புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
5 Posts - 13%
heezulia
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
7 Posts - 2%
prajai
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_m10பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri May 08, 2015 11:20 am

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்
நடிகை லட்சுமி மேனன். கேரளாவைச் சேர்ந்த நடிகை லட்சுமிமேனன், கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
சமீபத்தில் அதற்கான தேர்வு எழுதினார்.
பிளஸ் 2 தேர்வில் லட்சுமிமேனன் பெயில் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வியாழக்கிழமை தகவல்கள் பரவின.
அதற்கு லட்சுமிமேனன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, "நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை.
சி.பி.எஸ்.இயில் படித்தேன். சி.பி.எஸ்.இயில் தான் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினேன். அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20 ஆம் தேதிக்குமேல்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.
நான் பிளஸ் 2 தேர்வில் "பெயில்" ஆனதாக வெளியான தகவல் தவறானது. அதை யாரும் நம்பவேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 1:35 am

அவ படிச்சா என்ன? பெயிலானால் என்ன?

இது நாட்டுக்கு முக்கியமான தகவலா? இந்தச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டு கவலை கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது!



பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 09, 2015 6:09 am

சிவா wrote:அவ படிச்சா என்ன? பெயிலானால் என்ன?

இது நாட்டுக்கு முக்கியமான தகவலா? இந்தச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டு கவலை கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1135501

என்னங்க இப்பிடி சொல்லிடீங்க !
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 62 இலிரிந்து 64 ஆக உயர்ந்துள்ளதே .
இதன் தாக்கம் என்றல்லவோ நினைத்துக்கொண்டு இருக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 09, 2015 10:21 am

மிக மிக முக்கியமான செய்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:11 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அவ படிச்சா என்ன? பெயிலானால் என்ன?

இது நாட்டுக்கு முக்கியமான தகவலா? இந்தச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டு கவலை கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1135501

என்னங்க இப்பிடி சொல்லிடீங்க !
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 62 இலிரிந்து 64 ஆக உயர்ந்துள்ளதே .
இதன் தாக்கம் என்றல்லவோ நினைத்துக்கொண்டு இருக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1135503

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 3:55 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அவ படிச்சா என்ன? பெயிலானால் என்ன?

இது நாட்டுக்கு முக்கியமான தகவலா? இந்தச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டு கவலை கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1135501

என்னங்க இப்பிடி சொல்லிடீங்க !
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 62 இலிரிந்து 64 ஆக உயர்ந்துள்ளதே .
இதன் தாக்கம் என்றல்லவோ நினைத்துக்கொண்டு இருக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1135503

ஹா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 3:56 pm

சிவா wrote:அவ படிச்சா என்ன? பெயிலானால் என்ன?

இது நாட்டுக்கு முக்கியமான தகவலா? இந்தச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டு கவலை கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது!


ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2015 4:07 pm

பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?  BtpMj811T4yq4ZrYcVdH+lakshmi-menon111
-
தேர்வில் பாஸாக வாழ்த்துவோம்...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 09, 2015 4:21 pm

ரொம்ப முக்கியம் கோபம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 09, 2015 5:17 pm

உமா wrote:
சிவா wrote:அவ படிச்சா என்ன? பெயிலானால் என்ன?
இது நாட்டுக்கு முக்கியமான தகவலா? இந்தச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டு கவலை கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது!
ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1135640
புன்னகை புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக