புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Poll_c10நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Poll_m10நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Poll_c10நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Poll_m10நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 2:58 am

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! 11169065_868866836519748_8385816468766714154_n

“நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது”

இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது.

இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்!

ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு “இவர் புடம் போடப்பட்ட தங்கம்” என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய முடிகிறது.

இங்கு நீதி என்பதே இல்லை என்பது பாமரனுக்கும் தெளிவாகத் தெரியும்.

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயிக்கப்படுகிறது அல்லது மத்திய அரசின் ஆணைக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றுதானே பொருள்.

இனிமேல் தயவு செய்து சட்டத்தைத் இவ்வாறு திருத்திவிடுங்கள்...
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது ஒருவரின் அதீத திறமையால் செய்யப்படுவது, எனவே யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் விருது வழங்கப்படும்.

இந்தியாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளால் நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரமும் சூறையாடப்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, இந்தியா ஒரு எத்தியோப்பியாவாகவோ அல்லது அதையும் விடக் கேவலமான நிலைக்கோ தள்ளப்படலாம்.

இன்று எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும், ஒரு கட்சியில் உள்ளவன் தான் பெரும் செல்வந்தனாக உள்ளான். கட்சியில் ஏதாவது ஒரு சிறு பதவி கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே ஒருவனால் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அது யார் பணம், அவனுக்கு எப்படி வந்தது என்று சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இதுநாள் வரை வரவில்லை.

இனிமேலும் வரவில்லை என்றால், கடவுளாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) மக்களைக் காப்பாற்ற முடியாது.

இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?

* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 5:53 am

மிகவும் உண்மை சிவா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2015 7:53 am

தீர்ப்பின் முக்கிய சாராம்சம்:
-
வருமானத்தைவிட 10 விழுக்காடுக்கு அதிகமாக
சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும்.
ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12
விழுக்காடு மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார்.

இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். எனவே ஜெயலலிதா
மீதான குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும்
முரண்பாடு உள்ளது.

வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம்
ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம்
கணக்கில் கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் மேலும்
தெரிவித்துள்ளார்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue May 12, 2015 8:03 am

.

எளிதாகக் கூறிவிடமுடியும் .. பணம் இருந்தால் படுக்கையறைக்கே வருவாள் நீதி தேவதை..!!

ஸல்மானுக்காக சென்றவள், இவளுக்காகவும் சென்றிருப்பாள்

முதலில் குற்றவாளியைப் பார்ப்பதை விட்டு விட்டு, நீதிபதி நல்லவனா இல்லை மாமாவா என்று
விசாரிக்க வேண்டும்

நீதிபதிகளுக்கு எதிராக சமுதாயம் குரல் எழுப்ப வேண்டும்,

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 8:23 am

இன்று பல நீதிபதிகள் பணத்திற்கு நீதியை விற்று விடுகின்றனர் என்பது உண்மையே..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue May 12, 2015 9:16 am

எளிதில் ஜீரனிக்கமுடியாத தீர்ப்பு. எங்கள் ஊரில் வெடித்த பட்டாசுகளின் மதிப்பு
மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:15 am

vishwajee wrote:எளிதில் ஜீரனிக்கமுடியாத தீர்ப்பு. எங்கள் ஊரில் வெடித்த பட்டாசுகளின் மதிப்பு
மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1136201

நிஜம் விஸ்வா, எளிதில் ஜீரணிக்க முடியவில்லை தான் சோகம் ......சிவா சொல்வது போல நம் நாடு எங்கே போகிறது?

//இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?

* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?//

இது  எதுவுமே ஆகாது சிவா, எரியும் வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்று அரசியல் வாதிகளும், நான் மட்டும் தப்பித்தால் போதும் என்று வெளி நாட்டில் செட்டில் ஆகிறவர்களும் அதிகமாவார்கள்...........நாளுக்கு நாள் மக்களுக்கு நீதி , நேர்மை போன்றவை ஏட்டு சுரைக்காய் ஆகிவிடும் சோகம்..................அதைப்பற்றி பேசுபவர்களையோ   நடப்பவரையோ கண்டால் ரொம்ப இளக்காரமாகிவிடும்    ....கொண்டுபோய் மியுசியம் அல்லது   ஜூ வில் வெச்சுடுவா ......................

நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது நடக்கும், கெட்டது செய்பவர்களுக்கு கெட்டது நடக்கும் மற்றும் கலியுகத்தில் நல்லதோ கேட்டதோ கைமேல் பலன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என்று நினைக்கும்போது    ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:27 am

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா?

இந்த கேள்விக்கு ஒரே வார்த்தை இல் பதில் சொல்லணும் என்றால்............."சத்தியமால்லை" அழுகை அழுகை அழுகை ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

மிக்க வருத்தத்துடன்,
கிருஷ்ணாம்மா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 10:59 am

நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.

இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 11:01 am

ராஜா wrote:நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.
இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1136224
உள்ள வேலையவே ஒழுங்கா பாக்க முடியலை. இதுல கேசு வேற போடா போறீங்களா.... அதிர்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக