புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_c10செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_m10செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_c10செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_m10செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_c10செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_m10செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 04, 2015 3:39 pm

செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் 11196262_866266853446413_3194563670215588303_n

தற்போதய நவீன உலகில் செல்போன்கள் இல்லாத நபரை காண்பதே அரிதாக உள்ளது. சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் செல்போன்கள் இன்று இன்றியமையாததாகிவிட்டது. வெறுமனே தொலைத்தொடர்பு வசதிகளுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் இன்று ஸ்மார்ட் போன்கள் என்ற நவீன போன்களில் வருகைக்கு பிறகு, இணையதளம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்களுக்காக பயன்படுத்துவது பெருகிவிட்டது. சொல்லப்போனால், இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் தங்களின் ஆறாம் விரலை போன்று செல்போன்களுடனே வலம் வருகின்றனர். பேருந்து, ரயில் போன்ற பயணங்களின் போதும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வளவு விலை கொடுத்து செல்போன்களை வாங்கினாலும், பேட்டரியின் ஆயுட்காலம் என்பது அதை பயன்படுத்துபவர்களுக்கு தலைவலி கொடுக்கும் அம்சமாகவே உள்ளது. பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு வழியை கேட்டால் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு பதில் வந்து குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நிபுணர்களிடம், பேட்டரியின் நீடித்த ஆயுளுக்கான வழிகள் குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த ஐந்து பயனுள்ள வழிமுறைகளை கீழ் காண்போம்

1. உங்கள் போன் அதிக வெப்பம் அடைவதை தவிருங்கள்

பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளின் பிரதான எதிரியே வெப்பம் தான். இதன் காரணமாக எளிதில் வெப்பமடையகூடிய பகுதிகளில் செல்போன்களை வைப்பதை தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக சூரிய வெளியில் வைப்பது, கார்களின் டேஷ் போர்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், சார்ஜ் ஏற்றும் போது அதிகமான கிராபிக் அம்சங்கள் கொண்ட கேம்ஸ்களை விளையாடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் இதன் காரணமாக போன்கள் சூடாகி அது பேட்டரியின் ஆயுளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

2. சார்ஜ் ஏறும் போது போனை உபயோகிக்காதீர்கள்

பொதுவாக, சார்ஜ் ஏற்றும் போது போன்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சார்ஜ் ஏற்றும் போதே செல்பான்களை பயன்படுத்துவதால் போலி மின்னேற்றத்தை பேட்டரி பெறுகிறது. இது வெளிப்படையாகவே உங்கள் பேட்டரிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த போனுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது.

3. போலியான சார்ஜர்களை பயன்படுத்தாதீர்கள்,

50 ஆயிரம் விலை கொடுத்து போனை வாங்கிய பின் சில நாட்களில் அதன் சார்ஜர் தொலைந்து போனால், 50 ரூபாய்க்கு சாலையோரங்களில் மலிவு விலையில் கிடைக்க கூடிய சார்ஜர்களை பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். இவ்வாறு பயன்படுத்துவது முற்றிலும் தவறான விஷயம் என்கின்றனர் நிபுணர்கள். உடனடியாக சார்ஜ் ஏறுவதற்காக வடிவமைக்கப்பட்ட சார்ஜர்களையும் தவிர்த்து விடுதல் நல்லது. அதேபோல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சார்ஜர்களை பயன்படுத்தாமல் பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

4. எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

தற்போதய நாட்களில் புதியதாக வாங்கிய செல்போன்களை முழுமையாக சார்ஜ் செய்யவேண்டும் அல்லது எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லாத ஒன்று. நீங்கள் போன்களை வாங்கும் போதே வழக்கமாக பேட்டரியில் சார்ஜ் இருக்கும். அதேபோல், செல்போன்களை எப்போதும் 100 சதவீதம் சார்ஜ் ஏற்றிய பின் தான் சார்ஜரில் இருந்து அகற்ற வேண்டும் என்பது அவசிய இல்லாத ஒன்றுதான். முடிந்த வரை சார்ஜ் இல்லாமல் போன்கள் சுவிட்ச் ஆப் ஆவதை தவிர்த்து விடுதல் நல்லது. 10 சதவீதத்துக்கு கீழே சார்ஜ் குறைய விடாமல் பார்த்துக்கொண்டால், அது உங்கள் செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும்.

5. இரவு முழுக்க போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவதை தவிருங்கள்

பெரும்பாலும் இரவு நேரங்களில் செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றுவதை நம்மில் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு இரவு முழுக்க சார்ஜ் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பின் தானாகவே உங்கள் ஸ்மார்ட்போன்கள் பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதை நிறுத்தி விடுகின்றன. இதன் காரணமாக செல்போன்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவுதான் என்றாலும் பேட்டரியின் ஆயுட்காலம் பாதிப்படைகிறது

செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 04, 2015 4:01 pm

நல்ல தகவல் நன்றி தம்பி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon May 04, 2015 5:45 pm

புது தகவல் தெரிந்துகொண்டேன்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon May 04, 2015 5:46 pm

புது தகவல் தெரிந்துகொண்டேன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 7:02 pm

நல்ல தகவல், நன்றி செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 8:42 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி.

செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக