ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சந்திரஹாசம புத்தகம் வேண்டும்
by prajai Today at 10:33 pm

» சிதறிய இனியது
by கோவிந்தராஜ் Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 8:59 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by cordiac Today at 8:07 pm

» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1
by velang Today at 7:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 5:10 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by ranhasan Today at 4:58 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 2:34 pm

» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:47 pm

» உலகின் முக்கிய தினங்கள்
by ayyasamy ram Today at 1:36 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» வேலன்:-பதிவிறக்கம் செய்கையில் ப்ரிவியூ பார்க்க -U Torrent Web.
by velang Today at 8:00 am

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:24 am

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by ayyasamy ram Today at 6:56 am

» நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
by ayyasamy ram Today at 6:50 am

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by ayyasamy ram Today at 6:49 am

» மீண்டும் களைப்புச் செய்திகள்’னு சொல்றாங்க..!
by ayyasamy ram Today at 6:34 am

» வாழ்க்கை ஜம்முனு’ இருக்கணம்னா…!
by ayyasamy ram Today at 6:32 am

» ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 6:30 am

» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
by ayyasamy ram Today at 6:29 am

» கடவுளை தாயாக பார் - ராஜாஜி
by ayyasamy ram Today at 6:25 am

» விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
by ayyasamy ram Today at 6:22 am

» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

Admins Online

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை !

Go down

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை ! Empty 'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை !

Post by krishnaamma on Sat May 02, 2015 3:03 pm

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை ! XLQwpLHUTtSviWEanaJ4+Tamil_News_large_124364420150502030817

சென்னை: தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையால், நடிகர் கமலின், 'உத்தம வில்லன்' படம், தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்து, சென்னை மற்றும் திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வழக்கு:

நடிகர் கமல்ஹாசன் - பூஜாகுமார் நடிப்பில், 'உத்தம வில்லன்' படம் உருவாகி உள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமியின், 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. கமலின், 'விஸ்வரூபம்' படத்தை, டி.டி.எச்., வசதியில் வெளியிட முயன்றபோது, தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்னை செய்ததால், சந்தை போட்டி அமைப்பில், கமல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தியேட்டர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கமல் தான் செலுத்த வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், 'இப்பிரச்னைக்கு முடிவு காணப்படாத வரை, 'உத்தம வில்லன்' படத்தை வெளியிட மாட்டோம்' எனக் கூறி, படத்திற்கு, 'ரெட் கார்டு' போடப்பட்டது.

இப்பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்க, தியேட்டர் உரிமையாளர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டதாக தகவல் வெளியானது. இதனால், 'உத்தம வில்லன்' பட தயாரிப்பாளர் ஆத்திரப்பட்டார். சினிமா சங்கங்களிடம் புகார் செய்தார். சினிமா சங்கங்களின் கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு, 'தமிழகம் முழுவதும், மே, 1ம் தேதி, 'உத்தம வில்லன்' படம் வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி நேற்று, படம் வெளியிடப்படவில்லை. படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியர் சிலர் இடையே, திடீர் பிரச்னை ஏற்பட்டதே இதற்கு காரணம்.

தமிழகம் முழுவதும், நேற்று காலை சிறப்பு காட்சி பார்க்க வந்த ரசிகர்கள், படம் திரையிடப்படாததால் ஆத்திமடைந்தனர். தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில், உட்லாண்ட்ஸ் தியேட்டர்; திருச்சியில், ரம்பா தியேட்டர் முன், ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க, தயாரிப்பாளர் - பைனான்சியர்கள் இடையே, சென்னையில் பேச்சு நடந்தது. ஆனால் இரவு, 9:00 மணி வரை உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், இன்றும் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் ரிலீஸ்:

சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திட்டமிட்டபடி, 'உத்தம வில்லன்' படம், நேற்று வெளியானது. இதனால், திருட்டு வி.சி.டி., வெளியாகி, தமிழகத்தில், வசூல் பாதிக்கப்படும் என, தயாரிப்பாளர் கவலை அடைந்துள்ளார்.

தினமலர்

ரஜினி மகள் படத்திற்கு அதிர்ஷ்டம்!

தமிழகத்தில், 'உத்தம வில்லன்' படம், 400 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. இத்துடன், நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடித்த, 'வை ராஜா வை' படம், 350 தியேட்டர்களில் வெளியானது. 'உத்தம வில்லன்' படம் திட்டமிட்டபடி வெளியாகாததால், அதற்கான, 250 தியேட்டர்களில், 'வை ராஜா வை' படம் கூடுதலாக திரையிடப்பட்டது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை ! Empty Re: 'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை !

Post by M.M.SENTHIL on Sat May 02, 2015 3:20 pm

அடுத்த தலைமுறை கதைகளை காவியமாக்கும் எங்கள் உலக நாயகனுக்கு, ஒவ்வொரு படத்திலும் சிக்கல்... ம்.

என்னப்பா.... இப்படி பன்றிங்களேப்பா......


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை ! Empty Re: 'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை !

Post by ayyasamy ram on Sun May 03, 2015 11:17 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58341
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை ! Empty Re: 'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum