புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! Poll_c10மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! Poll_m10மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram

13 Posts - 21%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 3%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

Rutu

1 Post - 2%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! Poll_c10மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! Poll_m10மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! Poll_c10 
16 Posts - 70%

2 Posts - 9%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 10:37 pm

மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! J2iPCmkmREygN2Nvxp5a+Tamil-Daily-News-Paper_4476696252823

மாபெரும் தமிழர் உணவுத்திருவிழாவினை கடந்த எப்ரல் 12ம் நாள் மினசோட்டா தமிழ்ச் சங்கமும், மினசோட்டா தமிழ்ப் பள்ளியும் இணைந்து வெகுச் சிறப்பாக நடத்தியது. தயாரிக்கப்பட்ட 26 தமிழக உணவு வகைகள் அனைத்தும் மதிய வேளையில் ஹாப்கின்ஸ் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. அறுசுவை உணவுகள் தன்னார்வலர்களால் தயாரிக்கப் பட்டிருந்தது.

தமிழர் விருந்தோம்பும் முறைப்படி உணவைப் பரிமாற வாழையிலையும் சுத்தம் செய்து கொண்டு வரப்பட்டிருந்தது. இளையராசாவின் இன்னிசைப் பாடல்கள் ஒலிக்க இனிதே உணவுத் திருவிழா ஆரம்பமாகியது! குழந்தைகளுக்கும், பெரியவர்களும், புது மணத்தம்பதிகளும், இளைஞர்களும் மினசோட்டாவில் வாழையிலையில் உணவு பரிமாறப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது.

சுவை மிகுந்த உணவினை ருசித்து மகிழ்ந்து ஏற்பாடு செய்த அனைவரையும் பாராட்டிச் சென்றனர். நம்ம ஊரு பெட்டிக்கடை ஒன்று மதுரை மல்லி, கடலை மிட்டாய், மாங்காய் சீவல், குளிர்ந்த சுவையூட்டப்பட்ட தயிரு, சூடான மசாலா டீ, வார பத்திரிக்கையுடன் அமர்க்களமாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

உணவு உண்டு சென்றவர்கள் பெட்டிக்கடையிலும் பொருட்களை வாங்கியபடி உள்ளப் பூரிப்போடு சென்றனர். மினசோட்டா மாநிலத்தில் அங்கீகரிப்பட்ட ஒரே தமிழ்ப் பள்ளி என்ற சான்றினைப் பெற்ற மினசோட்டா தமிழ்ச்சங்க பள்ளியின் ஆண்டுவிழா அதன் பின் தொடர்ந்து நடைபெற்றது. மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 10:37 pm

சூப்பர் !........................பாராட்ட வேண்டிய விஷயம் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 10:38 pm

மினசோட்டாவில் வாழையிலையில் மாபெரும் தமிழர் உணவுத் திருவிழா! 103459460 சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக