புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 2 I_vote_lcapமூளைக்குணவு - Page 2 I_voting_barமூளைக்குணவு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 2 of 53 Previous  1, 2, 3 ... 27 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 5:09 pm

சரியான விடையளித்த சிவா மற்றும் செந்தில் ஆகிய இருவருக்கும் நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 5:40 pm

நான் சில முட்டைகளை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு, அவற்றை விற்பதற்காகத் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது வேகமாக வந்த ஒரு கார் என்னை இடித்துத் தள்ளியது. முட்டைகள் எல்லாம் கீழே விழுந்து உடைந்தன. நல்லவேளையாக எனக்கு காயம் எதுவும் படவில்லை. கார் டிரைவர் மிகவும் நல்லவர். அவர் கீழே இறங்கி வந்து " எத்தனை முட்டைகள் உடைந்தன? அத்தனைக்கும் நான் பணம் கொடுத்துவிடுகிறேன்" என்று சொன்னார். அப்போது அவரிடம் நான்,"கொண்டுவந்த முட்டைகளின் எண்ணிக்கை எனக்கு சரியாகத் தெரியவில்லை; ஆனால் அவைகளின் எண்ணிக்கை 50லிருந்து 100க்குள் இருக்கும்.அதே சமயத்தில் அவைகளின் எண்ணிக்கையை 2 ஆலும் 3 ஆலும் வகுத்தால் மீதி வராது. ஆனால் 5 ஆல் வகுத்தால் 3 மீதி வரும். ஒரு முட்டையின் விலை 50 பைசா என்றும் சொன்னேன்.அவர் உடனே கணக்கிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டார். அவர் கொடுத்தது எவ்வளவு?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 10, 2015 1:26 pm

கணக்கு இங்கே கவனிப்பாரற்று அனாதையாகக் கிடக்கிறது.  நானே பதில் கூறிவிடுகிறேன்.

2 ஆலும் 3 ஆலும்  வகுத்தால்  மீதி வரக்கூடாது.

5 ஆல் வகுத்தால் மீதி 3 வரவேண்டும்.

அந்த எண் 50 லிருந்து 100 க்குள்  இருக்கவேண்டும்.

அப்படியானால்  அந்த எண்  = 78  ஆகும். ( Using Trial  and error Method )

ஒரு முட்டை 50 காசு வீதம் 78 முட்டைக்குக் கொடுத்த விலை = ரூ 39

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 10, 2015 1:36 pm

அடுத்தடுத்து வருகின்ற நான்கு பகா எண்களின் ( Prime Numbers ) கூடுதல் 220 வரவேண்டும் . அந்த எண்களைக் கண்டுபிடிக்கவும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 10, 2015 2:25 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:மீதம் இருப்பது = 1
விச்சு = 2+1
4
பாலா = 5+1
10
கார்த்திக் = 11+1
22
மேற்கோள் செய்த பதிவு: 1135070

அண்ணா, தலைகீழா சொல்றீங்க புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135079

தலை கீழாக சொல்லவில்லையே .
வலது இடதாகத்தான் கூறி இருக்கார் .புன்னகை புன்னகை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
6ramasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 14/01/2010

Post6ramasamy Mon May 11, 2015 5:42 pm

M.Jagadeesan wrote:அடுத்தடுத்து வருகின்ற நான்கு பகா எண்களின் ( Prime Numbers ) கூடுதல் 220 வரவேண்டும் . அந்த எண்களைக் கண்டுபிடிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1135832
57+53+59+61=220

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 11, 2015 8:25 pm

ராமசாமி அவர்களே !

57 என்பது பகாஎண் அல்ல . மேலும் தாங்கள் குறிப்பிட்ட நான்கு எண்களின் கூடுதல் 230 வருகிறது .

47 + 53 + 59 + 61 = 220 என்பதே சரியான விடை !

தங்கள் முயற்சிக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 10:05 pm

அய்யோ, நான் இல்லை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 1:18 pm

பாலின்ரோம் எண்கள்
----------------------------------
விகடகவி, தேருவருதே ஆகிய வார்த்தைகளை இருபுறமும் படித்தாலும் ஒரே பொருளைத் தருவது போல, சில எண்களை
வலப் புறத்திலிருந்து படித்தாலும்,இடப் புறத்திலிருந்து படித்தாலும்,ஒரே எண்ணாக இருக்கும். இவ்வகையான எண்களை, பாலின்ரோம் எண்கள் (palindrome) என்று குறிப்பிடுகிறோம்.

11 -ன் அடுக்குகள் எல்லாமே பாலின்ரோம் எண்கள் தாம்.

11 x 11 =121

11 x 11 x 11 = 1331

11 x 11 x 11 x 11 =14641

111 x 111 =12321

1111 x 1111 =1234321

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:47 am

பாரசைட் எண்கள்.
----------------------------
102564 -ஒரு சுவாரஸ்யமான எண்.
102564 x 4 = 410256 இதில் பெருக்கப்படும் எண் 102564 இதில் இறுதி இலக்கமான 4 ஐத் தூக்கி முன்னே போட 410256 கிடைக்கிறது.இதுவே பெருக்கி வரும் விடை. இவ்வகையான எண்களை பாரசைட் எண்கள் என்று அழைக்கிறோம்.

மேலும் சில பாரசைட் எண்கள்.
------------------------------------------------
128205 x 4 =512820
153846 x 4 =615384
179487 x 4 =717948
205128 x 4 =820512
230769 x 4 =923076
142857 x 5 =714285
105263157894736842 x 2 =210526315789473684
1304347826086956521739 x 7 =9130434782608695652173

Sponsored content

PostSponsored content



Page 2 of 53 Previous  1, 2, 3 ... 27 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக