புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_lcapஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_voting_barஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 1:48 am

15 மற்றும் 16 வயதிலான பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு கணக்குப் பரீட்சையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, உலகையே அசர வைத்துவிட்டது.

அந்தக் கேள்வி, பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றுகிறது.

ஆனால், அந்த கணக்குக்கான விடையை கண்டுபிடிக்க மூளையை கசக்கிப் பிழிய வேண்டியதாகிவிடுகிறது.

இதனால், அந்த கணக்குப்பாட கேள்வி, இணையதளம் மூலம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

சிங்கப்பூர் மற்றும் ஆசிய பள்ளி கணக்கு ஒலிம்பியாட் சார்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற பரீட்சையில் இடம் பெற்ற அந்த வியப்பூட்டும் கேள்வி இது தான்:–

ஆல்பர்ட் என்ற மாணவரும் பெர்னார்ட் என்ற மாணவரும், செரில் என்ற மாணவியுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்கள் இருவருக்கும், செரில் பிறந்த நாள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆவல்.

அவர்கள், மாணவி செரிலை சந்தித்து, உனது பிறந்த நாள் என்ன என்று கேட்கிறார்கள்.

இதற்கு அந்த மாணவி நேரடியாக பதில் கூறாமல், ஒரு புதிரைச் சொல்லி, தனது பிறந்த தேதி என்ன என்பதைக் கண்டுபிடிக்கும்படி சவால்விடுகிறார்.

மாணவி செரில், 10 தேதிகளைக் கூறி, இவற்றில் எது தனது பிறந்த நாள் என்பதை சரியாகக் கூற வேண்டும் என்கிறார்.

மாணவி செரில் கொடுத்த 10 தேதிகள் வருமாறு:–

மே15, மே16, மே19, ஜூன்17, ஜூன்18, ஜூலை14, ஜூலை16, ஆகஸ்டு14, ஆகஸ்டு15, ஆகஸ்டு17.

இந்த 10 தேதிகளைக் கூறிய செரில், மாணவர் ஆல்பர்ட்டை தனியாக அழைத்து தனது பிறந்த மாதம் எது என்பதை மட்டும் கூறுகிறார்.

இதே போல மாணவர் பெர்னார்டிடம் தனது பிறந்த நாள் தேதியை மட்டும் ரகசியமாகக் கூறுகிறார்.

பின்னர் இருவரிடமும், தனது பிறந்த மாதத்தையும், தேதியையும் சரியாகக் கூறும்படி கேட்கிறார்.

இப்போது ஆல்பர்ட் கூறுகிறார் – செரில் பிறந்த நாள் எது என்பது எனக்குத் தெரியாது. அதே போல பெர்னார்ட்டுக்கும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

பெர்னார்ட் கூறுகிறார் – செரில் பிறந்த நாள் எது என்பது எனக்கு முதலில் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது தெரிந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆல்பர்ட் கூறுகிறார் – அப்படியானால் செரில் பிறந்த நாள் எது என்பது எனக்கும் தெரிந்துவிட்டது.

இவர்கள் இருவரும் இவ்வாறு கூறி இருப்பதால், செரில் பிறந்த நாள் என்ன?

இதுதான் அந்த கணக்குக்கான கேள்வி.

இதற்கு பதில் என்ன? அந்த பதிலை எப்படி கண்டுபிடிப்பது?

பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான கேள்விதானே என்று அலட்சியப்படுத்த வேண்டாம்.

பதிலை நீங்களாகக் கண்டுபிடியுங்கள்.

முடியவில்லைதானே?

தலையை சுற்றவைக்கும் அந்த கணக்குக்கான விடை இதோ...

மாணவி செரில் கொடுத்த மொத்த மாதங்கள் எண்ணிக்கை 4.

அதே போல அவர் கொடுத்த மொத்த நாட்களின் எண்ணிக்கை 10.

அவற்றை இவ்வாறு எளிமையாக வரிசைப்படுத்தி வைத்துக் கொள்வோம்.

மே 15, 16, 19. ஜூன் 17, 18. ஜூலை 14, 16. ஆகஸ்டு 14, 15, 17.

இவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத தேதிகளை கழித்துக் கொண்டே வந்தால் விடையை நெருங்கலாம்.

ஆல்பர்ட்டிடம் செரில் கூறிய 4 மாதங்களில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்கவேண்டும்.

அதேபோல பெர்னார்ட்டிடம் கூறிய 10 நாட்களில் ஏதோ ஒன்று தான் சரியாக இருக்கமுடியும்.

அப்படிப்பார்க்கும்போது 14, 15, 16, 17 ஆகிய நாட்கள் மட்டும் தலா இரண்டு மாதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.

18, 19 ஆகிய நாட்கள் தலா ஒரு மாதத்தில் மட்டும் வருகிறது.

ஒருவேளை செரில் தனது பிறந்த மாதம் ஜூலை அல்லது ஆகஸ்டு என்று கூறி இருந்தால் 18, 19 ஆகிய நாட்கள் தவறாகத்தான் இருக்கும். காரணம், இந்த மாதங்களில் 18, 19 ஆகிய தேதிகளை அவர் குறிப்பிடவில்லை.

இதை வைத்துப் பார்க்கும்போது, செரில் பிறந்த நாள் 18 அல்லது 19 ஆக இருக்க முடியாது என்பது உறுதியாகிவிடுகிறது.

எனவே, இந்த நாட்கள் இடம் பெற்ற மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களும் செரில் பிறந்த மாதமாக இருக்க வாய்ப்பு இல்லை.

மேலே உள்ள பட்டியலில் இருந்து மே 15,16,19 மற்றும் ஜூன்17,18 ஆகியவற்றை நீக்கிவிட்டால் மீதம் இருப்பது ஜூலை 14,16 மற்றும் ஆகஸ்டு 14, 15, 17 ஆகிய தேதிகள் தான்.

ஜூலை ஆகஸ்டு ஆகிய மாதங்களில் எது சரியான மாதம் என்பது ஆல்பர்ட்டுக்குத் தெரியும்.

அதேபோல 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் எது சரியான தேதி என்பது பெர்னார்டுக்குத் தெரியும்.

இவற்றில் 14 என்ற தேதி இரண்டு மாதங்களில் இடம் பெற்று இருக்கிறது.

14 தான் பிறந்த நாள் என்று கூறினால் அது, ஜூலை மாதமா அல்லது ஆகஸ்டு மாதமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே 14 என்பது சரியான பிறந்த நாளாக இருக்க வாய்ப்பு இல்லை.

இந்த தேதியையும் கழித்துவிட்டால் மீதம் இருப்பது ஜூலை 16, ஆகஸ்டு 15, 17 ஆகிய நாட்கள் தான்.

அதாவது ஜூலையில் ஒரு நாளும் ஆகஸ்டில் இரண்டு நாட்களும் உள்ளன.

ஒருவேளை செரில் தனது பிறந்த மாதம் ஆகஸ்டு என்று கூறி இருந்தால், தேதி 15ஆ அல்லது 17 ஆ என்று தெரியாத நிலை ராபர்ட்டுக்கு ஏற்பட்டு இருக்கும்.

எனவே ஆகஸ்டு 15 மற்றும் ஆகஸ்டு 17 ஆகிய தேதிகளையும் பட்டியலில் இருந்து நீக்கிவிடவேண்டும்.

இறுதியாக மிஞ்சி இருப்பது ஜூலை 16 மட்டுமே.

இதுதான் மாணவி செரில் பிறந்த உண்மையான தேதி ஆகும்.

உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 05, 2015 7:34 am

எனக்கு மயக்கமே வந்து விட்டது. மப்பு ஏறிப்போச்சு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue May 05, 2015 9:04 am

உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 05, 2015 9:54 am

உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு 3838410834 சூப்பருங்க  ஆனா, ரொம்ப கஷ்.....................டம்! எந்த புண்ணியவான் இப்படி ஒரு கணக்கை கண்டு பிடிச்சது? உடுட்டுக்கட்டை அடி வ

உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக