புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனோதிடம் -சிறுகதை
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அன்று அந்த சிறுவனை அழைத்து
கொண்டு.. அவனது தந்தை ஒரு
காட்டிற்குள் அழைத்து சென்றார்..!!
அப்போது மகனுக்கு ஒரு சவாலை
முன் வைத்தார்.. " மகனே இப்போது
உனக்கு முன் ஒரு பெரிய சவால்
உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால்
பெரியவனாகி விடுவாய்.. இன்று
இரவு முழுவதும் நீ தனியாக இந்த
காட்டிலேயே இருக்க வேண்டும்..!!
உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ
பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி
வந்து விடவும் கூடாது.. என்றார்..!!
சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை
சந்திக்க தயாரானான்..!!
அவனது கண்களை தந்தை
துணியால் இறுகக் கட்டினார்..
பிறகு தந்தை திரும்பி.. செல்லும்
காலடி ஓசை மெல்ல,, மெல்ல
மறைந்தது.. அது வரை தந்தை
அருகில் இருக்கிறார்.. என்ற
தைரியத்தில் இருந்த அவனுக்கு..
தூரத்தில் ஆந்தை கத்துவதும்.. நரி
ஊளையிடுவதும்.. நடுக்கத்தை
கொடுத்தது..!!
காட்டு விலங்குகள் வந்து தாக்கி
விடுமோ.. என்ற அச்சத்தில் அவனது
இதயத் துடிப்பு வழக்கத்தைவிட
எகிறியது..!!
மரங்கள் பேயாட்டம் ஆடின..!! அய்யோ
இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு
தந்தை போய் விட்டாரே.. "
யாராவது வந்து என்னை
காப்பாற்றுங்கள்..!!" என்று பல முறை
கத்தி பார்த்தான்..!!
பயனில்லை.. என்பது அவனுக்கு
புரிந்தது..!!
திடீரென அவனுக்குள் ஒரு
துணிச்சல்.. என்ன தான் நடக்கும்
பார்ப்போமே..என்று சுற்று
புறத்தில் கேட்கும் ஓசைகளை
ஆர்வத்துடன் கவனிங்க
தொடங்கினான்..!!
இப்படியே.. இரவு கழித்தது..!!
விடியற்காலையில் லேசாய்
கண்ணயர்ந்தான்.. சூரியன் உடம்பை
சுட்ட போது கண்ணை கசக்கி
கொண்டு.. எதிரே பார்த்த போது..
அவனுக்கு ஆச்சர்யம்.. ஆனந்ததில்
அழுகையே வந்து விட்டது..
"அப்பா".. என்று கூவி அருகில்
அமர்ந்து இருந்த தந்தையை பாய்ந்து
சென்று தழுவி கொண்டான்..!!
"அப்பா நீங்க எப்போ வந்தீங்க..? என்று
கேட்டான்..!!
சோர்வும்,, மகிழ்ச்சியும்
கொண்டிருந்த அந்த தந்தை.. "நான்
எப்போது மகனே உன்னை விட்டு
போனேன்..? என்றார்..!!
"இரவு இங்கு தான் இருந்தீர்களா..?
பிறகு ஏன் பயந்து அலறிய போது
என்னை காப்பாற்ற வரவில்லை..? ஏன்
என்னிடம் எதுவும் பேச வில்லை..?"
என்று கேட்டான் மகன்..!!
"உன் மனோதிடம் வளர வேண்டும்.. நீ
எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்
என்பதற்காக தான்.. மொளனம்
காத்தேன்..!!
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
முகநூலில் இருந்து
கொண்டு.. அவனது தந்தை ஒரு
காட்டிற்குள் அழைத்து சென்றார்..!!
அப்போது மகனுக்கு ஒரு சவாலை
முன் வைத்தார்.. " மகனே இப்போது
உனக்கு முன் ஒரு பெரிய சவால்
உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால்
பெரியவனாகி விடுவாய்.. இன்று
இரவு முழுவதும் நீ தனியாக இந்த
காட்டிலேயே இருக்க வேண்டும்..!!
உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ
பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி
வந்து விடவும் கூடாது.. என்றார்..!!
சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை
சந்திக்க தயாரானான்..!!
அவனது கண்களை தந்தை
துணியால் இறுகக் கட்டினார்..
பிறகு தந்தை திரும்பி.. செல்லும்
காலடி ஓசை மெல்ல,, மெல்ல
மறைந்தது.. அது வரை தந்தை
அருகில் இருக்கிறார்.. என்ற
தைரியத்தில் இருந்த அவனுக்கு..
தூரத்தில் ஆந்தை கத்துவதும்.. நரி
ஊளையிடுவதும்.. நடுக்கத்தை
கொடுத்தது..!!
காட்டு விலங்குகள் வந்து தாக்கி
விடுமோ.. என்ற அச்சத்தில் அவனது
இதயத் துடிப்பு வழக்கத்தைவிட
எகிறியது..!!
மரங்கள் பேயாட்டம் ஆடின..!! அய்யோ
இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு
தந்தை போய் விட்டாரே.. "
யாராவது வந்து என்னை
காப்பாற்றுங்கள்..!!" என்று பல முறை
கத்தி பார்த்தான்..!!
பயனில்லை.. என்பது அவனுக்கு
புரிந்தது..!!
திடீரென அவனுக்குள் ஒரு
துணிச்சல்.. என்ன தான் நடக்கும்
பார்ப்போமே..என்று சுற்று
புறத்தில் கேட்கும் ஓசைகளை
ஆர்வத்துடன் கவனிங்க
தொடங்கினான்..!!
இப்படியே.. இரவு கழித்தது..!!
விடியற்காலையில் லேசாய்
கண்ணயர்ந்தான்.. சூரியன் உடம்பை
சுட்ட போது கண்ணை கசக்கி
கொண்டு.. எதிரே பார்த்த போது..
அவனுக்கு ஆச்சர்யம்.. ஆனந்ததில்
அழுகையே வந்து விட்டது..
"அப்பா".. என்று கூவி அருகில்
அமர்ந்து இருந்த தந்தையை பாய்ந்து
சென்று தழுவி கொண்டான்..!!
"அப்பா நீங்க எப்போ வந்தீங்க..? என்று
கேட்டான்..!!
சோர்வும்,, மகிழ்ச்சியும்
கொண்டிருந்த அந்த தந்தை.. "நான்
எப்போது மகனே உன்னை விட்டு
போனேன்..? என்றார்..!!
"இரவு இங்கு தான் இருந்தீர்களா..?
பிறகு ஏன் பயந்து அலறிய போது
என்னை காப்பாற்ற வரவில்லை..? ஏன்
என்னிடம் எதுவும் பேச வில்லை..?"
என்று கேட்டான் மகன்..!!
"உன் மனோதிடம் வளர வேண்டும்.. நீ
எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்
என்பதற்காக தான்.. மொளனம்
காத்தேன்..!!
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
முகநூலில் இருந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!//
அருமை அருமை அருமை.......................நாமெல்லோரும் நினைவில் வைக்கவேண்டிய வரிகள்.......பகிர்வுக்கு நன்றி சரவணன்
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!//
அருமை அருமை அருமை.......................நாமெல்லோரும் நினைவில் வைக்கவேண்டிய வரிகள்.......பகிர்வுக்கு நன்றி சரவணன்
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
உண்மையில் மிக அருமையான படிப்பினை மிக்க கதை
நன்றி பகிர்வுக்கு
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
உண்மையில் மிக அருமையான படிப்பினை மிக்க கதை
நன்றி பகிர்வுக்கு
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஒரு நல்ல கருத்து கதையாக உருவெடுத்துள்ளது. நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1