புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Fri Jul 19, 2024 11:57 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Jul 19, 2024 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 6:17 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Fri Jul 19, 2024 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Jul 19, 2024 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Jul 19, 2024 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_c10அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_m10அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_c10 
171 Posts - 62%
heezulia

70 Posts - 25%
T.N.Balasubramanian

9 Posts - 3%
Dr.S.Soundarapandian

6 Posts - 2%
mohamed nizamudeen

prajai

5 Posts - 2%
kavithasankar

Jenila

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_c10அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_m10அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_c10அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_m10அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Poll_c10 
358 Posts - 49%

258 Posts - 36%

24 Posts - 3%

20 Posts - 3%

18 Posts - 2%
i6appar

16 Posts - 2%
Anthony raj

13 Posts - 2%

9 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon May 11, 2015 6:06 pm

அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை GUqOnQuGTaKb1vwL54rg+201505111720135664_Amritsar-woman-gives-birth-to-a-plastic-baby_SECVPF

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்சில் 24 வயது இளம்பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை' பிறந்து உள்ளது. குழந்தை இதுவரையில் கேள்விபட்டிராத வண்ணம் ரப்பர் பொம்பை போன்றும் ஊர்வனவை கொண்ட தோல்களையும் கொண்டு உள்ளது.

இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதானது ஆகும். பிறக்கும் 6 லட்சம் குழந்தைகளில் இதுபோன்று ஒரு குழந்தைக்கு இதுஏற்படுகிறது. இதுபோன்று அமிர்தசரஸில் குழந்தை பிறந்தது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு இதுபோன்ற குழந்தை பிறந்து, மூன்று நாட்களில் உயிரிழந்து விட்டது. 'பிளாஸ்டிக் போன்று குழந்தைகள் பிறப்பது அறிவியல் பூர்வமாக கொலோடியன் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தோல் இருக்காது. ரப்பர் போன்று இருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு அமிர்தசரஸ்சில் உள்ள மையத்தில் இந்த குழந்தை பிறந்து உள்ளது. குருனானக் தேவ் மெடிக்க கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் கடந்த வெள்ளியன்று குழந்தையை ஆய்வு செய்தனர்.

“யாரும் தொட்டால் குழந்தை அழதொடங்கி விடுகிறது. பெண் குழந்தை ஒரு ரப்பர் பொம்மை போன்றும், ஒரு மீன் போன்றும் உள்ளது. குழந்தையின் உதடுகள் மற்றும் கண்கள் மிகவும் சிவப்பு நிறத்தி உள்ளது. குழந்தையால், தாயிடம் இருந்து தாய்ப்பாலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை,” என்று சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் தெரிவித்து உள்ளார். சிறுமியின் பிறப்பை, பிளாஸ்டிக் குழந்தை என்பதை உறுதி செய்த, மருத்துவமனையில் குழந்தைகள் துறை நிபுணர் டாக்டர் எம்.எஸ். பானு “கொலோடியன் குழந்தை கடந்த வெள்ளியன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது,” என்று தெரிவித்து உள்ளார்.

மரபணு கோளாறு காரணமாக இதுபோன்ற குழந்தை பிறப்பு காணப்படுகிறது. மரபணுக்களில் ஏற்படும் திடீர்மாற்றம் காரணமாக, ஆடோசொமால் பின்னடைவு,
பிறவியிலேயே இக்தியோசிஸ் (செதில் தோல் நிலை) ஆகியவற்றாலும் இது காணப்படுகிறது. இவ்வகையான குழந்தைகளின் தோல்கள் மிகவும் மெல்லியதாக காணப்படும். இதுபோன்ற பிளாஸ்டிக் குழந்தைகளின் தோல்களில் வெடிப்புகள் காணப்படும், அவர்களுடைய தோலில் சவ்வுகள் 15 முதல் 30 நாட்களுக்கு ஒரு காலத்தில் உரியும் தண்மை கொண்டது. சிலவற்றில் இவை குழந்தைகளின் வாழ்க்கையை துன்பகமாக்கிவிடும். தொடர்ந்து தோல்கள் உரியும் நிலை காணப்படுவதால் குழந்தைகள் தொற்றுநோய் போன்ற எச்சரிக்கையும் கொண்டு உள்ளது. வாழ்நாள் முழுவதும் இந்தஎச்சரிக்கை தொடரும். என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொலோடியன் குழந்தைகள் பருவகாலத்திற்கு முன்னதாக பிறந்தவர்கள், பிளாஸ்டிக் குழந்தைகள் என்றும் அறியப்படுகிறார்கள். குழந்தையின் மேல்பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்படும், தோல் மிகவும் இறுக்கமாகவும், காய்ந்து போனது போன்றும் காணப்படும். செதில்கள் உரிவது போன்று தோல்கள் உரிவதால் பெரிதும் துன்பத்திற்கு உள்ளாவார்கள். இது மிகவும் அரிதானநோய் ஆகும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நன்றி
தினத்தந்தி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 10:09 pm

ஆச்சரியம் தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக