற சூர்ய(சிவ)குமாரசிங்கே….?
எழுதியவர்மீனகம் on November 9, 2009
பிரிவு: கட்டுரைகள், பிரதான செய்திகள்
தமிழீழத் தமிழர்களான நாம் ஆயுதப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பல சித்திரவதைகளிற்கு மத்தியில் மனவேதனை அனுபவித்து கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழீழத்தமிழர்களான எங்களால் பணம் சம்பாதித்து இன்று உலகளவில் பேசப்படும் நிலைக்கு வந்த நடிகர்கள் சிலரின் நடவடிக்கைகள் எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக எமது மக்களை பல்வேறு வழியில் கேவலப்படுத்திய சிங்களம் ஒரு தமிழனை தனது சிங்களப்படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் தமிழர்களை தமக்கு ஆதரவாக உலகுக்கு காட்ட முயல்கிறது. அதற்கு எமது தமிழர்களும் விலை போவது வேதனையான விடயம் தான்.
சிறந்த தமிழ் படங்களில் நடித்து வருபவரும் ஒரு தமிழ் பற்றுள்ள தந்தையின் வழி வந்தவருமான நடிகர் சூர்யா தன்னை வளர்த்து விட்ட தமிழை யும் தமிழர்களையும் மறந்துவிட்டாரா…?
தமிழீழத்தமிழர்களின் கதையை கொண்ட நந்தா படத்தின் மூலம் உயர்வடைந்த சூர்யா ஜோதிகாவை மணம் முடிந்த பின் வட இந்தியராக மாறிவிட்டாரா?. . . . . . . என்ற ஐயம் தமிழீழ மக்களிடையே வலுப்பெற்று வருகிறது. தந்தை சிவகுமாருடன் சகோதரன் சகிதம் தமிழீழப்படுகொலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு விளக்கேற்றிய உங்களின் உன்னத மனம் கண்டு மகிழ்ந்த கள்ளமற்ற மனமுள்ள தமிழர்கள் இன்றைய உங்கள் நிலை அறிந்து வெட்கி தலை குனிகிறோம்.
தமிழீழ போராட்டம் தற்போது நலிவடைந்து இருந்தாலும் அந்த போராட்டத்தாலும் அந்த போராட்டத்தின் உயிர் நாடியான எமது தேசிய தலைவரின் மறைமுகமான செயற்பாடுகளினாலேயே இப்படியான சில நடிகர்கள் இன்று பணம் சம்பாதித்து முன்னுக்கு வந்துள்ளார்கள். தமிழக நடிகர்களை வளர்த்து வைத்த பெருமை தமிழீழத்தமிழர்களாகிய எமக்கே உள்ளது. அதை மறந்து செயற்படுவார்களேயானால் அவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாகும் நிலை உருவாகும் என்று நினைக்கிறேன். போராட்டம் நிறைவடைந்து விட்டது தானே எங்கள் நிலைக்கு காரணம் யாருக்கும் தெரியாது என்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனை மாதிரி செயல்படுகிறார்களோ அல்லது அவர்களின் இந்நிலைக்கு எமது தேசிய தலைவர் தான் காரணம் என்று அவர்களுக்கு தெரியாமல் செயற்படுகிறார்களோ என்று தெரியவில்லை.
அஜித் தொடங்கி அர்ஜூன், விஜய் தற்போது சூர்யா வரை எமது உறவுகள் சிந்திய இரத்தத்தின் மீது பணத்தை சம்பாதித்து அந்த இரத்த நாற்றத்துடன் சிங்ளவனுக்கு துணை போகும் அண்மை செயற்பாடுகளால் வெந்து போயிருக்கும் தமிழீழ மக்களாகிய நாம் ஒரு கணம் சேர்ந்து சிந்திப்போமாக இருந்தால் இப்படியானவர்களின் இந்த நிலைக்கு எம்மால் முடிவு கட்ட முடியும். என்பதை தமிழீழ மக்களாகிய நாமும் சம்மந்தப்பட்டவர்களும் சிந்தித்து செயற்பட்டால் மீண்டும் இப்படியான நிகழ்வு தலை தூக்காமல் பார்த்து கொள்ளலாம்.
முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கொன்ற சர்வதேச குற்றவாளியான சரத்பொன்சேகாவுக்கு மேற்குலகம் விசா கொடுக்க மறுக்கு போது அதே கொலை வெறியர்களின் படத்தில் ஒரு தமிழனின் வளர்ப்பில் வந்தவர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது மேற்குலகிற்கு தமிழர் மீது இருக்கும் பற்றுக்கூட தமிழ்நாட்டிலுள்ளவர்களிற்கு இல்லை என்று சொல்லுமளவிற்கு இருக்கின்றது.
எத்தனையோ தமிழீழ உறவுகள் இரத்தம் சிந்தி மண்ணுக்கு விதையாகியிருப்பது சூர்யாவே உங்களுக்கும் சேர்த்து தான். இதை காலம் உணர்த்தும் அதை உணர்ந்து கொள்ள நீங்கள் மறுத்து எமது இனத்தை கேவலப்படுத்த நினைத்தால் உங்களது எதிர்காலத்தை உலகத்தமிழர்கள் தீர்மானிப்பார்கள். தமிழ்ப்பற்றாளர் தமிழீழப்பற்றாளர் நடிகர் சிவகுமாரின் வழியில் வந்த வாரிசான சூர்யா இப்படியான தமிழினத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ள மாட்டார் என தமிழீழ மக்களாகிய நாம் நம்புகிறோம்.
நடிகர் சூர்யா சிங்களப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது சிங்கள ஊடகங்களில் வெளியாகியதை அறிந்த உடனே எம் மனம் மிகவும் வேதனையடைந்தது. எமது தமிழீழ மக்களை வைத்து பணம் சம்பாதித்த தமிழ் தொலைக்காட்சிகளே இன்று எமது இன்னல்களை படுகொலைகளை உலகிற்கு காட்டாது மறைத்து செயற்படுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் எமது மக்கள் தகுந்த பாடம் கற்பிக்கும் காலம் வெகுவிரைவில் வரும்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழ மக்களே!,
எங்களால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து கடைசியில் எமது கண்ணையே குத்திக்கொண்டிருக்கும் சூர்யா போன்றவர்களிற்கு தகுந்த பாடம் கற்பிக்கப் படவேண்டும். எமது பணியை சூர்யாவிலிருந்து ஆரம்பித்து எமது தமிழீழ இனத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து கைகொடுப்போம்.
தமிழ் மக்களை கொன்றுக்குவித்த துப்பாக்கியின் சூடு அடங்கும் முன்பே அதே துப்பாக்கியை ஏந்திய சிங்கள படையினரின் பாதுகாவலில் சூர்யா நடிக்கப்போகிறாரா…?
( சூர்யா சிறீலங்கா செல்வதற்காக விமானச்சீட்டு பதிவு செய்துள்ளதாக அவரது மேனேஜர் உறுதிப்படுத்தியுள்ளார்.)

நாராயணன் தமிழீழத்திலிருந்து
—————————————————————————————
வாசகர் கருத்துக்கள்:
இந்தியாவிலிருந்து shivam:
இந்த விஷயம் திரு சிவகுமாருக்கு தெரியுமா.. என்று தெரியவில்லை. தெரிந்தது என்றால் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். எனினும் சூர்யா தன்னுடைய முடிவினை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன்
இந்தியாவிலிருந்து Chidambaran.K:
How can these persons join hands with the perpetrators of genocide of Tamils? How are these persons able to collude with the friends and relatives of modern day Hitler Rajapakse ? Are they ignorant of the wholesale slaughter of innocent civilians in thousnds including women, babies, children, aged and the sick ? Do they not know that not even hospitals, schools, colleges, hostels, orphanages, temples, churches and declared “war free zones” were not spared of bombing and tank attacks? Don’t they have any humanism left in them ? Don’t they have any sense of shame ?
கனடாவிலிருந்து நித்யா:
தமிழீழ மக்களின் ஆதங்கத்தை உங்கள் மூலமாக வெளிப்படுத்தியதற்கு நன்றிகள்.
—————–
உங்கள் கருத்துக்களை அனுப்ப:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக