புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த செல்பி யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக நிர்வாணப்படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது.
ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் நிர்வாணப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை.
மேடம் உங்க டிரஸ் சூப்பரா இருக்கு, உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா? என்று உங்கள் முன்னால் யாராவது ஐபோனை நீட்டினால்.., ‘உஷார்!’.
அவர் எடுக்கப்போகும் படத்தில் உங்கள் ட்ரெஸ் தென்படவே படாது. மாறாக, உங்கள் அந்தரங்க உறுப்புகள் பட்டவர்த்தனமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகிவிடும். இதைப்போன்றதொரு ஆபத்தான அப்ளிகேஷன் தற்போது ‘நோமாவோ’ ("Nomao") என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இந்த அப்ளிகேஷன் ஒரு naked scaner application. அதாவது, இந்த அப்ளிகேஷனை open செய்து, ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது, அவர்களின் ஆடைகளை மறையச் செய்து தானாகவே நிர்வாணமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்.
iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்
எனவே, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் ஐபோன்களில் புகைப்படம் எடுப்பதுபோல் தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.
இதை நம்ப முடியாதவர்கள் கீழே உள்ள யூ டியூப் லிங்கில் சென்று உங்கள் சதேகத்தை தெளிவு படுத்திக்கொள்ளலாம்.
நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....
நன்றி : அக்கம்பக்கம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
photoshop செய்யும் லீலைகளா ?
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இதெல்லாம் பொய், உணமையாக இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை...அப்படி ஒரு அப்ளிகேஷன் இருந்தால் அதை நிச்சயம் மக்களின் பயன்பாட்டுக்கு விட மாட்டார்கள். கிலி வேண்டாம்.
எனினும் தெரியாத நபருக்கு போட்டோ போஸ் கொடுப்பதும் ஆபத்தே!
எனினும் தெரியாத நபருக்கு போட்டோ போஸ் கொடுப்பதும் ஆபத்தே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நானும் மாலைமலரில் இந்த செய்தியை படித்தேன்
இது போல எல்லாம் படம் எடுக்க அதிநவீன தொழில்நுட்ப புகைப்பட கருவிகளில் கூட முடியாது எனும்போது இது போல camera phone களில் எப்படி முடியும்.
ஆனால் , உங்களை புகைப்படமாகவோ / காணொளியாகவோ எடுத்துவிட்டால் அதே camera மூலம் ஆபாச படங்களை morphing செய்தால் ஓரளவுக்கு உண்மையான படம் போலவே தெரியும். எனவே தெரிந்தவர் / தெரியாதவர் யாராக இருந்தாலும் பெண்கள் படம் எடுக்க அனுமதிக்காதீர்கள் அதிலும் உங்களை மட்டும் எடுக்க முயற்சித்தால் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள் வேண்டாம் என்று
![ராஜா](https://2img.net/u/1813/71/41/02/avatars/2710-76.jpg)
இதில் nokia n95 அதிநவீன phone என்று போட்டிருந்ததை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது.iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்
இது போல எல்லாம் படம் எடுக்க அதிநவீன தொழில்நுட்ப புகைப்பட கருவிகளில் கூட முடியாது எனும்போது இது போல camera phone களில் எப்படி முடியும்.
ஆனால் , உங்களை புகைப்படமாகவோ / காணொளியாகவோ எடுத்துவிட்டால் அதே camera மூலம் ஆபாச படங்களை morphing செய்தால் ஓரளவுக்கு உண்மையான படம் போலவே தெரியும். எனவே தெரிந்தவர் / தெரியாதவர் யாராக இருந்தாலும் பெண்கள் படம் எடுக்க அனுமதிக்காதீர்கள் அதிலும் உங்களை மட்டும் எடுக்க முயற்சித்தால் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள் வேண்டாம் என்று
![ராஜா](https://2img.net/u/1813/71/41/02/avatars/2710-76.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜா....இது என்னடா புது பூதம் என்று கொஞ்சம் பயந்துவிட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:நானும் மாலைமலரில் இந்த செய்தியை படித்தேன்
இது போல எல்லாம் படம் எடுக்க அதிநவீன தொழில்நுட்ப புகைப்பட கருவிகளில் கூட முடியாது எனும்போது இது போல camera phone களில் எப்படி முடியும்.
சரவணன் wrote:இதெல்லாம் பொய், உணமையாக இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை...அப்படி ஒரு அப்ளிகேஷன் இருந்தால் அதை நிச்சயம் மக்களின் பயன்பாட்டுக்கு விட மாட்டார்கள். கிலி வேண்டாம்.
எனினும் தெரியாத நபருக்கு போட்டோ போஸ் கொடுப்பதும் ஆபத்தே!
ராஜா மற்றும் சரவணன், இருவருக்கும் நன்றி.
![நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|