புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
48 Posts - 33%
i6appar
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
48 Posts - 33%
i6appar
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
–முனைப்பு Poll_c10–முனைப்பு Poll_m10–முனைப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

–முனைப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 10:35 am



பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
-
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
-
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
-
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
-
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்.
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
-
என்றைக்குமாய் என்
தலைகுனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.

================================
சி. சிவரமணி.
-
கவின் மலர் (நன்றி : தீக்கதிர்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 10:39 am

–முனைப்பு A8MeGGTkTSCDFoL0cHxN+sivaramani5
-
வாழும் கவிதைகளை வழங்கி விடடு….வாழ மறுத்த ஒரு கவிக்குயில்
-

=
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞர். ஈழத்து இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும் பெயர். நம்பிக்கை தெறிக்கும் அவளது வரிகள் எத்தனையோ உள்ளங்களுக்கு உத்வேகம் அளித்தன . மிக குறுகிய காலத்திலேயே ஈழச்சூழலில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவள். இலங்கையின் பெண்ணிய இயக்கங்களோடு தொடர்ந்து தன்னை இணைத்துக்கொண்டு பம்பரமாய் செயல்பட்டவள்.

தன் ஆக்டோபஸ் கரங்களால் பொதுத்தளம், தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுமே அவளை நெருக்கியது. அவளை நினைக்கும்போது மனம் கனத்துதான் போகிறது. 23 வயதே ஆன அந்த இளம் பெண் அத்தனை சின்ன வயதிலேயே புகழ்க்கொடி நாட்டினாள். ஈழத்து பெண்ணாகிய அவளின் ஆரம்பகால கவிதைகளில் தெறித்த நம்பிக்கை சிறிது சிறிதாக தேய்ந்து போர் பற்றிய சலிப்பும் சமூகம் பற்றிய கோபமும் விரக்தியாய் மாறி கவிதைகளின் முகவரியை மாற்றவே செய்தன. ஆனாலும் சிவரமணி தன் மனதிற்கு உண்மையாய் இருந்தாள். அவள் அடி மனதின் எண்ணங்கள் அவள் கவிதைகளில் வார்த்தை வடிவம் பெற்று வந்து விழுந்தன. ஆகவே அவளின் கவிதைகள் அவளை காட்டும் கண்ணாடியை இருந்தன. அதுவே அவளுக்கு சுமையாகவும் போயிற்று. அத்தனை சீக்கிரம் ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டு விடுமா இந்த ஆண்களின் சமூகம்? அவள் நிர்பந்தங்களால் சுழற்றி அடிக்கப்பட்டாள். சமூகத்தோடு விடாது போராடினாள். மனதோடு பெரும் போராட்டம் நடத்தினாள்.

எத்தனையோ கவியரங்களில் இன்னும் கவிதை வாசித்து கொண்டிருக்க வேண்டிய அந்த இளம் குயில் ஒரு கட்டத்தில் கவிதை எழுதுவதை நிறுத்தியது. தன் கவிதைகள் யாரிடம் இருந்தாலும் அதை அழித்து விடுமாறு வேண்டி கேட்டுக்கொண்டது. ஆம்! சிவரமணி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் வாழ்வை தானே முடித்துக்கொண்டாள். 23 வயது வரை மட்டுமே வாழ்ந்து முடித்த அவள் வாழ்ந்தது போதும் என எண்ணி 1991 மே 19ம் தேதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டாள்.

அவளின் இறப்பைப்போல் அதிர்ச்சி தருகிறது இறக்கும்முன் அவள் செய்த செயல். தன் கைவசமிருந்த தன்னுடைய அத்தனை கவிதைகளையும் நெருப்பில் இட்டு எரித்து விட்டுச் சென்றிருக்கிறாள். அந்த நெருப்போடு அவள் கவிதைகளும் உணர்வுகளும் சேர்ந்து அழிந்து போயின. தன் இறுதிக்கடிதத்தில் தன் நண்பர்கள் யாரிடமாவது அவளுடைய கவிதைகள் மிச்சமிருந்தால் அவற்றையெல்லாம் அழித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தாள்.

அத்தனை போரையும் உறைய வைத்து விட்டு உலகத்தை விட்டு சென்ற சிவரமணியின் கவிதைகளில் இலங்கையின் மட்டகளப்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியை சித்ரலேகா மௌனகுருவிடம் எஞ்சியிருந்த அவளுடைய 22 கவிதைகள் அவரால் நூலாக பதிக்கப்பட்டு இன்று அவை மட்டுமே சிவரமணி என்ற பெண் கவிஞரின் பதிவாக நம்மிடையே கிடைத்திருக்கின்றன. ஏன் பெண்ணே? ஏன் உன் கவிதைகளையும் சேர்த்து அழித்துவிட்டு சென்றாய்? சித்ரலேகா மௌனகுரு நூல் முன்னுரையில் குறிப்பிட்டது போல்

“ஆண்கள் தங்கள் கவிதைகளை தங்களின் வெற்றியாக
பார்க்கிறார்கள். பெண்களோ தங்களின் வடிகாலாக
பார்க்கிறார்கள்”.-


எத்தனை உண்மையான வார்த்தைகள்.! அதனால்தானே தன்னை அழிக்கும்முன் தன் சுவடுகளை அழித்துக் கொண்டாள் சிவரமணி?

சிவரமணி இறந்து 16 வருடங்கள் கடந்து விட்டன. அவளுக்கு பின்னும் அவள் கவிதைகள் வாழ்கின்றன. அவள் கவிதைகள் பல கடுமையான சமூக அரசியல் விமர்சனமாக இருந்தன. இன்று அவை ஈழத்தமிழர் வாழ்வில் உண்மையாகவே உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக