புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊனம் !
Page 1 of 1 •
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
நிறைமாதக் கர்ப்பிணியாய் ஒரு பக்கம் சாய்ந்தபடியே வந்து நின்ற அந்த பேரூந்தில் இருந்து ஒரு ஆறு பேர் இறங்க அதன் இரு மடங்காய் ஒரு கூட்டம் முட்டி மோதி தன்னை உள் நுழைத்துக் கொள்ள முக்கியபடியே ஒரு பெருமூச்சாய் உறுமிய படியே பேரூந்து தொடர்ந்தூரத் தொடங்கியது.உலகத்தின் ஒட்டுமொத்த வார்ப்புக்களும் தரங்களும் மனிதர்களாய் அதற்குள் அடுக்கப் பட்டிருந்தனர்.பிதுங்கிப் பிழியப்பட்ட வியர்வைகள் ஒட்டுமொத்த ஆறாகி ஜாதியொழிப்புக்கு கட்டியம் கூறியது .
அடைசல் ,வியர்வை,பசி,வயோதிபம் எல்லாம் கலந்த அந்த அம்மா நெரிசலில் நசுங்கிப் பிதுங்கி பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை கண்ட இருக்கை வாசிகளுக்கு தூக்கம் வந்து கண்ணை சுழட்ட பாவம் தூங்கிப் போனார்கள்.
பள்ளிப் பையை மடியில் வைத்து அமர்ந்திருந்த அந்த சிறுவன் பையை அருகிலிருந்தவரிடம் கொடுத்து விட்டு எழுந்து அந்த அம்மாவை அழைத்து அவனிருக்கையில் மிக சிரமப் பட்டு அமரவைத்து அவர் அருகில் இருக்கையை பிடித்தவாறு நின்று கொண்டான்.
அந்த அம்மா அவனைப் பார்த்த பார்வையில் நன்றி பொங்க சிறுவன் ஒரு சின்ன சிரிப்புடன் நின்றுகொண்டான்.
களைத்து தூங்கிய இருக்கை வாசிகளுக்கு இப்போது முழிப்பு வந்து விட்டது !
யன்னலுக்கு வெளியே, பேரூந்துள்ளே என் தம் கண்களை மேய விட்டு தாங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் என சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் !
அந்தப் பையன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மணியடித்து தன் பையையும் வாங்கித் தோளில் மாட்டிய படியே வாசலை நோக்கி நீந்தினான் !
அவனது நீச்சலில் நெரிசல் இன்னும் அதிகரிக்க நிற்பவர்கள் அமர்ந்தவர்கள் மேல் சாய ஏதோ அசூசை தம் மேல் பட்டவர்களாக அவர்கள் புறுபுறுத்து நெளிய திடீரென்று சிறுவன் அலறினான் ‘’ஐயோ என் கால்! கால்!’’
நெரிசலில் யாரோ அவன் காலை மிதித்து விட்டார்கள் என்று இருகை வாசிகளில் ஒரு கனவானுக்கு கோபம் வந்து விட ‘’கொஞ்சம் ஒதுங்கி வழி விடுங்களேன் !பாவம் பையன் இறங்க’’என்ற கத்தினார் .
மீண்டும் சிறுவன் ‘’என் கால் என் கால்’’ என்று கத்த நடத்துனர் எல்லோரும் இறங்கி இடம் கொடுங்கள் என்று கூறி நிற்பவர்கள் சிலரை கீழே இறக்க
நெரிசல் குறைந்து இடைவெளி ஏற்பட அதுவரை நெரிசலில் நசுங்கி நின்று கொண்டிருந்த பையன் பிடிமானம் இன்றி பொத்தென கீழே விழுந்தான்.
பார்த்தவர்கள் பதற பையனின் ஒருகால் கழன்று நெரிசலில் மிதி பட்டு நசுங்கிக் கிடக்க பையன் ஒற்றைக் காலுடன் கம்பியொன்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றான்.
கழன்று நசுங்கிக் கிடந்த தன் ஜெய்ப்பூர் காலினைப் பார்த்த சிறுவனின் கண்கள் குளமாக பொங்க
இருக்கையில் கண் திறந்து தூங்கிய சுகவாசிகளுக்கு தலை குனிந்தது !
-தமிழினியன்-

அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மனதில் ஊனம் கொண்டவர்கள் கலி காலத்து மக்கள்.
மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாகரிகமானவர்கள்
மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாகரிகமானவர்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
உண்மை தான்
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1