புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ Poll_c10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ Poll_m10(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Guna.D

2 Posts - 1%
Anitha Anbarasan

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 12:48 am

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி புன்னகை......

இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.
.
.
எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 11, 2015 7:21 am

மின் சாதனங்களை பொறுத்தவரை சில வெளி
நாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...
-
அதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,
போன்றவை அங்கு பயன்படாது...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 9:40 am

ayyasamy ram wrote:மின் சாதனங்களை பொறுத்தவரை சில வெளி
நாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...
-
அதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,
போன்றவை அங்கு பயன்படாது...!
மேற்கோள் செய்த பதிவு: 1135904

நீங்கள் சொல்வது ஒரளவுக்கு சரி ராம் அண்ணா புன்னகை..............வெளிநாடுகளில் 110 வோல்ட் என்பது சரி........ஆனால், 6 - 7 வருடங்களுக்கு முன்பிருந்தே, 'அல்ட்ரா' வெட் கிரைண்டர் வாங்கும்போது நான் அமெரிக்கா போறேன் என்று சொன்னால், அல்லது ஆஸ்திரேலியா போறேன் என்று சொன்னால் 50 ~ 60 சைக்கிள் மாத்தி கொடுத்தார்கள். இன்று இன்னும் முன்னேறி, நாம் கொண்டு போகும் சாம்பார் பொடி , வத்தல் போன்றவைகளை 'வாக்கும்' (vacuum packaging ) செய்து தருகிறார்கள்............அதுவும் எந்த நாடு என்று கேட்டுக்கொண்டு , அதற்கு தகுந்தாற்போல  பொருட்களை அவர்களே சொல்கிறார்கள்.............  மேலும் இங்கிருந்து  கொண்டு செல்லும்  மிக்சி அல்லது கிரைண்டர்  எல்லாம் அங்கு வேலை செய்யணும் என்றால், அதற்கான 'கன்வெர்டர்கள்' கிடைக்கிறது அவற்றை பொருத்தி உபயோகிக்கலாம்.

இது பற்றி விரிவாக வரும் பக்கங்களில் சொல்கிறேன் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 9:55 am

முதலில் என்ன என்ன பாத்திரங்கள் வேண்டும் என்று  பார்க்கணும்...........இந்தியா உள்ளேயே என்றால் ரொம்ப பிரச்சனை இல்லை..............தேவையானதை எடுத்துக்கலாம் அல்லது சுலபமாய் வாங்கலாம். வெளிநாடு என்றால் நமக்கு மிக முக்கியமானதை எடுத்துக்கணும், வெயிட் பார்த்து வேற எடுத்துக்கணும். எனவே தான் இந்த லிஸ்ட் ரொம்ப முக்கியம்.

முதலில் தேவையானது என்ன என்பதை பற்றி பார்க்கலாம், பிறகு லிஸ்ட் போடறேன். மேலும் இதை த்தான் எடுத்துக்கணும் என்று நான் சொல்ல வரலை, இது பேஸ் .....இதைக்கொண்டு நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கணும். நான் சொல்லாமல் , ஆனால் மிக முக்கியமாய் உங்களுக்கு தோன்றினால் அதையும் இங்கே குறிப்பிடுங்கள் எனக்கு உபயோகமாய் இருக்கும் புன்னகை

ஒரு ஆண்  தனியாகவோ அல்லது ஒரு பெண் தனியாகவோ போகணும் என்றாலும் இவைகள் தேவைப்படும்..............அவர்களே சமைக்கணும் எனும் பக்ஷத்தில் புன்னகை..............ஏன் என்றால் 4 நாளில் நாக்கு செத்துடும், நம் நாட்டு உணவுக்கு எங்கும்.  

'மோகம் 30 நாள் ஆசை 60 நாள் ' என்பது கல்யாணத்துக்கு மட்டும் இல்லை, வெளிநாட்டு மோகத்துக்கும் தான்......கொஞ்ச நாள் எதைப்பர்த்தலும் ஆச்சர்யமாய் இருக்கும், ரொம்ப சந்தோஷமாய் இருக்கும், தனியாய் சுதந்திரமாய் இருப்பது போல இருக்கும்...............ஒரு 10 - 15 நாள் ஆனதும் அளவுக்கு மீறி தனியா இருக்கோமோ என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.

நம் ஊர் சாப்பாடுக்கு நாக்கு ஏங்கும்.அப்போ இங்கிருந்து கொண்டுபோனவை உதவும். ஒரு ரசம் சாதம் கூட அமிருதமாய் இருக்கும் புன்னகை அதை செய்யத்தான் சில பாத்திரங்கள்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 3:51 pm

முதலில் குக்கர்...................அதாவது பிரஷர் குக்கர்..................2 - 3 பேருக்கு என்றால் 3 லிட்டர் போரும் என்றாலும் 5 லிட்டர் வாங்குவது நல்லது, எப்பவாவது ஒரு 2 பேர் வந்துவிட்டால் சமைக்க சரியாக இருக்கும். மேலும் அந்த குக்கரின் அடியை, எப்பவாவது அதிக அளவு குழம்பு செய்ய உபயோகப்படுத்தலாம். கூடவெ 5 லிட்டருக்கான 'pan ' நும் வாங்கிட்டால் , தினப்படிக்கு சின்னதும் தேவை என்றல் பெரியதும் உபயோகிக்கலாம்.

இந்த குக்கருக்கான உள் பாத்திரங்கள் ( முன்பெல்லாம் குக்கருடனே வரும், இப்போ தருவது இல்லை, குக்கரில் போடும் அடி தட்டு கூட தனியாகத்தான் வாங்க வேண்டி வருகிறது சோகம் ) மற்றும் இட்லி தட்டுகள் வாங்கிடுங்கோ. 'Safety ' வால்வு 2 எக்ஸ்ட்ராவாக வாங்கிக்கொள்ளுங்கள்.

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ K3nQzbjTxaoyNCinQxXA+download

இதில் கலர் கலராய் கொடுத்திருப்பது வேண்டாம், நிறைய கம்ப்ளைன்ட் வருவதாக சொல்கிறார்கள்
கடையில்  புன்னகை

இல்லை ஒருத்தர் தான் என்றால், 3 லிட்டர் குக்கரே போறும். அதிலும் Anodized வாங்கிவிட்டால் ரொம்ப சூப்பர். என்னவேண்டுமானாலும் சமைக்கலாம், உள் பாத்திரம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. ஆனால் விலைதான் 2 -3 மடங்கு அதிகம் புன்னகை

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ XqBShVdYRUGU0gQOZnS3+SKU-700-DeluxePlusHA5l

உங்கள் தேவைக்கு ஏற்ப குக்கரை தேர்வு செய்து கொள்ளுங்கள் புன்னகை

.................................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 11, 2015 3:53 pm

சிறப்பான திரி ... சூப்பருங்க

புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 3:54 pm

பாலாஜி wrote:சிறப்பான திரி ... சூப்பருங்க

புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1136033

நன்றி பாலாஜி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 4:07 pm

அடுத்தது காபி பில்ட்டர். இன்னும் அந்த பழைய காலத்து பில்ட்டர் ஆ என்று யோசிப்பவர்களுக்காகவே இருப்பது 'Percolator' ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye  குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன் புன்னகை

இதில் ஒரே  முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2  - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும் புன்னகை

இதோ அதன் போட்டோ,

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ YXY7LtpYRwWmgSef98fn+Estetico_Quotidiano_by_Seletti_The_Coffee_Percolator_Ltd_Black_Edition_Porcelain

பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday  இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom  plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. புன்னகை இல்லை நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ்  ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கோ.

...........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 4:11 pm

இதை உபயோகிப்பது ரொம்ப எளிது. புன்னகை

கிழே உள்ளதில் தண்ணீர் விடனும். அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.

தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ 1Z2p3amQfOBK33DgW1Ig+full23787308_b

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 4:12 pm

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ TqrgI7G3QT6D95udz3I8+1002_0_mode-emploi-moka-express

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக