புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_c10உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_m10உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_c10உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_m10உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_c10 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_c10உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_m10உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2015 3:02 pm

First topic message reminder :

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – - Page 2 1YC3GrJ1T3KogbrocFSL+unnamed(2)
-
உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..

(டாக்டர் விகடன் டிப்ஸ்)

ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..

ஒரு நாள் உணவு!

காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப்.
பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.

அரை மணி நேர நடைப்பயிற்சி.

வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.
(சர்க்கரை சேர்க்காமல்)

புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட்
போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)

10 மணிக்கு மோர்

11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்

12 மணிக்கு இளநீர்

மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.

வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம்.
(இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன்
ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம்,
கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)

200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும்
எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்க
வேண்டியதும் இல்லை.

நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் /
சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத்
தவிர்க்கவும்.

நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.

ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேக
வைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.

காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்
கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக்
குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.

இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது
இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை,
தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.

தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால்
ஒரு கப்.

————————————

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 05, 2015 8:26 pm

கிருஷ்ணாம்மா சமையலை சாப்பிட்டால் எடை கூடிக்கொண்டே தான் போகும்... புன்னகை புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 06, 2015 11:51 am

உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள் சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2015 6:06 pm

ராஜா wrote:உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள் சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1135239

சொன்னா போதாது .
சிம்பிளா 4 டிப்ஸ் தரனும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2015 6:17 pm

vimandhani wrote:அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...?

அதனாலே இனிமே "அந்த பாட்டை" கேட்காதீங்க

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed May 06, 2015 6:21 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க   ஐயா  ....நானும்   உங்களைப்போலத்தான்  !
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்

நீங்களுமா  .......சூப்பர் ! புன்னகை
அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...? விட்டு தள்ளுங்க.... நான் அப்படி தான் விட்டு தள்ளிட்டேன்..... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1135157
நானும் அப்டி தான் நினச்சேன் ஆனால் நடக்க முடியல அதான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2015 6:47 pm

mbalasaravanan wrote:ஆனால் நடக்க முடியல
அச்சச்சோ , நடக்க முடியலன்ன , உடல் எடை குறையாது !
உடல் எடை  குறைக்க சுலபமான வழி நடை நடை நடைதான் .
எனது உறவினர் 3 மாதத்தில் 4 Kg எடை குறைத்து ,
உடலில் சர்க்கரை அளவையும் வெகுவாக குறைத்துக் கொண்டார் .
முயற்சி செய்யுங்கள் பாலா .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 06, 2015 8:24 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள் சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1135239

சொன்னா போதாது .
சிம்பிளா 4 டிப்ஸ் தரனும் .
ரமணியன்  

1. தினம் 30 நிமிடத்திற்கு மேல் நடக்கணும் , காலை அல்லது இரவு அது உங்கள் இஷ்டம் (Recommended 2 Hours )

2. காலையில் இருந்து தூங்கும் முன் வரைக்கும் தண்ணீர் குடித்துகொண்டே இருக்கணும் ( மொத்த உட்கொள்ளும் அளவு 2 litre ஆக இருக்க வேண்டும் )

3. உங்களுக்கு பிடித்த உணவு பொருள் என்றால் (அசைவ உணவு உட்பட) காலை உணவாக முழு வயிறும் சாப்பிடுங்கள் தவறில்லை.

4. மதியம் வேக வைத்த காய்கறிகள் + Brown Rice அல்லது சப்பாத்தி

5. சாயங்காலம் 4 மணி அல்லது 5 மணி அளவிற்கு ஒரு சில பழங்கள் சாப்பிடுங்கள் , இது உங்களை சோர்வடைய விடாமல் பாதுகாக்கும் (வாழைப்பழம்  வேண்டாம் )

6. இரவு உணவாக  பச்சை காய்கறிகள் (எவ்வளவு வேண்டுமானாலும் ) சாப்பிடனும்

இது என்னுடைய Proven method ...... புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2015 8:40 pm

ராஜா wrote:]
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள் சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1135239

சொன்னா போதாது .
சிம்பிளா 4 டிப்ஸ் தரனும் .
ரமணியன்  

1. தினம் 30 நிமிடத்திற்கு மேல் நடக்கணும் , காலை அல்லது இரவு அது உங்கள் இஷ்டம் (Recommended 2 Hours )

2. காலையில் இருந்து தூங்கும் முன் வரைக்கும் தண்ணீர் குடித்துகொண்டே இருக்கணும் ( மொத்த உட்கொள்ளும் அளவு 2 litre ஆக இருக்க வேண்டும் )

3. உங்களுக்கு பிடித்த உணவு பொருள் என்றால் (அசைவ உணவு உட்பட) காலை உணவாக முழு வயிறும் சாப்பிடுங்கள் தவறில்லை.

4. மதியம் வேக வைத்த காய்கறிகள் + Brown Rice அல்லது சப்பாத்தி

5. சாயங்காலம் 4 மணி அல்லது 5 மணி அளவிற்கு ஒரு சில பழங்கள் சாப்பிடுங்கள் , இது உங்களை சோர்வடைய விடாமல் பாதுகாக்கும் (வாழைப்பழம்  வேண்டாம் )

6. இரவு உணவாக  பச்சை காய்கறிகள் (எவ்வளவு வேண்டுமானாலும் ) சாப்பிடனும்

இது என்னுடைய Proven method ...... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135297

ராஜாக்கள் எல்லோரும் அப்பிடிதான்
4 கேட்டால் 6 கொடுத்துள்ளதால் ,ராஜா என்று நிருபித்து விட்டீர்
நன்றி  நன்றி  நன்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 07, 2015 11:25 am

நன்றி ஐயா .....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக