புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
55 Posts - 63%
heezulia
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
50 Posts - 63%
heezulia
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூளைக்குணவு - Page 49 Poll_c10மூளைக்குணவு - Page 49 Poll_m10மூளைக்குணவு - Page 49 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 49 of 53 Previous  1 ... 26 ... 48, 49, 50, 51, 52, 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 23, 2016 5:56 pm

M.Jagadeesan wrote:கேள்விக்குறி உள்ள இடத்தில் தகுந்த கணிதக் குறியீடுகளை இட்டு கீழ்வரும் சமன்பாட்டை  நிறைவு செய்க .

18 ? 12 ? 4 ? 5 = 59
மேற்கோள் செய்த பதிவு: 1225281

(18 x12) /4 + 5 = 59

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 23, 2016 6:02 pm

M.Jagadeesan wrote:ஒருவன் தன் பயணத்தின் முதல் பாதி தூரத்தை 80 KM வேகத்திலும் , மீதி பாதி தூரத்தை 120 KM வேகத்திலும் கடக்கிறான் என்றால் ,அவனுடைய பயணத்தின் சராசரி வேகம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1220117

சராசரி வேகம் 80+120 /2 = 100 கி.மீ

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 23, 2016 8:35 pm

Ramalingam K wrote:
M.Jagadeesan wrote:கேள்விக்குறி உள்ள இடத்தில் தகுந்த கணிதக் குறியீடுகளை இட்டு கீழ்வரும் சமன்பாட்டை  நிறைவு செய்க .

18 ? 12 ? 4 ? 5 = 59
மேற்கோள் செய்த பதிவு: 1225281

(18 x12) /4 + 5 = 59
மேற்கோள் செய்த பதிவு: 1225299

சரியான விடையளித்தமைக்குப் பாராட்டுக்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 23, 2016 8:42 pm

Ramalingam K wrote:
M.Jagadeesan wrote:ஒருவன் தன் பயணத்தின் முதல் பாதி தூரத்தை 80 KM வேகத்திலும் , மீதி பாதி தூரத்தை 120 KM வேகத்திலும் கடக்கிறான் என்றால் ,அவனுடைய பயணத்தின் சராசரி வேகம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1220117

சராசரி வேகம் 80+120 /2 = 100 கி.மீ
மேற்கோள் செய்த பதிவு: 1225301

பயணத்தின் மொத்த தூரம் = 480 கி.மீ என்க.

பாதி தூரம் = 240 கி.மீ.
வேகம் = 80 கி .மீ.
கடக்க ஆன நேரம் = 240/80 = 3 மணி

மீதி தூரம் = 240 கி .மீ.
வேகம் = 120 கி .மீ.
கடக்க ஆன நேரம் = 240/120 = 2 மணி.

மொத்தநேரம் = 3+2 = 5 மணி.
மொத்த தூரம் = 480 கி .மீ.
சராசரி வேகம் = 480 / 5 = 96 கி.மீ.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 24, 2016 7:16 am

தர்க்க ரீதியாக சிந்தித்து விடையளிக்கவும் .
======================================
8080 = 6
1357 = 0
2022 = 1
1999 = 3
6666 = ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 24, 2016 5:12 pm

8080 = 6 ( இதில் 6 பூச்சியங்கள் உள்ளன )
1357 = 0 ( இதில் பூச்சியங்களே இல்லை )
2022 = 1 ( இதில் ஒரு பூச்சியம் மட்டுமே உள்ளது )
1999 = 3 ( இதில் 3 பூச்சியங்கள் உள்ளன )
6666 = 4 ( இதில் 4 பூச்சியங்கள் உள்ளன )

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 24, 2016 5:16 pm

6 என்ற எண்ணை 6 முறை பயன்படுத்தி 100 என்ற எண்ணைக் கொண்டுவரவும். தகுந்த கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்க .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 25, 2016 7:25 am

( 666 - 66 ) / 6 = 100

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 25, 2016 11:10 am

M.Jagadeesan wrote:( 666 - 66 ) / 6 = 100
மேற்கோள் செய்த பதிவு: 1225408

ரொம்பவும் குழம்பிவிட்டேன் !

அருமை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 18, 2017 12:23 pm

மூன்று நண்பர்கள் ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர் . சில தோசைகளுக்கு ஆர்டர் செய்தனர் .தோசைகள் வருவதற்கு நேரமாகவே ,மூன்று நண்பர்களும் டேபிளின்மீது படுத்துத் தூங்கிவிட்டனர் . தோசைகளை வைத்துவிட்டு சர்வர் சென்றுவிட்டான் . முதலில் கண் விழித்தவன் தோசைகளில் 1 / 3 பங்கை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்கிவிட்டான் . இரண்டாவதாகக் கண் விழித்தவன் மீதியிருந்த தோசைகளில் 1 / 3 பங்கை சாப்பிட்டுவிட்டு அவனும் தூங்கிவிட்டான் . மூன்றாவதாகக் கண் விழித்தவன் மீதியிருந்த தோசைகளில் 1 / 3 பங்கை சாப்பிட்டுவிட்டு அவனும் தூங்கிவிட்டான் . மூவரும் சாப்பிட்டதுபோக மீதி 8 தோசைகள் இருந்தன என்றால் சர்வர் கொண்டுவந்தது எத்தனை தோசைகள் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 49 of 53 Previous  1 ... 26 ... 48, 49, 50, 51, 52, 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக