புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..
(டாக்டர் விகடன் டிப்ஸ்)
ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..
ஒரு நாள் உணவு!
காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப்.
பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
அரை மணி நேர நடைப்பயிற்சி.
வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.
(சர்க்கரை சேர்க்காமல்)
புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட்
போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)
10 மணிக்கு மோர்
11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்
12 மணிக்கு இளநீர்
மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.
–
வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம்.
(இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன்
ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம்,
கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)
–
200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும்
எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்க
வேண்டியதும் இல்லை.
–
நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் /
சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.
–
வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத்
தவிர்க்கவும்.
–
நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.
–
ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேக
வைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.
–
காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்
கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக்
குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.
–
இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது
இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை,
தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.
–
தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால்
ஒரு கப்.
–
————————————
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
போங்க சார், உடம்ப குறைக்கிறேன்னு, என்னமோ செய்ய போயி, 63 லிருந்து இப்போ 58 கிலோவுக்கு
வந்துட்டேன், எல்லாரும் ஏன் இப்படின்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கூட்டரதுக்கு ஏதாவது வழி
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கோ
வந்துட்டேன், எல்லாரும் ஏன் இப்படின்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கூட்டரதுக்கு ஏதாவது வழி
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கோ
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134162Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134179krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134162Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
இதற்கு எதிர்மாறான கவலைதான் எனக்கு !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1134179krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134162Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135119mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134179krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134162Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
நீங்களுமா .......சூப்பர் !
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1135124krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135119mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134179krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134162Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
நீங்களுமா .......சூப்பர் !
அம்மா நீங்களுமா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135128mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135124krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135119mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134179krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134162Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
நீங்களுமா .......சூப்பர் !
அம்மா நீங்களுமா
என்னங்க, எல்லோரும் சந்தோஷம் சந்தோஷம் னு சொல்லிட்டு இருக்கீங்க .
கொஞ்சம் தீவிரமாக /ஆழ்ந்து யோசித்து ,செய்யவேண்டியதை செய்யுங்க !
கவலை தரும் விஷயம்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...? விட்டு தள்ளுங்க.... நான் அப்படி தான் விட்டு தள்ளிட்டேன்.....krishnaamma wrote:mbalasaravanan wrote:என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்krishnaamma wrote:கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
நீங்களுமா .......சூப்பர் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2