புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_c10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_m10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram

14 Posts - 31%
Dr.S.Soundarapandian

11 Posts - 24%
T.N.Balasubramanian

3 Posts - 7%
cordiac

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_c10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_m10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_c10 
265 Posts - 51%

163 Posts - 31%

41 Posts - 8%

23 Posts - 4%
mohamed nizamudeen
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_c10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_m10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai

5 Posts - 1%

2 Posts - 0%
JGNANASEHAR

Srinivasan23

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 12:48 am

First topic message reminder :

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி புன்னகை......

இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.
.
.
எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 17, 2015 9:58 am

தேவையான டிகாஷனை இப்படி விட்டு காபி கலக்க வேண்டியதுதான்...மீதம் இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 Ska6HJmQsurau1juJYVg+IMG_20150515_081303(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 7:52 pm

இந்த திரியை சில நாட்களாய் மறந்து போனேன் புன்னகை

I am giving the list here and I think this will help you, please add with your ideas.

1. உங்கள் தேவைக்கு எற்ற அளவில் பிரசர்  குக்கர், உள் பாத்திரத்துடன். + bottom  pan உம்  இருந்தால் ரொம்ப நல்லது.

2. 2 வாணலி வேறு வேறு அளவுகளில் - ஒன்று நான் ஸ்டிக்  ஒன்று மெடல் ஆக இருக்கட்டும். அப்போது தான் எண்ணை வைத்து பொரிக்க சுலபமாய் இருக்கும்.

3. 2 குழி கரண்டிகள்

4. 1 ஜல்லிக்கரண்டி

5. 1 சட்டுவம் - அன்ன வெட்டி - சாதம் போட

6. 4 -5 அடுக்கு  செட்

7. 1 தாளிக்க ஒரு சிறிய 'pan ' அல்லது இலுப்பை கரண்டி

8. 12 டீ spoons  

9. 4 டேபிள் ஸ்பூன்கள்

10. 2 சின்ன குழி கரண்டிகள்

11. 2-4 சாப்பிடும் தட்டுகள்

12. 2 -4 டிபன்  பிளேட்ஸ் - உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் புன்னகை

13. CUTTING BOARD (VEG.) -  உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் புன்னகை

14. 2 கத்தி, 1 peeler

15. 2 டம்ப்ளேர்கள்  

16. 2, 5KG பிளாஸ்டிக் டப்பாக்கள் ( optional ) உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் புன்னகை

17. 6 - 8, 1KG பிளாஸ்டிக் டப்பாக்கள் ( optional ) உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் புன்னகை

18. 6 - 8 200gms பிளாஸ்டிக் டப்பாக்கள் ( optional ) உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் புன்னகை

19. பிளாஸ்டிக் அஞ்சரை பெட்டி, இது 2 - 3 எடுத்துக்கலாம். வெய்ட் இருக்காது ஆனால் நிறைய உபயோகமாய் இருக்கும். சமையலுக்கு ஒன்று, கடுகு மிளகு சீரகம் போட்டு வைக்க. மற்றது பூஜை ரூம் இல் திரி, மஞ்சள் குங்குமம் போன்றவை போட்டு வைக்கலாம். 3வது எடுத்து வைத்துக்கொண்டால், பெருமாளுக்கு தினப்படி, நைவேத்தியத்துக்கு திராக்ஷை கல்கண்டு அவல் எல்லாம் போட்டு வைக்கலாம். புன்னகை

20. இட்லி தட்டுகள் 2  -3 அல்லது 3ltட். குக்கருக்குள் வைக்க ஏதுவாக சின்ன இட்லி தட்டு  stand .

21. தோசைக்கல் + தோசை திருப்பி - wood ஆனால் 2 - 3 எடுத்துக்கணும்.

22. 2 - 4 சின்ன கிண்ணிகள் / பௌல்கள்

23. தேன்குழல் அச்சு / முறுக்கு அச்சு

24.Coffee Filter.

25.Tea Filter

குறிப்பு : இது 'மாதிரி' லிஸ்ட் தான், உங்களுக்குத் தேவையானதை  கூட குறைய எடுத்துக்கொள்ளுங்கள். வெயிட் பார்த்து எடுத்துக்கணும்  என்றால் அதற்கு தகுந்தார் போலவும், போகும் ஊரில் கிடைக்கும் கிடைக்காது பார்த்தும் எடுத்துகோங்க. இதில் நான் Electric Rice cooker, Mixer Grinder, Food processer, MW, Wet Grinder etc., எதுவும் எழுதலை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 10:07 pm

ம்ம்... லிஸ்ட் ஓகே! தொடருங்கள்.

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 10:09 pm

சூப்பர்! பில்டர் காபி குடிச்சாச்சு. அடுத்து டிபன் எப்போ...? புன்னகை

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:20 pm

விமந்தனி wrote:ம்ம்... லிஸ்ட் ஓகே! தொடருங்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1139029

நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 10:24 pm

விமந்தனி wrote:சூப்பர்! பில்டர் காபி குடிச்சாச்சு. அடுத்து டிபன் எப்போ...? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139030

மேல லிஸ்ட் இல் டிபன் தட்டு இருக்கு பாருங்கோ எடுத்து வெச்சுண்டு உட்காருங்கோ அடுத்தது அது தான் ஜாலி ஜாலி ஜாலி ............உள்ளே போய், recipe செக்ஷனில் தேடி ஏதாவது பண்ண வேண்டியது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக