புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய விடுமுறை Poll_c10சிறிய விடுமுறை Poll_m10சிறிய விடுமுறை Poll_c10 
5 Posts - 63%
heezulia
சிறிய விடுமுறை Poll_c10சிறிய விடுமுறை Poll_m10சிறிய விடுமுறை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிறிய விடுமுறை Poll_c10சிறிய விடுமுறை Poll_m10சிறிய விடுமுறை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய விடுமுறை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 7:21 am

சிறிய விடுமுறை .

நாட்டு நிலவரம் , மாநில பிரச்சனை இவைகளை தீர்ப்பதற்காக அழைப்பு வந்துள்ளது .
இணைவதற்கு நேரம் இருக்குமா எனத் தெரியவில்லை .
இன்றும் நாளையும் வருவதில் எண்ணிக்கை குறையும்
பிறகு சிறிது இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக வருவேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 9:30 am

விடுமுறையை ஜாலியாக கழியுங்கள் ஐயா புன்னகை....உங்கள் மடல் பார்த்தேன், கிருஷ்ணாவுடன் பேசி ஆவன செய்யுங்கள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 11, 2015 10:42 am

சூப்பருங்க சென்று வென்று வாருங்கள் ஐயா , அப்படியே சீனா பாகிஸ்தான் எல்லை பிரச்சினையையும் முடித்துவிட்டு வாருங்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 11, 2015 11:00 am

அருமையிருக்கு ஓ...! கிளம்பியாச்சா....? போய்வாருங்கள் ஐயா.அன்பு மலர் அன்பு மலர்  நாட்டு நிலவரம் , மாநில பிரச்சனை இவைகளை எப்படியெல்லாம் தீர்த்தீர்கள்குதூகலம்  என்று வந்தவுடன் எங்களுக்கும் சொல்லவேண்டும்.... ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 1:17 pm

காலையிலிருந்து போனிலேயே பேசி ஒரு விஷயத்தை சுமுகமாக முடித்துள்ளேன் .
மற்ற விஷயங்களும் என் கவனத்தை கவர்கின்றன .
ஆவன செய்வோம்.

vimandhani wrote:பிரச்சனை இவைகளை எப்படியெல்லாம் தீர்த்தீர்கள்குதூகலம்  என்று வந்தவுடன் எங்களுக்கும் சொல்லவேண்டும்.... ஜாலி ஜாலி

அதெல்லாம் சொல்லக் கூடாது என ரகசிய காப்பு பிரமாணம் எடுத்து உள்ளேன் .
ஆகவே ரொம்ப சாரி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 1:20 pm

ராஜா wrote:சூப்பருங்க சென்று வென்று வாருங்கள் ஐயா , அப்படியே சீனா பாகிஸ்தான் எல்லை பிரச்சினையையும் முடித்துவிட்டு வாருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

இப்பிடி வெளிப்படையாக சொல்லனுமா ? நீங்க ரொம்ப வெகுளி ?innocent ,ராஜா !
இது மாதிரி விஷயங்களை தனிமடலில் அனுப்பவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 11, 2015 1:22 pm

T.N.Balasubramanian wrote:காலையிலிருந்து போனிலேயே பேசி ஒரு விஷயத்தை சுமுகமாக முடித்துள்ளேன் .
மற்ற விஷயங்களும் என் கவனத்தை கவர்கின்றன .
ஆவன செய்வோம்.

vimandhani wrote:பிரச்சனை இவைகளை எப்படியெல்லாம் தீர்த்தீர்கள்குதூகலம்  என்று வந்தவுடன் எங்களுக்கும் சொல்லவேண்டும்.... ஜாலி ஜாலி

அதெல்லாம் சொல்லக் கூடாது என ரகசிய பிரமாணம் எடுத்து உள்ளேன் .
ஆகவே ரொம்ப சாரி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்

ஓஹோ...! இந்த வெடிக்கும் கொண்டாட்டத்திற்கு நீங்கள் தான் காரணமோ...? சூப்பர் வேலை செய்திருக்கிறீர்கள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லாரும் ஐயாக்கு ஒரு ஜெ...! போடுங்க..... ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 1:27 pm

krishnaamma wrote:விடுமுறையை ஜாலியாக கழியுங்கள் ஐயா புன்னகை....உங்கள் மடல் பார்த்தேன், கிருஷ்ணாவுடன் பேசி ஆவன செய்யுங்கள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

[கிருஷ்ணா[ அம்மா உத்தரவு படி தானே இனிமே நடக்கணும் . செய்திடுவோம்  .  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 11, 2015 1:31 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:சூப்பருங்க சென்று வென்று வாருங்கள் ஐயா , அப்படியே சீனா பாகிஸ்தான் எல்லை பிரச்சினையையும்  முடித்துவிட்டு வாருங்கள்.  
[You must be registered and logged in to see this link.]

இப்பிடி வெளிப்படையாக சொல்லனுமா ? நீங்க ரொம்ப வெகுளி ?innocent  ,ராஜா !
இது மாதிரி விஷயங்களை தனிமடலில் அனுப்பவும் .

ரமணியன்
சரிங்க ஐயா , அப்படியே வரும்போது சனிக்கிரகத்தை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு , சுக்கிரனை கொஞ்சம் பூமிக்கிட்ட இட்டுகிட்டு வாங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 1:37 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:சூப்பருங்க சென்று வென்று வாருங்கள் ஐயா , அப்படியே சீனா பாகிஸ்தான் எல்லை பிரச்சினையையும்  முடித்துவிட்டு வாருங்கள்.  
[You must be registered and logged in to see this link.]

இப்பிடி வெளிப்படையாக சொல்லனுமா ? நீங்க ரொம்ப வெகுளி ?innocent  ,ராஜா !
இது மாதிரி விஷயங்களை தனிமடலில் அனுப்பவும் .

ரமணியன்
சரிங்க ஐயா , அப்படியே வரும்போது சனிக்கிரகத்தை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு , சுக்கிரனை கொஞ்சம் பூமிக்கிட்ட இட்டுகிட்டு வாங்க
[You must be registered and logged in to see this link.]

என்னங்க கொடுமை !
மாநிலம் ,அண்டை மாநிலம் ok
அண்டை நாடு முயற்சிக்கலாம் என்றேன் .
அண்ட சராசரத்தை அட்ஜஸ்ட் பண்ண சொல்றீங்களே !
நீங்க innocent Raja இல்லை ,
வேறே ஏதோ ஐடியாலே சொல்றீங்க    
நான் மாட்டேனப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக