புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
85 Posts - 77%
heezulia
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
250 Posts - 77%
heezulia
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 47 Poll_c10மூளைக்குணவு - Page 47 Poll_m10மூளைக்குணவு - Page 47 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 47 of 53 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 17, 2016 7:48 am

94 ரன்கள் எடுத்த இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆடிக்கொண்டு இருக்கின்றனர். இருப்பது 3 பந்துகள் . வெற்றிக்குத் தேவையான ரன்கள் 7. இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டனர் . எப்படி என்பதே கேள்வி .

பௌலர் முதல் பந்தை வீசுகிறார். பேட்ஸ்மேன் அடித்துவிட்டு ஓடுகிறார். ஓடும்போது தடுக்கி கீழே விழுந்து விடுகிறார் .காலில் பலத்த காயம் ஏற்படுகிறது . Retired Hurt ஆகிவிடுகிறார். அவர் அடித்த பந்து சிக்சருக்குப் பறக்கிறது.

இப்போது புதிய பேட்ஸ்மேன் வருகிறார். அவருக்கு இரண்டாவது பந்து வீசப்படுகிறது . பந்தை அடித்துவிட்டு ஓடிவருகிறார். 94 ரன்கள் அடித்த பேட்ஸ்மேனும் ஓடி , எதிர்முனையை அடைந்துவிடுகிறார் . புதிய பேட்ஸ்மேன் Run out ஆகிவிடுகிறார் . மறுபடியும் புதிய பேட்ஸ்மேன் வருகிறார்.

இப்போது கடைசி பந்து வீசப்படுகிறது . அது சிக்சருக்குப் பறக்கிறது .

ஆக இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டனர்; அணியும் வெற்றிபெற்றுவிட்டது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 17, 2016 2:50 pm

ஒரு கல்லூரி விடுதியில் 100 அறைகள் உள்ளன . முதல் அறைக்கு 1 , இரண்டாம் அறைக்கு 2 என்று கதவில் எண்களை எழுதவேண்டும் . அப்படியென்றால் ஒரு பெயிண்டர் 8 என்ற எண்ணை எத்தனைமுறை எழுதுவார் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 17, 2016 3:14 pm

M.Jagadeesan wrote:ஒரு கல்லூரி விடுதியில் 100 அறைகள் உள்ளன . முதல் அறைக்கு 1 , இரண்டாம் அறைக்கு 2 என்று கதவில் எண்களை எழுதவேண்டும் . அப்படியென்றால் ஒரு பெயிண்டர் 8 என்ற எண்ணை எத்தனைமுறை எழுதுவார் ?
19 முறை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 17, 2016 3:22 pm

A. Batsman 1  முதல் பந்தை 6 அடித்து 100 நிறைவு செய்கிறார் , அணிக்கு வெற்றிக்கு தேவை 1 run
          இரண்டாவது பந்தை ஒரு ரன் அடித்துவிட்டு ஓடும் போது Batsman 1 ரன்அவுட் ஆகிவிடுகிறார். (இரண்டாவது batsman மறுமுனைக்கு ஓடுவந்துவிடுவதால், அவர் கடைசி பந்தில் இன்னுமொரு 6 அடித்து தனது சதத்தையும் அணிக்கு வெற்றியையும் கொண்டு வருகிறார்.  

B. Batsman 1 முதல் பந்தை 4 அடிக்கிறார் , 94+4 = 98 , இரண்டாவது பந்தை அடித்துவிட்டு மூன்று ரன் எடுக்கிறார். ஆனால் அம்பயர் இவரது மூன்றாவது ரன்னை ஒன்ஷார்ட் (கோட்டை சரியாக தொடாமல் ரன் எடுப்பது) என்று அறிவிப்பதால் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்து , தனது 100 பூர்த்தி செய்துவிடுகிறார். மூன்றாவது பந்தில் ,. இரண்டாவது batsman 6 அடித்து தனது 100 நிறைவு செய்து அணியையும் வெற்றி பெற வைத்துவிடுகிறார்.

இன்னும் சிந்தித்தால் வேறு வழிகளும் கிடைக்கும் , புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 17, 2016 3:29 pm

M.Jagadeesan wrote:பௌலர் முதல் பந்தை வீசுகிறார். பேட்ஸ்மேன் அடித்துவிட்டு ஓடுகிறார். ஓடும்போது தடுக்கி கீழே விழுந்து விடுகிறார் .காலில் பலத்த காயம் ஏற்படுகிறது . Retired Hurt ஆகிவிடுகிறார். அவர் அடித்த பந்து சிக்சருக்குப் பறக்கிறது.
நீங்கள் சொல்வது தவறு ஐயா ,

batsman 1 பந்தை அடித்துவிட்டு ஓடும்போது அடிபட்டுவிட்டு RetiredHurt ஆனால் அந்த நேரத்தில் எதிர்பக்கம் இருக்கும் batsman 2 பாதி தூரத்தை கடந்திருந்தால் , B2 பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். ஆனால் B1 அடித்த பந்து நான்கோ அல்லது ஆறோ சென்று விட்டால் B2 மறுமுனைக்கு வந்திருந்தாலும் அவர் திரும்ப ரன்னர் பகுதிக்கு தான் அனுப்பப்படுவார். B3 தான் அடுத்த பந்தை ஆட முடியும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 17, 2016 3:46 pm

M.Jagadeesan wrote:முதலில் பேட்டரி செல்களுக்கு 1,2,3,4,5,6,7,8 என்று எண்கள் இடவும். அதை மூன்று Group ஆக பிரிக்கவும். அதாவது 1,2,3 இவை மூன்றும் முதல் Group , 4,5,6 இவை மூன்றும் இரண்டாவது Group , 7,8 இவை இரண்டும் மூன்றாவது Group .

இப்போது முதல் Group - ஐ எடுத்துக்கொள்வோம் . இரண்டிரண்டாக சோதனை செய்வோம்.
1,2
2,3
1,3
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் இரண்டாவது Group -ஐ எடுத்துக்கொள்வோம் .
4,5
5,6
4,6
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் மூன்றாவது Group -ல் உள்ள இரண்டு பேட்டரிகளும் நிச்சயமாக எரியும். அதை சோதனை செய்யவேண்டிய அவசியமில்லை .

ஆகவே 8 பேட்டரிகளில் 4 பழுது என்றால் குறைந்தது 6 முறை சோதனை செய்து எரியும் 2 பேட்டரிகளை கண்டறியலாம் . முதல் Group -ல் எரியும் இரண்டு பேட்டரிகள் இருந்தால் மூன்று குறைந்தது மூன்று சோதனைகள் செய்தால் போதும் .
நீங்கள் பேட்டரிகளுக்கு வைத்துள்ள எண்களின் படி 1 & 8 மட்டுமே சரியானவை எனில் உங்கள் முறைப்படி எப்படி கண்டுபிடிக்க முடியும். கொஞ்சம் விளக்குங்கள் ஐயா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 17, 2016 3:47 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஒரு கல்லூரி விடுதியில் 100 அறைகள் உள்ளன . முதல் அறைக்கு 1 , இரண்டாம் அறைக்கு 2 என்று கதவில் எண்களை எழுதவேண்டும் . அப்படியென்றால் ஒரு பெயிண்டர் 8 என்ற எண்ணை எத்தனைமுறை எழுதுவார் ?
19 முறை
மேற்கோள் செய்த பதிவு: 1216219

8,18,28,38,48,58,68,78,88,98,80,81,82,83,84,85,86,87,89

இப்போது எண்ணிப்பாருங்கள் . மொத்தம் இருபது 8 கள் வருகின்றன.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 17, 2016 3:57 pm

M.Jagadeesan wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஒரு கல்லூரி விடுதியில் 100 அறைகள் உள்ளன . முதல் அறைக்கு 1 , இரண்டாம் அறைக்கு 2 என்று கதவில் எண்களை எழுதவேண்டும் . அப்படியென்றால் ஒரு பெயிண்டர் 8 என்ற எண்ணை எத்தனைமுறை எழுதுவார் ?
19 முறை
மேற்கோள் செய்த பதிவு: 1216219

8,18,28,38,48,58,68,78,88,98,80,81,82,83,84,85,86,87,89
இப்போது எண்ணிப்பாருங்கள் . மொத்தம் இருபது 8 கள் வருகின்றன.
முதல் எட்டை விட்டுட்டேன் புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 17, 2016 4:53 pm

ராஜா wrote:

A. Batsman 1  முதல் பந்தை 6 அடித்து 100 நிறைவு செய்கிறார் , அணிக்கு வெற்றிக்கு தேவை 1 run
          இரண்டாவது பந்தை ஒரு ரன் அடித்துவிட்டு ஓடும் போது Batsman 1 ரன்அவுட் ஆகிவிடுகிறார். (இரண்டாவது batsman மறுமுனைக்கு ஓடுவந்துவிடுவதால், அவர் கடைசி பந்தில் இன்னுமொரு 6 அடித்து தனது சதத்தையும் அணிக்கு வெற்றியையும் கொண்டு வருகிறார்.  

B. Batsman 1 முதல் பந்தை 4 அடிக்கிறார் , 94+4 = 98 , இரண்டாவது பந்தை அடித்துவிட்டு மூன்று ரன் எடுக்கிறார். ஆனால் அம்பயர் இவரது மூன்றாவது ரன்னை ஒன்ஷார்ட் (கோட்டை சரியாக தொடாமல் ரன் எடுப்பது) என்று அறிவிப்பதால் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்து , தனது 100 பூர்த்தி செய்துவிடுகிறார். மூன்றாவது பந்தில் ,. இரண்டாவது batsman 6 அடித்து தனது 100 நிறைவு செய்து அணியையும் வெற்றி பெற வைத்துவிடுகிறார்.

இன்னும் சிந்தித்தால் வேறு வழிகளும் கிடைக்கும் , புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216220

தங்களுடைய முதல் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது . ஆனால் இரண்டாவது விளக்கத்தில் சிறு சந்தேகம் உள்ளது .

B1 முதலில் 4 ரன்கள் எடுக்கிறார். அவருடைய ஸ்கோர் 98 ஆகிறது .அடுத்த பந்தில் மூன்று ரன்கள் எடுப்பதாகக் கூறியுள்ளீர்கள் ; ஆனால் மூன்றாவது ரன் கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. எனவே அவர் மீண்டும் Sriking End க்குத் திரும்பவேண்டும் . இப்போது B2 Non Striking End -ல் இருக்கிறார். அவர் எப்படி 100 ரன்களை எடுக்கமுடியும் ? இருப்பதோ ஒரு பந்து !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 17, 2016 7:24 pm

M.Jagadeesan wrote:தங்களுடைய முதல் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது . ஆனால் இரண்டாவது விளக்கத்தில் சிறு சந்தேகம் உள்ளது .

B1 முதலில் 4 ரன்கள் எடுக்கிறார். அவருடைய ஸ்கோர் 98 ஆகிறது .அடுத்த பந்தில் மூன்று ரன்கள் எடுப்பதாகக் கூறியுள்ளீர்கள் ; ஆனால் மூன்றாவது ரன் கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. எனவே அவர் மீண்டும் Sriking End க்குத் திரும்பவேண்டும் . இப்போது B2 Non Striking End -ல் இருக்கிறார்.  அவர் எப்படி 100 ரன்களை எடுக்கமுடியும் ? இருப்பதோ ஒரு பந்து !

ரன் எடுக்க ஓடும்போது இரண்டு பேட்ஸ்மேன்களும் எதிர் திசையில் உள்ள கோட்டை தாண்டி தங்களின் பேட்டை வைக்கவேண்டும் அப்ப தான் ஒரு ரன் பந்தை அடித்தவரின் கணக்கில் சேரும்.

A - Striker  , B - Non-Striker என்று வைத்துக்கொள்வோம். இவர்கள் மூன்றாவது ரன்னை முடிக்கும் போது B - Striker  , A - Non-Striker இருப்பார்கள். இருவரில் ஒருவர் மூன்றாவது ரன்னை எடுக்க கோட்டை தொடாமல் திரும்பியிருந்தால் அம்பயர் one short signal கொடுப்பர் இதன் மூலம் Match Scorer பேட்ஸ்மன் கணக்கில் இருந்து ஒரு ரன்னை எடுத்துவிடுவார்.

ஆனால் , Cricket விதிமுறையின் படி பேட்ஸ்மேன்கள் end மாறாது அவர்கள் இருக்கும் இடத்திலேயே தான் இருப்பர்.

Sponsored content

PostSponsored content

Page 47 of 53 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக