புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி ......
இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.
.
.
எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே !
இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.
.
.
எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135904ayyasamy ram wrote:மின் சாதனங்களை பொறுத்தவரை சில வெளி
நாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...
-
அதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,
போன்றவை அங்கு பயன்படாது...!
நீங்கள் சொல்வது ஒரளவுக்கு சரி ராம் அண்ணா ..............வெளிநாடுகளில் 110 வோல்ட் என்பது சரி........ஆனால், 6 - 7 வருடங்களுக்கு முன்பிருந்தே, 'அல்ட்ரா' வெட் கிரைண்டர் வாங்கும்போது நான் அமெரிக்கா போறேன் என்று சொன்னால், அல்லது ஆஸ்திரேலியா போறேன் என்று சொன்னால் 50 ~ 60 சைக்கிள் மாத்தி கொடுத்தார்கள். இன்று இன்னும் முன்னேறி, நாம் கொண்டு போகும் சாம்பார் பொடி , வத்தல் போன்றவைகளை 'வாக்கும்' (vacuum packaging ) செய்து தருகிறார்கள்............அதுவும் எந்த நாடு என்று கேட்டுக்கொண்டு , அதற்கு தகுந்தாற்போல பொருட்களை அவர்களே சொல்கிறார்கள்............. மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்சி அல்லது கிரைண்டர் எல்லாம் அங்கு வேலை செய்யணும் என்றால், அதற்கான 'கன்வெர்டர்கள்' கிடைக்கிறது அவற்றை பொருத்தி உபயோகிக்கலாம்.
இது பற்றி விரிவாக வரும் பக்கங்களில் சொல்கிறேன் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் என்ன என்ன பாத்திரங்கள் வேண்டும் என்று பார்க்கணும்...........இந்தியா உள்ளேயே என்றால் ரொம்ப பிரச்சனை இல்லை..............தேவையானதை எடுத்துக்கலாம் அல்லது சுலபமாய் வாங்கலாம். வெளிநாடு என்றால் நமக்கு மிக முக்கியமானதை எடுத்துக்கணும், வெயிட் பார்த்து வேற எடுத்துக்கணும். எனவே தான் இந்த லிஸ்ட் ரொம்ப முக்கியம்.
முதலில் தேவையானது என்ன என்பதை பற்றி பார்க்கலாம், பிறகு லிஸ்ட் போடறேன். மேலும் இதை த்தான் எடுத்துக்கணும் என்று நான் சொல்ல வரலை, இது பேஸ் .....இதைக்கொண்டு நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கணும். நான் சொல்லாமல் , ஆனால் மிக முக்கியமாய் உங்களுக்கு தோன்றினால் அதையும் இங்கே குறிப்பிடுங்கள் எனக்கு உபயோகமாய் இருக்கும்
ஒரு ஆண் தனியாகவோ அல்லது ஒரு பெண் தனியாகவோ போகணும் என்றாலும் இவைகள் தேவைப்படும்..............அவர்களே சமைக்கணும் எனும் பக்ஷத்தில் ..............ஏன் என்றால் 4 நாளில் நாக்கு செத்துடும், நம் நாட்டு உணவுக்கு எங்கும்.
'மோகம் 30 நாள் ஆசை 60 நாள் ' என்பது கல்யாணத்துக்கு மட்டும் இல்லை, வெளிநாட்டு மோகத்துக்கும் தான்......கொஞ்ச நாள் எதைப்பர்த்தலும் ஆச்சர்யமாய் இருக்கும், ரொம்ப சந்தோஷமாய் இருக்கும், தனியாய் சுதந்திரமாய் இருப்பது போல இருக்கும்...............ஒரு 10 - 15 நாள் ஆனதும் அளவுக்கு மீறி தனியா இருக்கோமோ என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.
நம் ஊர் சாப்பாடுக்கு நாக்கு ஏங்கும்.அப்போ இங்கிருந்து கொண்டுபோனவை உதவும். ஒரு ரசம் சாதம் கூட அமிருதமாய் இருக்கும் அதை செய்யத்தான் சில பாத்திரங்கள்................

முதலில் குக்கர்...................அதாவது பிரஷர் குக்கர்..................2 - 3 பேருக்கு என்றால் 3 லிட்டர் போரும் என்றாலும் 5 லிட்டர் வாங்குவது நல்லது, எப்பவாவது ஒரு 2 பேர் வந்துவிட்டால் சமைக்க சரியாக இருக்கும். மேலும் அந்த குக்கரின் அடியை, எப்பவாவது அதிக அளவு குழம்பு செய்ய உபயோகப்படுத்தலாம். கூடவெ 5 லிட்டருக்கான 'pan ' நும் வாங்கிட்டால் , தினப்படிக்கு சின்னதும் தேவை என்றல் பெரியதும் உபயோகிக்கலாம்.
இந்த குக்கருக்கான உள் பாத்திரங்கள் ( முன்பெல்லாம் குக்கருடனே வரும், இப்போ தருவது இல்லை, குக்கரில் போடும் அடி தட்டு கூட தனியாகத்தான் வாங்க வேண்டி வருகிறது ) மற்றும் இட்லி தட்டுகள் வாங்கிடுங்கோ. 'Safety ' வால்வு 2 எக்ஸ்ட்ராவாக வாங்கிக்கொள்ளுங்கள்.
இதில் கலர் கலராய் கொடுத்திருப்பது வேண்டாம், நிறைய கம்ப்ளைன்ட் வருவதாக சொல்கிறார்கள்
கடையில்
இல்லை ஒருத்தர் தான் என்றால், 3 லிட்டர் குக்கரே போறும். அதிலும் Anodized வாங்கிவிட்டால் ரொம்ப சூப்பர். என்னவேண்டுமானாலும் சமைக்கலாம், உள் பாத்திரம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. ஆனால் விலைதான் 2 -3 மடங்கு அதிகம்
உங்கள் தேவைக்கு ஏற்ப குக்கரை தேர்வு செய்து கொள்ளுங்கள்
.................................

சிறப்பான திரி ...
புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .
புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136033பாலாஜி wrote:சிறப்பான திரி ...
புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .
நன்றி பாலாஜி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தது காபி பில்ட்டர். இன்னும் அந்த பழைய காலத்து பில்ட்டர் ஆ என்று யோசிப்பவர்களுக்காகவே இருப்பது 'Percolator' ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன்
இதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும்
இதோ அதன் போட்டோ,
பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. இல்லை நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ் ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கோ.
...........................
இதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும்
இதோ அதன் போட்டோ,
பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. இல்லை நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ் ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கோ.
...........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.
கிழே உள்ளதில் தண்ணீர் விடனும். அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.
தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
» எகிப்து : பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு 11 வருடச் சிறைத்தண்டனை,,
» இரவு நறுக்கி வைக்கும் காய்கறி, வாரம் ஒருமுறை துவைத்தல்... வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் 8 தவறுகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3