புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_lcap பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_voting_bar பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_lcap பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_voting_bar பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_lcap பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_voting_bar பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_lcap பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_voting_bar பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2015 12:53 pm

First topic message reminder :

பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம்[/color]

இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் ,
ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை
முன்னதாகவே  வாழ்த்துவோம்[/color]

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 GiSvIXc3RYOuNCwBgcDq+images

மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !


பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 04, 2015 5:26 pm

Mano Red wrote:உங்கள் பிறந்த நாளுக்கு
என்ன சொல்லி
வாழ்த்து சொல்ல ..??
இதற்காக அக்கா உங்களை
தமிழில் கவிதை கூவி
கழுத்தை அறுக்க மாட்டேன்..!!

உங்கள் பிறந்த நாளுக்காக
பிறந்த ஒன்றை கொடுத்து
வாழ்த்து சொல்ல ஆசை தான்,
எனக்கு தெரிந்து
இந்த வரிகள் மட்டும் தான்
உங்களுக்காக இன்று பிறந்திருக்கும்..!!
நிச்சயம் இது
வாழ்த்துக்கள் சொல்லும்..!!

சற்று புதுமையாக
உங்களை கவர
யோசித்த போது ,
உங்கள் பெயருக்கான
விளக்கம் தேடினேன்..!!
தேடியதில் கிடைத்தது
பெயரின் அர்த்தமல்ல,
யாருக்கும் கிடைக்காத பெயரின்
கொடுத்து வைத்தல்..!!

எது எப்படியோ, இப்படி
எதாவது சொல்லி தப்பிக்கிறேன்,
என்னால் உங்களுக்கு
எதுவுமே கொடுக்க முடியாமல்
எங்கோ இருக்கிறேன்..!!
அன்பளிப்பு இல்லையென்று
ஏமாற்ற மாட்டேன்..!!
நான் பொறாமை கொள்ளுமளவு
அன்பு இருக்கிறது..!!

எத்தனை விதமாக
நான் பேசி சென்றாலும்,
விமந்தனி அக்கா தயவு செய்து
எதுவும் தராத
என்னை மட்டும்
மன்னித்து விடாதீர்கள்..!!
இந்நேரம் உங்களுக்கு
என்னால்
சிரிப்போ இல்லை
கண்ணீரோ வந்திருக்க வேண்டும்,
எதுவும் வரவில்லையெனில்
உங்கள் அன்புக்கு இன்னும்
நான் கொடுத்து வைக்காதவன் தான்..!

அக்கா நீங்கள்
இப்பிறந்த நாளில்
மீண்டும் புதிதாய் பிறக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
மேற்கோள் செய்த பதிவு: 1134703

சூப்பர் மனோ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 5:32 pm

மனோ படுத்திட்டிங்க விமந்தனியை...............அன்பால் ! புன்னகை.................சூப்பர் ! ..............அவங்க சிரிச்சாங்களோ இல்லையோ நான் புன்னகைத்தேன் புன்னகை ...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon May 04, 2015 5:50 pm

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 ZLt5bQh6TNqmNxSIrxId+0902ae598068605c4b486663cc48bde4



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 04, 2015 6:01 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விமந்தனி அக்கா ....



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 04, 2015 6:15 pm

அன்பான விமாந்தினி அத்தைக்கு எனது பண்பான பிறந்தநாள் வாழ்த்துகள், இன்னும் ஆயாரம் ஆண்டுகள் வாளமாக, நலமாக வாழ்கவென வாழ்த்துகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 6:37 pm

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விமந்தனி. பிறந்தநாள் பிறந்தநாள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 04, 2015 9:23 pm

விமந்தனி !
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுவீர் !
இனிய கலைகளை இங்கு சேர்த்திடுவீர் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 10:15 pm

ஒரு நாள் முன்னதாகவே வாழ்த்து திரியை துவங்கி என் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் துவக்கிவிட்டீர்கள் ஐயா. மிக்க நன்றி. அன்பு மலர்  அன்பு மலர்
T.N.Balasubramanian wrote:மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !


பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
அதிலும் உங்கள் வாழ்த்து...? மிக, மிக அருமை. என்றும் அந்த வரிகளை மனதில் சுமக்க விரும்புவதால் வெறும் நன்றி சொல்லி, இன்றோடு அதை மறக்க விருப்பமில்லை. அன்பு மலர்  அன்பு மலர்  

நாளையோடு நான் ஈகரையில் இணைந்து ஒரு வருடமாகிறது. இந்த ஒரு வருடத்தில் உடன் பிறவாத உறவுகளையும், உங்களை போன்ற பெரியோர்களையும் பெற்று தந்திருக்கிறது. இத்தனை மாதங்களை அசுரவேகத்தில் நகர்த்தியதில் நம் ஈகரைக்கும் பெரும் பங்கு உண்டு. அதனை அன்போடு நினைவு கூறுவதில் எனக்கு மிகவும் பெருமையே! அன்பு மலர் அன்பு மலர்




 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 10:49 pm

பாலாஜி wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 Happy-birthday-image-3


உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி!

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 Thanks_cs-1



 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 10:51 pm

mbalasaravanan wrote:இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சரவணன்!

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 Nandri_(%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF)



 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக