புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
49 Posts - 30%
i6appar
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
3 Posts - 2%
prajai
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 22 Poll_c10மூளைக்குணவு - Page 22 Poll_m10மூளைக்குணவு - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 22 of 53 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 37 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 09, 2015 11:54 am

சரியான விடை தந்த ரமணியன் அவர்களுக்கு நன்றி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 09, 2015 12:03 pm

2 என்ற எண்ணை எட்டு முறைப் பயன்படுத்தி 250 ஐ உருவாக்குக .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 5:42 pm

M.Jagadeesan wrote:2 என்ற எண்ணை எட்டு முறைப் பயன்படுத்தி 250 ஐ உருவாக்குக .
மேற்கோள் செய்த பதிவு: 1150028
         
[{(2 square ) square }square ] -[(2)square x 2]+2 =250

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 09, 2015 9:47 pm

ஐயா ! தங்கள் கணக்குப்படி

256 - 10 = 246 தான் வருகிறது . 250 வரவில்லை .

சரியான விடை
------------------
( கூட்டுக )

222
..22
....2
....2
....2
-------
250
-------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 10:08 pm

[{(2 square ) square }square ] 2 ஸ்கொயர் ஸ்கொயர் ஸ்கொயர் =256

-minus [(2)square x 2]=-8 (minus 8)=248

கடைசியில் +2=248 +2=250

மறுமுறையும் பரிசீலிக்கவும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 09, 2015 10:26 pm

ஆமாம் ! நான் சரியாகக் கவனிக்கவில்லை . உங்கள் விடை சரிதான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 12, 2015 2:42 pm

ஏறுவரிசையில் மூன்று அடுத்தடுத்த இரட்டை எண்கள் ( positive integers ) உள்ளன. இதில் பெரிய எண்ணினுடைய நான்கு மடங்கிலிருந்து சிறிய எண்ணின் ஐந்து மடங்கைக் கழித்தால் விடை 4 ஆகும். அப்படியானால் நடுவில் உள்ள எண் என்ன?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 3:44 am

srisivaerd wrote:ஒரு ஆடு விலை ரூ.0.25 பைசா
ஒரு குதிரை விலை ரூ.0.75 பைசா
ஒரு யானை விலை ரூ.5.
எனில் 100 ரூபாய்க்கு மூன்றையும் வாங்க வேண்டும்.  
மொத்த உருப்படிகள் 100 இருக்க வேண்டும் .  
எனில் எத்தணை ஆடு, குதிரை, யானை வாங்குவீர்கள். கண்டுபிடியுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144888

யாராவது விடை சொல்லுங்களேன் ப்ளீஸ் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 9:07 am

ஷோபனா அவர்களின் வேண்டுகோளின் படி  இக்கணக்கின் விடையை TRIAL & ERROR முறையில் நீண்டநேரம் செலவிட்டு காணமுடிந்தது .
8 யானைகளின் விலை = 40 ரூபாய்
18 ஆடுகளின் விலை....= 4.50 ரூபாய்
74 குதிரைகளின் விலை = 55.50 ரூபாய்
==============================
100 உருப்படிகளின் விலை = 100 ரூபாய்
==============================
இக்கணக்கிலே  கூடுதலாக ஒரு விவரம் கொடுக்கப்பட்டிருந்தால் மிகவும் எளிதாகச் செய்திருக்க முடியும் .

அதாவது ஆடுகளின் எண்ணிக்கையின் 4 மடங்கு யானைகளின் எண்ணிக்கையின் 9 மடங்கிற்குச் சமம் . என்பதுபோல ஏதாவது ஒரு விவரம் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 1:20 pm

M.Jagadeesan wrote:ஏறுவரிசையில் மூன்று அடுத்தடுத்த இரட்டை எண்கள் ( positive integers ) உள்ளன. இதில் பெரிய எண்ணினுடைய நான்கு மடங்கிலிருந்து சிறிய எண்ணின் ஐந்து மடங்கைக் கழித்தால் விடை 4 ஆகும். அப்படியானால் நடுவில் உள்ள எண் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1150442

அடுத்தடுத்த மூன்று இரட்டை எண்களை X , X +2 , X +4  என்க.

கணக்குப்படி 4 ( X +4 ) - 5 X =  4
அதாவது 4X + 16 - 5X = 4
அதாவது -X +16 = 4
அதாவது X = 12  

எண்கள் = 12, 14 , 16

நடுவில் உள்ள எண் = 14

Sponsored content

PostSponsored content

Page 22 of 53 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 37 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக