புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_m10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10 
47 Posts - 42%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_m10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10 
170 Posts - 41%

162 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_m10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_m10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_m10மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 9:34 am

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் மே-20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்கள் கோடைவிழா நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூரில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடைபெறும். கடந்தாண்டு தேர்தலை முன்னிட்டு இவ்விழா நடத்தப்படாததால் நடப்பாண்டில் கோடை விழாவை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனையடுத்து, கோடை விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

இதுதொடர்பாக கோடைவிழா நடத்தப்படும் கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள வெள்ளிக்கடற்கரையில் உள்ள மேடை, வண்டி நிறுத்தும் இடங்கள், பெரியார் கல்லூரி வளாகம், கடற்கரை பூங்காக்கள் மற்றும் படகுகள் நிற்கும் பகுதி முதலியவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கடலூர் நகரில் கோடை விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கடற்கரையில் 2015-ம் ஆண்டிற்கான கோடை விழா கொண்டாட்டம் மே.20-ம் தேதி துவங்கி 24-ம் தேதி வரையில் 5 நாட்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோடைவிழா நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சார்பாக அரசு திட்டங்கள் குறித்த அரங்குகளும், பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை, ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், கலைஞர்கள் பங்கேற்கும் மெல்லிசை நிகழ்ச்சி, மந்திரக்காட்சி, கிராமியக் கலைகள் நடைபெறும்.

நடப்பாண்டு முதல் புத்தகக் கண்காட்சி பெரியார் கலைக்கல்லூரிக்குள் மே.20ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும். இக்கண்காட்சியில் பெண் குழந்தையை போற்றுவோம் என்ற வகையில் பெண்களுக்கு சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படும்.

இவ்வாண்டு கோடைவிழாவில் புதிதாக பாராசெயிலிங், ஸ்கூபாடைவிங், கயாக், கனோயிங் போன்ற நீர்சாகச விளையாட்டுகளும் இடம்பெறுகிறது. தினமும் மணல் சிற்பக்காட்சி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் அலங்கார படகுகளின் அணிவகுப்பு வெள்ளிக்கடற்கரையில் நடைபெறவுள்ளன.

மேலும், விழாவினை முன்னிட்டு கடற்கரையிலுள்ள செயற்கை நீருற்று, பூங்காங்கள் பராமரிக்கப்பட்டு கடலூரின் சரித்திரப் பெருமையை விளக்கும்வகையில் காட்சிப்படங்கள் நிகழ்வுகளுடன் வடிவமைக்கப்படவுள்ளன.

5 நாட்கள் நடைபெறும் இந்த விழா பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள பொழுதுபோக்காக அமையும் என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள், கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, சுற்றுலா அலுவலர் தமிழரசி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கலையரசு உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக