புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மூளைக்குணவு - Page 4 I_vote_lcapமூளைக்குணவு - Page 4 I_voting_barமூளைக்குணவு - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 4 of 53 Previous  1, 2, 3, 4, 5 ... 28 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 23, 2015 7:37 am

நன்றி ரமணியன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 23, 2015 7:40 am

பகா எண்
..............
இரு எண்களின் பெருக்குத் தொகையாகக் கூற இயலாத எண்களைப்
பகாஎண்கள் என்பர். உதாரணமாக 7,13 19,23,29 ஆகியவை பகாஎண்
களுக்கு சில உதாரணங்கள்.

73939133 என்பது ஒரு அதிசயமான பகாஎண். இந்த எண்ணின் வலது
புறத்திலிருந்து ஒவ்வொரு எண்ணாக நீக்கிக் கொண்டுவர கிடைக்கும்
எண்ணும் பகாஎண்ணாகவே இருக்கும்.

73939133

7393913

739391

73939

7393

739

73

7

இந்த விந்தையைக் கொண்டுள்ள பகாஎண்களில் இதுவே பெரியது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 23, 2015 9:41 am

பகா எண்களின் விந்தைகளை
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , ஜெகதீசன் நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 23, 2015 10:22 am

மூளைக்குணவு - Page 4 103459460 மூளைக்குணவு - Page 4 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sat May 23, 2015 10:49 am

சகோதரரே

22 சாக்லேட்

விடை சரியா?




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 23, 2015 11:04 am

தங்கள் விடை சரியானதுதான் ! ஏற்கனவே விடை சொல்லப்பட்ட கேள்வி இது . பக்கம் 1 ஐத் திருப்பிப் பாருங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 24, 2015 6:21 pm

கப்ரேகர் எண்
===========
6174 என்பது ஒரு குறிப்பிடத்தக்க எண் ஆகும். இவ்வெண் இந்தியக் கணிதவியலர் டி. ஆர். கப்ரேக்கரின் நினைவாக கப்ரேக்கர் மாறிலி (kapr

ekar Constant) என அழைக்கப்படுகிறது. பின்வரும் காரணங்களுக்காக இது குறிப்பிடத்தக்கது:

ஏதாவதொரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 4295 என்ற எண்ணை பார்ப்போம்.

முதலில் இந்த 4,2,9,5 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்களை எழுதுவோம். அதாவது அவைக

ள் முறையே 9542 மற்றும் 2459 ஆகும். அவற்றின் வித்தியாசம் காண்க

9542-2459=7083.

இந்த 7,0,8,3 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்கள் முறையே 8730 மற்றும் 0378 ஆகும். இவற்றின் வித்தியாசம் காண்க

8730-0378=8352.

இதே முறையைத் தொடர்ந்து  செய்தால் 8532-2358=6174 கிடைக்கும்.

எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்து மேலே கூறிய முறையை கடை பிடித்தால் எப்போதுமே அது 6174 என்ற எண்ணில் தான் முடியும்.

இந்த முறை கப்ரேகர் முறை எனப்படுகிறது. இதில் ஒரேயொரு கட்டுப்பாடு நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. அதாவது 1

111, 2222 போன்ற எண்களுக்கு இந்த முறை வேலை செய்யாது. 6174 என்ற எண் வந்தால் கப்ரேகர் முறையில் மீண்டும் அதே எண் 6174 வ

ருகிறது. மேலும் ஒரு உதாரணமாக 2009 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். கப்ரேகர் முறையில்,

9200-0029 = 9171 9711-1179 = 8532 8532-2358 = 6174

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun May 24, 2015 6:25 pm

மூளைக்குணவு - Page 4 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 24, 2015 7:16 pm

நன்றி ! ப்ரீதிகா சந்திரகுமார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 25, 2015 10:31 am

கழித்தலில் ஓர் அதிசயம்
...................................
ஓர் ஐந்திலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.அதை முதலில்
இறங்கு வரிசையிலும், பின்னர் ஏறு வரிசையிலும் எழுதி வித்தியாசம்
காணுங்கள்.வந்த விடையிலிருந்து ஒரு இலக்கத்தை அடித்துவிடுங்கள்.
மீதியுள்ள நான்கு இலக்கங்களை கூட்டுங்கள்.விடை ஒரு எண்ணாக*
வரும்வரைக் கூட்டவேண்டும். அந்த ஒரு இலக்க எண்ணை 9 லிருந்து
கழித்தால் அடித்த எண்ணைக் காணலாம்.

எடுத்துக்காட்டு:
....................
எடுத்துக்கொண்ட எண்=29587

இறங்கு வரிசை...........98752

ஏறு வரிசை................25789

கழிக்க வந்த விடை....72963

இதில் 6 ஐ அடிக்க மீதியுள்ள இலக்கங்களின் கூடுதல்=7+2+9+3=21

21ன் இலக்கங்களை மீண்டும் கூட்ட=2+1=3

அடிக்கப்பட்ட எண்=9லிருந்து 3ஐக் கழிக்க=6

குறிப்பு:அடிக்கப்பட்டபின் மீதியுள்ள இலக்கங்களின் கூடுதல் 9 வந்தால்

அடிக்கப்பட்ட எண் 0 அல்லது 9 ஆக இருக்கும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 4 of 53 Previous  1, 2, 3, 4, 5 ... 28 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக