புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
1 Post - 1%
viyasan
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
1 Post - 1%
eraeravi
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
19 Posts - 3%
prajai
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூளைக்குணவு - Page 51 Poll_c10மூளைக்குணவு - Page 51 Poll_m10மூளைக்குணவு - Page 51 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 51 of 53 Previous  1 ... 27 ... 50, 51, 52, 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 28, 2017 3:43 pm

T.N.Balasubramanian wrote:875 ரூபாய்கள் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232685
-
சூப்பருங்க சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 28, 2017 9:18 pm

இரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி, சரியான விடை கொடுத்தமைக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 22, 2017 7:55 pm

16 பேர் சேர்ந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பார்கள் . 4 நாட்களுக்குப் பிறகு , வேலை சீக்கிரம் முடியவேண்டும் என்பதற்காகக் கூடுதலாக 14 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் வேலை முடிய இன்னும் எத்தனை நாட்களாகும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 25, 2017 3:25 am

6 2 /5 (அ) 6.4 நாட்களில்.
ஆனால் ஊழியர் ஊதிய சட்டப்படி 7 நாள் சம்பளம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 25, 2017 7:03 am

ஐயா !

தங்களின் ஆர்வம் , என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று கருதுகிறேன் . தாங்கள் அளித்த விடை முற்றிலும் சரியானது . நன்றி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 25, 2017 8:40 am

M.Jagadeesan wrote:ஐயா !

தங்களின் ஆர்வம் , என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று கருதுகிறேன் . தாங்கள் அளித்த விடை முற்றிலும் சரியானது . நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1239946
பள்ளி நாட்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் என்றால்,
ஆங்கிலமும் கணிதமும்தான். ஆகவே உங்கள் கணித புதிர்கள்
என்னை எந்த பள்ளிக்கூட தினங்களுக்கு எடுத்து செல்கிறது.
உங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில் எனக்கு அதில் ஒரு தனி ஈடுபாடு.
26 எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு உலகத்தையே ஆண்ட மொழி.
அந்த காலத்தில் ," சூரியன் ஐரோப்பா கண்டத்தில் மறைவதே இல்லை " என்பார்கள்.
அதையும் தவிர நான் படித்த ER High school /திருச்சியில் எங்களுக்கு அமைந்த ஆங்கில
குருமார்களும் அவர்கள் கற்றுக்கொடுத்த ஆங்கில இலக்கணமும் என்ன நினைவில் இருந்து அகலாது.
நாங்கள் வசிக்கும்  மேற்கு மாம்பலத்தில் பிரதி சனிக்கிழமை தோறும் Mambalam Talk என்ற
8 பக்க ஆங்கில/தமிழ் வாராந்தரி வரும் . அதில் நான் ஆங்கிலத்தில் பகிர்ந்த கருத்துக்கள்
24 வாரங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இப்போது சிறிது காலம் ஓய்வு .
உங்கள் பார்வைக்கு ரெண்டு பதிவுகள்.
மூளைக்குணவு - Page 51 WJ2I1wLoTRWZn3soTbJR+IMG_20170425_081453
மூளைக்குணவு - Page 51 XrdMkKMLS5ic2Ng45B6Y+IMG_20170425_081409

மூளைக்கு வேலை தராவிட்டால் , வாழ்வில் இந்த வயதில்,
பல நோய்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 25, 2017 9:27 am

ஐயா !

தங்களின் ஆங்கில ஆளுமையும் வியக்கத்தக்கதாகவே உள்ளது . அந்தக் காலத்தில் SSLC படித்தவர்கள் இன்றும் HINDU ஆங்கிலப் பத்திரிக்கையை அனாயாசமாகப் படிக்கிறார்கள் . அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் .

திருச்சியில் ER உயர்நிலைப்பள்ளி , BISHOP HEBER பள்ளி , St . ஜோசப் பள்ளி ஆகியவை மிகச் சிறந்த பள்ளிகள் .

அப்போதெல்லாம் Wren & Martin Grammar புத்தகத்தை வைத்துத்தான் ஆங்கில இலக்கணம் கற்பிப்பார்கள் . இப்போது அப்படியில்லை. எல்லாவற்றிற்கும் கைடுகள் வந்துவிட்டன .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 25, 2017 10:20 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ஐயா !

தங்களின் ஆர்வம் , என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று கருதுகிறேன் . தாங்கள் அளித்த விடை முற்றிலும் சரியானது . நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1239946
பள்ளி நாட்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் என்றால்,
ஆங்கிலமும் கணிதமும்தான். ஆகவே உங்கள் கணித புதிர்கள்
என்னை எந்த பள்ளிக்கூட தினங்களுக்கு எடுத்து செல்கிறது.
உங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில் எனக்கு அதில் ஒரு தனி ஈடுபாடு.
26 எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு உலகத்தையே ஆண்ட மொழி.
அந்த காலத்தில் ," சூரியன் ஐரோப்பா கண்டத்தில் மறைவதே இல்லை " என்பார்கள்.
அதையும் தவிர நான் படித்த ER High school /திருச்சியில் எங்களுக்கு அமைந்த ஆங்கில
குருமார்களும் அவர்கள் கற்றுக்கொடுத்த ஆங்கில இலக்கணமும் என்ன நினைவில் இருந்து அகலாது.
நாங்கள் வசிக்கும்  மேற்கு மாம்பலத்தில் பிரதி சனிக்கிழமை தோறும் Mambalam Talk என்ற
8 பக்க ஆங்கில/தமிழ் வாராந்தரி வரும் . அதில் நான் ஆங்கிலத்தில் பகிர்ந்த கருத்துக்கள்
24 வாரங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இப்போது சிறிது காலம் ஓய்வு .
உங்கள் பார்வைக்கு ரெண்டு பதிவுகள்.
மூளைக்குணவு - Page 51 WJ2I1wLoTRWZn3soTbJR+IMG_20170425_081453
மூளைக்குணவு - Page 51 XrdMkKMLS5ic2Ng45B6Y+IMG_20170425_081409

மூளைக்கு வேலை தராவிட்டால் , வாழ்வில் இந்த வயதில்,
பல நோய்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239949

அருமை ஐயா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 16, 2017 7:12 am

குளிர்பானம் விற்கும் கடைக்காரன் ஒருவன் , 5 காலி பாட்டில்கள் கொடுத்தால் , ஒரு கோகோகோலா பானம் நிரம்பிய பாட்டில் கொடுப்பதாக விளம்பரம் செய்கிறான் . ஒரு சிறுவனிடம் 77 காலி பாட்டில்கள் இருக்கின்றன. அவனுக்கு எத்தனை கோகோகோலா பாட்டில்கள் கிடைக்கும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 16, 2017 8:13 am

M.Jagadeesan wrote:குளிர்பானம் விற்கும் கடைக்காரன் ஒருவன் , 5 காலி பாட்டில்கள் கொடுத்தால் , ஒரு கோகோகோலா பானம் நிரம்பிய பாட்டில் கொடுப்பதாக விளம்பரம் செய்கிறான் . ஒரு சிறுவனிடம் 77 காலி பாட்டில்கள் இருக்கின்றன. அவனுக்கு எத்தனை கோகோகோலா பாட்டில்கள் கிடைக்கும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1245580

19 பாட்டில் கிடைக்கும் சாமர்த்தியசாலிக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 51 of 53 Previous  1 ... 27 ... 50, 51, 52, 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக