புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
37 Posts - 74%
dhilipdsp
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
32 Posts - 76%
dhilipdsp
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மூளைக்குணவு - Page 23 I_vote_lcapமூளைக்குணவு - Page 23 I_voting_barமூளைக்குணவு - Page 23 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 23 of 53 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 38 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 1:25 pm

12 கிரிக்கெட் பந்துகள் உள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் எடையில் அதிகமானது . மற்ற 11 பந்துகளும் சமஎடை கொண்டவை. உங்களிடம் இரண்டு தட்டுகள் உள்ள ஒரு திராசு கொடுக்கப்படுகிறது. மூன்று முறை மட்டும் நிறுத்து எடை வித்தியாசமான பந்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 12:42 pm

90 செ.மீ உயரத்தில் ஒரு பனங்கன்று நட்டேன். ஒவ்வொரு ஆண்டும் சமமான உயரத்தில் வளருகிறது. 7*ம் ஆண்டு 6ம் ஆண்டு இருந்த மொத்த உயரத்தில் 1/9 மடங்கு வளருகிறது என்றால், 12ம் ஆண்டு மரத்தின் உயரம் என்னவாக இருக்கும்?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 2:03 pm

M.Jagadeesan wrote:12 கிரிக்கெட் பந்துகள் உள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் எடையில் அதிகமானது . மற்ற 11 பந்துகளும் சமஎடை கொண்டவை. உங்களிடம் இரண்டு தட்டுகள் உள்ள ஒரு திராசு கொடுக்கப்படுகிறது. மூன்று முறை மட்டும் நிறுத்து எடை வித்தியாசமான பந்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1151065

எடை போடுதல் ,முதல் முறை 6 ஐ ஒரு தட்டிலும் மீதி 6 மற்றொரு தட்டில் வைக்கவும் . எடை அதிகமுள்ளபந்து பக்கம் , கீழிறங்கும்
2 முறை .) கீழிறங்கிய பக்கத்தில் இருந்து ,3 ஐ ஒரு தட்டிலும் மீதி 3 மற்றொரு தட்டிலும் வைக்கவும் .எடை அதிகமுள்ளபந்து பக்கம் , கீழிறங்கும்
3 முறை ) அந்த கீழிறங்கிய பக்கத்தில் இருந்த 3 பந்தில் , பக்கத்து ஒன்றாக வைக்கவும் .
விடை :
தராசு சமமாக இருந்தால் , விடப்பட்ட பந்தே ,அதிக எடை உள்ளது .
அப்பிடி தராசு சமமாக இல்லாமல் , ஒரு பக்கம் தாழ்ந்தால் , தாழ்ந்தப் பக்கத்தில் உள்ள ,பந்தே
அதிக எடை உள்ளது .

இதை வேறு விதமாகவும் கணிக்கமுடியும்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 2:45 pm

சரியான விடைதந்த இரமணியன் அவர்களுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 21, 2015 8:02 am

நான் ஒரு விருந்துக்கு சென்றிருந்தேன்.அங்கு நண்பர்கள் ஒருவரோடு
ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர். நானும் எல்லோருடனும் கைகுலுக்கி
னேன்.மொத்தமாக அங்கு 45 கைகுலுக்கல்கள் நடந்தன என்றால் விருந்
தில் கலந்துகொண்டவர்கள் எத்தனை பேர்?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 8:47 am

46
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 21, 2015 10:29 am

இது கொஞ்சம் கடினமான கணக்கு .

Q பேர் இருந்தால்,
முதலாமவர் Q-1 ஆட்களுக்குக் கை குழுக்கி இருப்பார்...
அடுத்தவர் இவர்கள் இருவர் தவிர Q-2..

இப்படியே போனால்
(Q-1) + (Q-2) + .... + 2+1 = 45
==> (Q-1)Q/2 = 45
==> Q^2 -Q - 90 =0

இதை சுருக்கினால்,
Q = -9, 10

எனவே, 10 பேர் இருந்தனர்!!

இப்பொழுது விடையை சரிபார்ப்போமா !

முதலாம் நபர் கைகுலுக்குவது ...................9 பேர்
இரண்டாம் நபர் கைகுலுக்குவது ...............8 பேர்
மூன்றாம் நபர் கைகுலுக்குவது ..................7 பேர்
நான்காம் நபர் கைகுலுக்குவது ..................6 பேர்
ஐந்தாம் நபர் கைகுலுக்குவது ....................5 பேர்
ஆறாம் நபர் கைகுலுக்குவது .....................4 பேர்
ஏழாம் நபர் கைகுலுக்குவது ......................3 பேர்
எட்டாம் நபர் கைகுலுக்குவது ...................2 பேர்
ஒன்பதாம் நபர் கைகுலுக்குவது .................1 பேர்
பத்தாம் நபர் கைகுலுக்குவது .....................0 பேர்
-------------------------------------------------------------------------
10 பேர் .....................................................45 கைகுலுக்கல்கள்
---------------------------------------------------------------------------

இரமனியன் அவர்களுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 10:37 am

ஓ...! ஒன்று அதிகமாகிவிட்டதா...? நானும் 46 என்று தான் நினைத்தேன்.

விளக்கம் அருமை. ஆனால், கொஞ்சம் அல்ல நிறையவே கடினம் தான் இந்த கணக்கு. சூப்பருங்க



மூளைக்குணவு - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமூளைக்குணவு - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மூளைக்குணவு - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 21, 2015 5:26 pm

ஒரு தண்ணீர்க் குழாய் ஒரு தொட்டியை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது , அதே தொட்டியை மற்றொரு குழாய் 10 மணி நேரத்தில் நிரப்புகிறது . இரண்டு குழாய்களையும் ஒரே சமயத்தில் திறந்துவிட்டால் , தொட்டி நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 5:35 pm

3.333333333333333333 மணி நேரத்தில்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 23 of 53 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 38 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக