புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் கடும் ஆயுத தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திடீரென போர் வந்தால் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என சி.ஏ.ஜி. கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) விடுத்துள்ள அறிக்கையில், ''தற்போது ராணுவத்தில் உள்ள வெடிபொருட்களை வைத்து 15 முதல் 20 நாட்கள் வரை மட்டுமே போரிட முடியும். 170 வகையான வெடிமருந்துகளில் 125 வகை வெடிமருந்துகள் 20 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. 50 சதவீத வெடிமருந்துகள் 10 நாட்களுக்கு மட்டுமே உள்ளன. 40 நாட்களுக்கு தேவையான வெடிமருந்துகளை மட்டுமே இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவை மாற்ற வேண்டும்.
மேலும், இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பயிற்சியின் போது ஏற்படும் விபத்துக்கள், பழைய விமானங்களுக்கான உதிரிபாகங்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விமானங்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.
அதேபோல், 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேஜாஸ் விமானம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விமானமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகளின் குறைவான உற்பத்தி திறன் காரணமாக ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இறக்குமதி நடவடிக்கைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. 2013 ஜூலையில் விடப்பட்ட டெண்டர் 2014 டிசம்பர் வரை இறுதி செய்யப்படவில்லை'' எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது. இனியும் பாதுகாப்பாகவே இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135744இதனால் தான் நாங்கள் யாரிடமும் வீண் சண்டைக்கு போக மாட்டோம், சண்டைக்கு அழைத்தாலும் கூடப் போரிட மாட்டோம் என்று சொரணை கெட்ட தனமா பேசிக்கிட்டு திரியிறாங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135870- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135744சிவா wrote:இதனால் தான் நாங்கள் யாரிடமும் வீண் சண்டைக்கு போக மாட்டோம், சண்டைக்கு அழைத்தாலும் கூடப் போரிட மாட்டோம் என்று சொரணை கெட்ட தனமா பேசிக்கிட்டு திரியிறாங்களா?
இருக்கும் இருக்கும்........ஆனால் பட்ஜெட்டில் பாருங்கள் எத்தனை செலவுகள் செய்வார்கள் படைகளுக்காக?
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135877- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
CAG ரிபோர்ட் , ராணுவ சம்பந்தமாக இருந்தால் நாட்டின் பாதுகாப்பை கருதி. வெளியிடக்கூடாது ,
பிரதம மந்திரிக்கோ / ராணுவ மந்திரிக்கோ ,தெரிவிக்க வேண்டும் .
பத்திரிகை மூலம் வெளி இடுவது உசிதம் இல்லை .
தோழர் சஜீவ் ஜினோ என்ன கூறுகிறார் பார்க்கலாம் .
ரமணியன்
பிரதம மந்திரிக்கோ / ராணுவ மந்திரிக்கோ ,தெரிவிக்க வேண்டும் .
பத்திரிகை மூலம் வெளி இடுவது உசிதம் இல்லை .
தோழர் சஜீவ் ஜினோ என்ன கூறுகிறார் பார்க்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135905மேற்கோள் செய்த பதிவு: 1135877T.N.Balasubramanian wrote:CAG ரிபோர்ட் , ராணுவ சம்பந்தமாக இருந்தால் நாட்டின் பாதுகாப்பை கருதி. வெளியிடக்கூடாது ,
பிரதம மந்திரிக்கோ / ராணுவ மந்திரிக்கோ ,தெரிவிக்க வேண்டும் .
பத்திரிகை மூலம் வெளி இடுவது உசிதம் இல்லை .
தோழர் சஜீவ் ஜினோ என்ன கூறுகிறார் பார்க்கலாம் .
ரமணியன்
நமது தற்போதைய நிலவரத்தை அவ்வளவு சீக்கிரம் இவ்வாறு பொதுவில் வெளியிட மாட்டார்கள்,
இப்போது வெளி வந்துள்ள CAG அறிக்கை மார்ச் 2013 வரை மட்டுமே.. நாம் இப்போது சுமார்
இரண்டு வருடங்களுக்கு முன்னோக்கி வந்துள்ளோம்,
அப்போதுள்ள நிலைமையைப் பார்த்தல் கார்கிலைப் போல் போர் நேரத்தில் அடுத்த நாட்டின்
உதவியை நாடியது போல் தான் அப்போதும் நடந்திருக்கும்.
கொஞ்சம் ஆழமாக போய் பார்த்தால் தான் தெரியும், Cold Start execute பண்ணிய பிறகும் நாம் ஏன் பாகிஸ்தான் மீது
26/11 க்கு போர் தொடுக்கவில்லை என்று புரியும்.
இரு வருடங்கள் முன்னோக்கி வந்தும் எனக்கு தெரிந்தவரை பழைய நிலைமையை விட இப்போது நம் நிலைமை படு மோசமாகத் தான் இருக்கும், எந்த புதிய ஆயுத தயாரிப்பும் நடை பெறவில்லை, காரணம் மட்டமான தயாரிப்புகளே.
எப்படி இருக்கு நம்ம தயாரிப்புகள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135923அட கடவுளே .... துரு பிடித்த குண்டை போட்டா அப்புறம் அவிங்க எப்படி அதை பழைய இரும்பு / பித்தளை கடைகளில் கொடுத்து பேரிச்சை வாங்குவார்கள்.
(பேரிச்சை என்றதும் கிரிஷ்ணாம்மா அனுப்பிய பேரிச்சை!!! மரம் தான் ஞாபகத்துக்கு வருது , இன்னும் பேரிச்சை மரம் பற்றி தெரிந்தவர் ஒருத்தர் கூட கிடைக்கல போல)
(பேரிச்சை என்றதும் கிரிஷ்ணாம்மா அனுப்பிய பேரிச்சை!!! மரம் தான் ஞாபகத்துக்கு வருது , இன்னும் பேரிச்சை மரம் பற்றி தெரிந்தவர் ஒருத்தர் கூட கிடைக்கல போல)
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135950இதை வேற ஏனையா பப்ளிக்ல போட்டு வயதுள புளிய கரைக்குறீங்க...
ஏற்கனவே பாம்பு பஞ்சாங்கத்ள இந்த வருடம் சைனா உடன் சண்டை வரும்னு போட்ருக்கு. என்ன பண்றது தெரியலையே...
ஏற்கனவே பாம்பு பஞ்சாங்கத்ள இந்த வருடம் சைனா உடன் சண்டை வரும்னு போட்ருக்கு. என்ன பண்றது தெரியலையே...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135989மேற்கோள் செய்த பதிவு: 1135950சரவணன் wrote:இதை வேற ஏனையா பப்ளிக்ல போட்டு வயதுள புளிய கரைக்குறீங்க...
ஏற்கனவே பாம்பு பஞ்சாங்கத்ள இந்த வருடம் சைனா உடன் சண்டை வரும்னு போட்ருக்கு. என்ன பண்றது தெரியலையே...
ஒ உண்மையாவா .. அதான் நேற்று இந்திய துணை ராணுவ தளபதி ஜெனரல் Phillip சீனாவுடன்
போர் ஏற்படும் சூழல் உள்ளது என்று கூறினாரா...?
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1135992- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135923[/quote]raja wrote:(பேரிச்சை என்றதும் கிரிஷ்ணாம்மா அனுப்பிய பேரிச்சை!!! மரம் தான் ஞாபகத்துக்கு வருது , இன்னும் பேரிச்சை மரம் பற்றி தெரிந்தவர் ஒருத்தர் கூட கிடைக்கல போல)
இச்சையே கூடாது என்று புத்தர் சொல்லி இருக்கார்
ஆகவே பேரிச்சை கூடவே கூடாது
இல்லாவிட்டால் புகுந்து விளையாட மாட்டோமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!
#1136176- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஒரே நேரத்தில் இந்தியாவின் மீது போர் தொடுக்கும் நிலை வரும். நேபாளம் மற்றும் மாலத்தீவு இவர்களுக்கு உதவியாய் இருப்பார்கள். அப்போழ்து பாருங்கள் நம்ம நாட்டின் நிலைமையை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2