புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
37 Posts - 74%
dhilipdsp
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
32 Posts - 76%
dhilipdsp
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மூளைக்குணவு - Page 46 I_vote_lcapமூளைக்குணவு - Page 46 I_voting_barமூளைக்குணவு - Page 46 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 46 of 53 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 49 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 6:26 am


உண்மைதான் ! கணிதம்தான் இவ்வுலகத்தை ஆள்கிறது . தாங்கள் பொறியியல் வல்லுநர் . கணிதம் இல்லையேல் பொறியியல் இல்லை .

காதலிலும் கணிதம் என்று சொல்லும்போது ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது .

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது கணக்கில்தான் அம்மா !
உண்மைக் காதல் வரும்போது இரண்டும் ஒன்றம்மா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 6:31 am

M.Jagadeesan wrote:
உண்மைதான் ! கணிதம்தான் இவ்வுலகத்தை ஆள்கிறது . தாங்கள் பொறியியல் வல்லுநர் . கணிதம் இல்லையேல் பொறியியல் இல்லை .

காதலிலும் கணிதம் என்று சொல்லும்போது ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது .

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது கணக்கில்தான் அம்மா !
உண்மைக் காதல் வரும்போது இரண்டும் ஒன்றம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1194852

உடலியலில் ஒன்றும் ஒன்றும் சேரின் மூன்றும் ஆகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 8:41 am

37 என்ற எண்
=============
37 என்ற எண்ணுக்குத் தனிச்சிறப்பு உண்டு .

ஒரே இலக்கத்தைக் கொண்ட எந்த ஒரு மூன்றிலக்க எண்ணையும், அந்த மூன்று இலக்கங்களின் கூடுதலால் வகுக்கக் கிடைக்கும் விடை 37 ஆகத்தான் இருக்கும் .

உதாரணமாக

111 வகுத்தல் 1+1+1 = 37

222 வகுத்தல் 2+2+2 = 37

333 வகுத்தல் 3+3+3 = 37

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 07, 2016 2:11 pm

இரண்டு பேட்டரி செல்லில் எரியக்கூடிய டார்ச் லைட் ஒன்று உள்ளது . உன்னிடம் 8 பேட்டரி செல்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றில் 4 பேட்டரிகள் பழுதானவை . எரியக்கூடிய சரியான இரண்டு பேட்டரி செல்களைக் கண்டுபிடிக்க , குறைந்த பட்சம் எத்தனை முறை சோதனை செய்யவேண்டும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 08, 2016 8:51 am

முதலில் பேட்டரி செல்களுக்கு 1,2,3,4,5,6,7,8 என்று எண்கள் இடவும். அதை மூன்று Group ஆக பிரிக்கவும். அதாவது 1,2,3 இவை மூன்றும் முதல் Group , 4,5,6 இவை மூன்றும் இரண்டாவது Group , 7,8 இவை இரண்டும் மூன்றாவது Group .

இப்போது முதல் Group - ஐ எடுத்துக்கொள்வோம் . இரண்டிரண்டாக சோதனை செய்வோம்.
1,2
2,3
1,3
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் இரண்டாவது Group -ஐ எடுத்துக்கொள்வோம் .
4,5
5,6
4,6
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் மூன்றாவது Group -ல் உள்ள இரண்டு பேட்டரிகளும் நிச்சயமாக எரியும். அதை சோதனை செய்யவேண்டிய அவசியமில்லை .

ஆகவே 8 பேட்டரிகளில் 4 பழுது என்றால் குறைந்தது 6 முறை சோதனை செய்து எரியும் 2 பேட்டரிகளை கண்டறியலாம் . முதல் Group -ல் எரியும் இரண்டு பேட்டரிகள் இருந்தால் மூன்று குறைந்தது மூன்று சோதனைகள் செய்தால் போதும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
panoshan
panoshan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 17/06/2016

Postpanoshan Fri Jun 17, 2016 11:29 am

12 தங்க நாணயங்கள் உள்ளன
அதில் ஒரு நாணயம் மட்டும் போலி நாணயம். போலி நாணயம் மற்ற நாணயங்களை விட எடை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கும். ஆனால் மற்ற 11 நாணயங்களும் சமமான எடையில் இருக்கும்
இப்போது போலி நாணயத்தை மட்டும் மிக சரியாக கண்டுபிடிக்க வேண்டும்
ஒரே ஒரு தராசு மட்டும் உள்ளது
மூன்று முறை மட்டுமே எடை பார்க்க வேண்டும் கண்டுபிடியுங்கள் பார்கலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 12:56 pm

panoshan wrote:12 தங்க நாணயங்கள் உள்ளன
அதில் ஒரு நாணயம் மட்டும் போலி நாணயம். போலி நாணயம் மற்ற நாணயங்களை விட எடை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கும். ஆனால் மற்ற 11 நாணயங்களும் சமமான எடையில் இருக்கும்
இப்போது போலி நாணயத்தை மட்டும் மிக சரியாக கண்டுபிடிக்க வேண்டும்
ஒரே ஒரு தராசு மட்டும் உள்ளது
மூன்று முறை மட்டுமே எடை பார்க்க வேண்டும் கண்டுபிடியுங்கள் பார்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1211444

வருக Panoshan அவர்களே .:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப் பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .
இந்தப் புதிர் ஏற்கனவே ,இதேப் பகுதியில், வெளி வந்துள்ளது .
ஒரு பதிவை பதிவிடுமுன் ஏற்கனவே இதே விஷயம் பதிவாகி உள்ளதா என்று சரி பார்த்து
பதிவிடவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 16, 2016 7:01 pm

இரண்டு பேட்ஸ்மேன்கள் , ஒவ்வொருவரும் 94 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . வெற்றிபெற 7 ரன்கள் தேவை . மூன்று பந்துகள் உள்ளன .இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டார்கள் . அவர்களுடைய Team வெற்றிபெற்றுவிட்டது . எப்படி ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 16, 2016 9:21 pm

M.Jagadeesan wrote:இரண்டு பேட்ஸ்மேன்கள் , ஒவ்வொருவரும் 94 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . வெற்றிபெற 7 ரன்கள் தேவை . மூன்று பந்துகள் உள்ளன .இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டார்கள் . அவர்களுடைய Team வெற்றிபெற்றுவிட்டது . எப்படி ?
இது வரை யோசித்ததில் இரண்டு முறைகள் தென்பட்டுள்ளது புன்னகை


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 16, 2016 9:37 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:இரண்டு பேட்ஸ்மேன்கள் , ஒவ்வொருவரும் 94 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . வெற்றிபெற 7 ரன்கள் தேவை . மூன்று பந்துகள் உள்ளன .இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டார்கள் . அவர்களுடைய Team வெற்றிபெற்றுவிட்டது . எப்படி ?
இது வரை யோசித்ததில் இரண்டு முறைகள் தென்பட்டுள்ளது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216169

அது என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 46 of 53 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 49 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக