உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிட்டுக் கன்னம்.
+4
Dr.S.Soundarapandian
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters
பிட்டுக் கன்னம்.
கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: பிட்டுக் கன்னம்.
இவ்வளவு இனிப்பை தவிர்த்து ,
கையளவு கன்னத்திற்கு
அச்சாரம் போடும் ஜெகதீசனுக்கு ,
சம்சாரம் இல்லையோ அருகில் !
படித் தேன் சிந்தும் கவிதை தனை
படித்தேன் . அருமை .
ரமணியன்
கையளவு கன்னத்திற்கு
அச்சாரம் போடும் ஜெகதீசனுக்கு ,
சம்சாரம் இல்லையோ அருகில் !
படித் தேன் சிந்தும் கவிதை தனை
படித்தேன் . அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பிட்டுக் கன்னம்.
மேற்கோள் செய்த பதிவு: 1134335M.Jagadeesan wrote:கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
நல்ல இருக்கு ஜெகதீசன் அய்யா....ஆனால் இப்போ கன்னத்தை தொட்டால் எங்க வீட்டுக்கார அம்மாகிட்டே இருந்து அடிதான் கிடைக்கும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: பிட்டுக் கன்னம்.
[url=http://www.eegarai.net/t120735-topic#1138886]மேற்கோள் செய்த பதிவு: 1138886[/அவDr.சுந்தரராஜ் தயாளன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134335M.Jagadeesan wrote:கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
நல்ல இருக்கு ஜெகதீசன் அய்யா....ஆனால் இப்போ கன்னத்தை தொட்டால் எங்க வீட்டுக்கார அம்மாகிட்டே இருந்து அடிதான் கிடைக்கும்.![]()
அனுபவம் பேசுதா அய்யா ??? ஹி...ஹி


shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: பிட்டுக் கன்னம்.
மேற்கோள் செய்த பதிவு: 1138886Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134335M.Jagadeesan wrote:கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
நல்ல இருக்கு ஜெகதீசன் அய்யா....ஆனால் இப்போ கன்னத்தை தொட்டால் எங்க வீட்டுக்கார அம்மாகிட்டே இருந்து அடிதான் கிடைக்கும்.![]()
அடிக்க மாட்டாளா பின்னே, நீங்க அவங்க கன்னத்தை தொட்டிருக்கணும், நீங்க என்ன பண்ணிங்க ளோ?....ஹா..ஹா..ஹா...............
உரிமையுடன் உங்களை கலாட்டா செய்கிறேன் ஐயா, தவறாக நினைக்க வேண்டாம்







.
.
தொட்டால் கண்டிப்பாக சந்தோஷப்படுவாங்க ஐயா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிட்டுக் கன்னம்.
மேற்கோள் செய்த பதிவு: 1139159சரவணன் wrote:
எல்லாம் பிரம்ம....









krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|