புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  Poll_c10சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  Poll_m10சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  Poll_c10 
91 Posts - 54%
heezulia

59 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  Poll_c10சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  Poll_m10சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
Saravananj

1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2015 8:30 am

சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  58Q06GFqQkyvciAwNdzI+raj1xx
-

கிராமிய வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராஜ்கிரண், ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கமுன்வந்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எப்பவும் வேட்டியிலயே இருப்பதால் வேட்டி விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்தேன். மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் படப்பிடிப்புக்கு ஐந்தாறு லட்சம் கொடுப்போம். எனக்கு டபுள் சம்பளம் என்றார்கள். அப்போதும் மறுத்தேன். பிறகு சம்பளம் படிப்படியாக 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை சென்றது. மறுத்துக்கொண்டே வந்தேன். பொறுமை இழந்து மிரட்டுகிற தொனியில் ‘ஒன்றரைக் கோடி தருகிறோம். மறுக்காதீர்கள்’ என்றார்கள். விடாப்பிடியாக மறுத்தேன்.

அதற்கு அவர்கள் ‘நீங்கள் கடனில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இவ்வளவு பெரிய தொகை கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மறுக்கிறீர்கள். அதற்கான காரணத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்கள்.

‘வேட்டி என்பது ஏழை விவசாயிகள் உடுத்துகிற உடை. மிஞ்சிப்போனால் அதை அவனால் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்கள் எனக்கே இரண்டு கோடி சம்பளம் கொடுத்தீர்கள் என்றால், அந்தக் காசையும் அவனிடம் இருந்துதானே வசூலிப்பீர்கள். அதனால்தான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். பதில் சொல்லாமல் போய்விட்டார்கள்!” என்றார்.

ராஜ்கிரணின் இந்தச் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

-தினமணி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 10, 2015 8:45 am

சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  3838410834 சூப்பருங்க

சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 12:05 pm

நம்ப முடியவில்லை. இதில் வேறு ஏதோவொரு விடயம் இருக்கிறது.!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 10, 2015 12:35 pm

இது சும்மா drama போல தெரியுது ,

இவருக்கு கொடுக்கும் 1,50 கோடி ரூபாயை நிறுவனங்கள் என்னமோ அப்படியே மொத்தமா ஏழை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கிகொள்வது போல சொல்லியுள்ளார்.

எல்லா தொழிலிலும் லாப நஷ்டம் உண்டு.

இவருக்கு நடிப்பதற்கு கொடுக்கும் பணத்தையும் தான் தியேட்டர் உரிமையாளர்கள் ஏழைகளிடம் இருந்து வசூலிக்கிறார்கள். அதற்காக இலவசமா நடித்துகொடுக்க வேண்டியது தானே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக