புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
29 Posts - 60%
heezulia
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
194 Posts - 73%
heezulia
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூளைக்குணவு - Page 8 Poll_c10மூளைக்குணவு - Page 8 Poll_m10மூளைக்குணவு - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 8 of 53 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 30 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 30, 2015 2:04 pm

balakarthik wrote:101-102=1
மேற்கோள் செய்த பதிவு: 1139755

அது பத்து square



ஈகரை தமிழ் களஞ்சியம் மூளைக்குணவு - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 30, 2015 2:35 pm

சரியான விடையளித்த பாலா கார்த்திக்கு நன்றி !
...........2
101- 10 = 1



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 6:41 pm

மூன்று குவளைகள் ஒன்று 10 லிட்டர், இரண்டாவது 7 லிட்டர், மூன்றாவது 3 லிட்டர்.
பத்து லிட்டர் குவளையில் முழுதும் அதாவது 10 லிட்டர் தண்ணீர் உள்ளது. 
இதை இரண்டு 5 - 5 லிட்டர்களாக மாற்ற வேண்டும். எப்படி?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 30, 2015 7:19 pm

முதலில் 10 லிட்டர் குவளையில் உள்ள நீரை 3 லிட்டர் குவளையில் 3 முறை அளந்து 7 லிட்டர்  குவளையில் ஊற்றவேண்டும் .

7 லிட்டர்  குவளை நிரம்பியவுடன் , மீதி 2 லிட்டர் நீர்  3 லிட்டர் குவளையில் இருக்கும் .

இப்போது 10 லிட்டர் குவளையில் 1 லிட்டர்  நீர் இருக்கும் .

மீண்டும் 7 லிட்டர் குவளையில் உள்ள மொத்த நீரை 10 லிட்டர் குவளையில் ஊற்றவும் .

இப்போது 10 லிட்டர் குவளையில் 8 லிட்டர் நீரும் , 3 லிட்டர் குவளையில் 2 லிட்டர் நீரும் , 7 லிட்டர் குவளை காளியாகவும் இருக்கும் .

மீண்டும் 3 லிட்டர் குவளையில் உள்ள 2 லிட்டர் நீரைக் காலியாகவுள்ள  7 லிட்டர் குவளையில் ஊற்றவும் .

இப்போது 10 லிட்டர் குவளையில் 8 லிட்டர் நீரும் , 7 லிட்டர் குவளையில் 2 லிட்டர் நீரும் , 3 லிட்டர் குவளை காளியாகவும் இருக்கும் .

இப்போது 10 லிட்டர் குவளையில் உள்ள நீரை , 3 லிட்டர் குவளையில் ஊற்றி , அதை 7 லிட்டர் குவளையில் ஊற்றவும் .

இப்போது 10 லிட்டர் குவளையில் 5 லிட்டர் நீரும் , 7 லிட்டர் குவளையில் 5 லிட்டர் நீரும் இருக்கும் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 31, 2015 5:13 pm

மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு புகைவண்டி ஒரு கம்பத்தை 9 நொடிகளில் கடக்கிறது என்றால் , அந்தப் புகைவண்டியின் வேகம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 12:47 pm

M.Jagadeesan wrote:மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு புகைவண்டி ஒரு கம்பத்தை 9 நொடிகளில் கடக்கிறது என்றால் , அந்தப் புகைவண்டியின் வேகம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1140078

அய்யா கேள்வி சரிதானா? மணிக்கு 60 கி.மி வேகம்னு சொல்லிட்டு மறுபடியும் வேகம் எவ்ளோன்னு கேட்குறீங்க? ஒன்னும் புரியல



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 01, 2015 3:19 pm

மன்னிக்கவும் ! கேள்வி தவறுதான் ! புகைவண்டியின் நீளம் என்ன ? என்று இருக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 2:14 pm

வண்டியின் வேகம் = 60 கி.மீ .

ஒரு நொடியில் வேகம் = 60 * 5/18 = 300 / 18 மீட்டர்

9 நொடியில் செல்லும் தூரம் = 300/18 * 9 = 150 மீட்டர் .

புகைவண்டியின் நீளம் = 150 மீட்டர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 12:01 pm

ஒரு பெண், தான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து, வீட்டிலிருக்கும் தன் மகனுக்கு போன் செய்தாள்."உன்னுடைய மேஜையின் மீது ஒரு கவரை வைத்துள்ளேன். அதில் பணம் உள்ளது. கடைக்குச்சென்று உனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்." என்று சொன்னாள். மகனும் மேஜை மீதுள்ள கவரைப் பார்த்தான். அதன் மீது 98 என்று எழுதப்பட்டு இருந்தது.

கவரை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச்சென்று தனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டான். கடைக்காரர் ரூ 90 பில் போட்டார். பணம் கொடுப்பதற்காகக் கவரைத் திறந்து பார்த்தபொழுது அதில் ரூ 4 குறைவாக இருந்தது. அம்மா தவறாக எழுதமாட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியும்.தவறு எங்கே நடந்தது?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 12:12 pm

பையன் சரக்கடிச்சுட்டு பார்த்தானா தலைகீழா 86 ஐ



ஈகரை தமிழ் களஞ்சியம் மூளைக்குணவு - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 8 of 53 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 30 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக