புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135043- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
First topic message reminder :
பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.
விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார்.
இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.
இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது.
அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.

Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135166- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:இதோ வந்தாச்சு.....அப்பறம் நேத்து உங்களை பார்த்தேனே அந்த கதையை இங்க ஈகரையில் சொல்லலாமா?விமந்தனி wrote:
சரவணன்! சரவணன்! சரவணன்.
எங்கிருந்தாலும் வருக! வந்து சந்தேகத்தை தீர்த்தருள்க....!
ஹும்...! இது வேறயா....? Proceed Please!
(அதென்ன..? நானும் பார்த்துட்டே தான் வர்றேன். நாங்க ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்லறீங்களே...? காதில் ஏதேனும் கோளாறோ...? )
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135167- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135166விமந்தனி wrote:சரவணன் wrote:இதோ வந்தாச்சு.....அப்பறம் நேத்து உங்களை பார்த்தேனே அந்த கதையை இங்க ஈகரையில் சொல்லலாமா?விமந்தனி wrote:
சரவணன்! சரவணன்! சரவணன்.
எங்கிருந்தாலும் வருக! வந்து சந்தேகத்தை தீர்த்தருள்க....!
ஹும்...! இது வேறயா....? Proceed Please!
(அதென்ன..? நானும் பார்த்துட்டே தான் வர்றேன். நாங்க ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்லறீங்களே...? காதில் ஏதேனும் கோளாறோ...? )
மொத்தமுமே அது தான் விமந்தனி
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135169- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:சரவணன் wrote:இதோ வந்தாச்சு.....அப்பறம் நேத்து உங்களை பார்த்தேனே அந்த கதையை இங்க ஈகரையில் சொல்லலாமா?விமந்தனி wrote:
சரவணன்! சரவணன்! சரவணன்.
எங்கிருந்தாலும் வருக! வந்து சந்தேகத்தை தீர்த்தருள்க....!
ஹும்...! இது வேறயா....? Proceed Please!
(அதென்ன..? நானும் பார்த்துட்டே தான் வர்றேன். நாங்க ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்லறீங்களே...? காதில் ஏதேனும் கோளாறோ...? )
மொத்தமுமே அது தான் விமந்தனி
அடப்பாவமே! முன்னமே இதை நீங்கள் சொல்லியிருக்க கூடாதா கிருஷ்ணாம்மா...? இது தெரியாம நான் பாட்டுக்கு சங்கை எடுத்து.........
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135222- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135169விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:சரவணன் wrote:இதோ வந்தாச்சு.....அப்பறம் நேத்து உங்களை பார்த்தேனே அந்த கதையை இங்க ஈகரையில் சொல்லலாமா?விமந்தனி wrote:
சரவணன்! சரவணன்! சரவணன்.
எங்கிருந்தாலும் வருக! வந்து சந்தேகத்தை தீர்த்தருள்க....!
ஹும்...! இது வேறயா....? Proceed Please!
(அதென்ன..? நானும் பார்த்துட்டே தான் வர்றேன். நாங்க ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்லறீங்களே...? காதில் ஏதேனும் கோளாறோ...? )
மொத்தமுமே அது தான் விமந்தனி
அடப்பாவமே! முன்னமே இதை நீங்கள் சொல்லியிருக்க கூடாதா கிருஷ்ணாம்மா...? இது தெரியாம நான் பாட்டுக்கு சங்கை எடுத்து.........
இவர் இனியவனுக்கு அடுத்தது விமந்தனி
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135278- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135234ராஜா wrote:60 வினாடியா , too much
எங்ககிட்ட இருக்குற மருந்து 15 வினாடிகளில் அலேக்கா தூக்கிட்டு போயி தூக்கம் வர வச்சுடும்
- பாலாஜி & ராஜா
பாலாஜி & ராஜா---பெயர்தான் எடுக்கப்பட்டு விட்டதே , எந்தன் விருப்பத்திற்கிணங்க .
மறுபடியும் மலரும் நினைவுகளா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135281- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135278T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135234ராஜா wrote:60 வினாடியா , too much
எங்ககிட்ட இருக்குற மருந்து 15 வினாடிகளில் அலேக்கா தூக்கிட்டு போயி தூக்கம் வர வச்சுடும்
- பாலாஜி & ராஜா
பாலாஜி & ராஜா---பெயர்தான் எடுக்கப்பட்டு விட்டதே , எந்தன் விருப்பத்திற்கிணங்க .
மறுபடியும் மலரும் நினைவுகளா ?
ரமணியன்
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135294புரியவில்லையே , நான் கீழே signature போடுவது போல பெயரை தான் போட்டுள்ளேன் , நீங்க என்ன சொல்லுரிங்கன்னு புரியலையே ,T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135234ராஜா wrote:60 வினாடியா , too much
எங்ககிட்ட இருக்குற மருந்து 15 வினாடிகளில் அலேக்கா தூக்கிட்டு போயி தூக்கம் வர வச்சுடும்
- பாலாஜி & ராஜா
பாலாஜி & ராஜா---பெயர்தான் எடுக்கப்பட்டு விட்டதே , எந்தன் விருப்பத்திற்கிணங்க .
மறுபடியும் மலரும் நினைவுகளா ?
ரமணியன்
இப்ப கூட login பண்ண முடியுதே , " எடுக்கப்பட்டுவிட்டது " என்று ஐயாவே சொல்லுறாரே என்னடா இது ஒரே கண்பீசனா இருக்கு. மணி வேற இப்ப தான் 5.30 ஆகுது அதுக்குள்ளே தூக்க மருந்து சாப்பிட முடியாது...... அவ்வ்வ்வ்வ்வ்
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135296- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135294ராஜா wrote:புரியவில்லையே , நான் கீழே signature போடுவது போல பெயரை தான் போட்டுள்ளேன் , நீங்க என்ன சொல்லுரிங்கன்னு புரியலையே ,T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135234ராஜா wrote:60 வினாடியா , too much
எங்ககிட்ட இருக்குற மருந்து 15 வினாடிகளில் அலேக்கா தூக்கிட்டு போயி தூக்கம் வர வச்சுடும்
- பாலாஜி & ராஜா
பாலாஜி & ராஜா---பெயர்தான் எடுக்கப்பட்டு விட்டதே , எந்தன் விருப்பத்திற்கிணங்க .
மறுபடியும் மலரும் நினைவுகளா ?
ரமணியன்
இப்ப கூட login பண்ண முடியுதே , " எடுக்கப்பட்டுவிட்டது " என்று ஐயாவே சொல்லுறாரே என்னடா இது ஒரே கண்பீசனா இருக்கு. மணி வேற இப்ப தான் 5.30 ஆகுது அதுக்குள்ளே தூக்க மருந்து சாப்பிட முடியாது...... அவ்வ்வ்வ்வ்வ்
இல்லை ராஜா, முன்பு உங்க பேரும் பாலாஜி பேரும்'smilies ' இல் இருந்ததை ஒருவர் தவறாக பயன் படுத்தியதால் எடுத்து விட்டார் இல்லையா சிவா......இப்போ மீண்டும் நீங்க கூட்டணி போல பேரை போட்டிருக்கீங்க அது தான் ஐயா கேட்கிறார்
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#1135300- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135296krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135294ராஜா wrote:புரியவில்லையே , நான் கீழே signature போடுவது போல பெயரை தான் போட்டுள்ளேன் , நீங்க என்ன சொல்லுரிங்கன்னு புரியலையே ,T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135234ராஜா wrote:60 வினாடியா , too much
எங்ககிட்ட இருக்குற மருந்து 15 வினாடிகளில் அலேக்கா தூக்கிட்டு போயி தூக்கம் வர வச்சுடும்
- பாலாஜி & ராஜா
பாலாஜி & ராஜா---பெயர்தான் எடுக்கப்பட்டு விட்டதே , எந்தன் விருப்பத்திற்கிணங்க .
மறுபடியும் மலரும் நினைவுகளா ?
ரமணியன்
இப்ப கூட login பண்ண முடியுதே , " எடுக்கப்பட்டுவிட்டது " என்று ஐயாவே சொல்லுறாரே என்னடா இது ஒரே கண்பீசனா இருக்கு. மணி வேற இப்ப தான் 5.30 ஆகுது அதுக்குள்ளே தூக்க மருந்து சாப்பிட முடியாது...... அவ்வ்வ்வ்வ்வ்
இல்லை ராஜா, முன்பு உங்க பேரும் பாலாஜி பேரும்'smilies ' இல் இருந்ததை ஒருவர் தவறாக பயன் படுத்தியதால் எடுத்து விட்டார் இல்லையா சிவா......இப்போ மீண்டும் நீங்க கூட்டணி போல பேரை போட்டிருக்கீங்க அது தான் ஐயா கேட்கிறார்
ஆண்டவா எனக்கு ஏனிந்த சோதனை !
நம்ம பதிவுக்கு ,பதவுரை எழுதினால் தான் ,மற்றவர்க்கு புரியும் போலிருக்கு !!
மற்றவர்க்கு புரியும் அளவில் எழுதும் கலையை கொடு சரஸ்வதி தாயே !!
க்ரிஷ்ணாம்மா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
#0- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4