புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
418 Posts - 48%
heezulia
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_m10நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 2:18 pm

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர் இவர்கள். மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் வகை பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில், முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர், ஜெல் (பெட்ரோலிய பொருளால் தயாரானது); கீழ் லேயர் பாலித்தீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை.

இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் இருப்பதுடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுகிறது. கேன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் இந்த டையாக்ஸேனும் ஒன்று.

இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்னை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்னைகள் வரிசை கட்ட நேரிடுகிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் நாப்கின்களில் கூட, தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பெனி தயாரிப்புகளில், மட்டுமே மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது என்ற வரிகளை காண முடிகிறது.

இன்று பெண்களின் பூப்படையும் வயது, 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும், 45 வயது வரை, மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட, 30 வருடங்களுக்கு மேலாக, அவர்கள் நாப்கின் உபயோகிக்கின்றனர். ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினை, தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது. வெளிநாட்டில் நாப்கின் என்பது, பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள்.

மாதவிடாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகிக்க வேண்டும். அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல சுகாதார பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும். நாப்கின்களை பொறுத்தவரை, தரக்கட்டுப்பாடு முத்திரை அவசியம்.

dinamalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 2:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 2:29 pm

அடப்பாவிகளா இதிலுமா கலப்படம் .... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பயனுள்ள பதிவு ...மிக்க நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2015 3:17 pm

நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! 103459460
-
நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Hz1eM4QKSauYwGs4lJNA+rose0161

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 09, 2015 5:10 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 09, 2015 11:32 pm

இந்தியாவில் வாழுவதற்கே தனி திறமை வேண்டும் , அது தான் உண்மை.

நம்மூரில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் பார்க்கும்போதும் / படிக்கும் போதும் பேசாமல் , கனடா போன்ற நாடுகளுக்கு migrate ஆகிவிடலாமா என்று தோன்றும் , பிறந்த மண்ணை விட்டு போவதா என்ற எண்ணமே ஒவ்வொரு தடவையும் தடுக்கிறது.

அந்த அளவிற்கு எதில் எடுத்தாலும் கலப்படம் , எங்கு போனாலும் நேர்மை என்பதே இல்லை.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 1:53 am

ராஜா wrote:இந்தியாவில் வாழுவதற்கே தனி திறமை வேண்டும் , அது தான் உண்மை.

நம்மூரில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் பார்க்கும்போதும் / படிக்கும் போதும் பேசாமல் , கனடா போன்ற நாடுகளுக்கு migrate ஆகிவிடலாமா என்று தோன்றும் , பிறந்த மண்ணை விட்டு போவதா என்ற எண்ணமே ஒவ்வொரு தடவையும் தடுக்கிறது.

அந்த அளவிற்கு எதில் எடுத்தாலும் கலப்படம் , எங்கு போனாலும் நேர்மை என்பதே இல்லை.

உண்மைதான் தல!
மக்களை அனைவருமே எப்படியாவது முட்டாளாக்கிவிட வேண்டும் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 10, 2015 6:07 pm

ராஜா wrote:இந்தியாவில் வாழுவதற்கே தனி திறமை வேண்டும் , அது தான் உண்மை.

நம்மூரில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் பார்க்கும்போதும் / படிக்கும் போதும் பேசாமல் , கனடா போன்ற நாடுகளுக்கு migrate ஆகிவிடலாமா என்று தோன்றும் , பிறந்த மண்ணை விட்டு போவதா என்ற எண்ணமே ஒவ்வொரு தடவையும் தடுக்கிறது.

அந்த அளவிற்கு எதில் எடுத்தாலும் கலப்படம் , எங்கு போனாலும் நேர்மை என்பதே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1135721

நிஜம் சோகம்............................ அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 7:12 pm

மிகவும் கேவலம் என்ன கொடுமை சார் இது

Tamil Arasan 2
Tamil Arasan 2
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 17/05/2015

PostTamil Arasan 2 Sun May 24, 2015 9:20 pm

உண்மையில் ஒரு நல்ல ஒரு தகவல் ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக