புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
15 Posts - 56%
ayyasamy ram
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
11 Posts - 41%
mini
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
368 Posts - 59%
heezulia
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
4 Posts - 1%
mini
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%
Guna.D
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%
Barushree
கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_m10கூகுள் தேடல்கள் தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் தேடல்கள் தொகுப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 3:35 am

இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, கூகுள் நமக்குத் தருகிறது.

இந்த தொகுப்பினைப் பெற முதலில் https://history.google.com/ என்ற தளம் செல்லவும். நீங்கள் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருந்தாலும், மீண்டும் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். சரியாகக் கொடுத்த பின்னர், கிடைக்கும் தளத்தில், வலது மேல் மூலையில் இருக்கும் கியர் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அங்கு காட்டப்படும் கீழ்விரி மெனுவில், "Download" என்பதில் கிளிக் செய்தால், உங்களின் தேடல்கள் அனைத்தும், அவை சேர்த்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தரப்படத் தயாராய் இருக்கும். இருப்பினும், உங்களுக்கு எச்சரிக்கை ஒன்று தரப்படும்.

உங்கள் தேடல்களில், மற்றவர்கள் அறியக் கூடாத தேடல்கள் சில இருக்கலாம். மற்றவர்களுக்குக் காட்டப்படாமல் இருக்க வேண்டிய தளங்கள் இருக்கலாம். எனவே, எப்படி எச்சரிக்கையாக, இதனைக் காப்பாற்றி வைக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு, மொத்த தேடல் தொகுப்பினையும் பெறுவதற்கான லிங்க் உங்களுக்கு ஜிமெயிலில் அனுப்பி வைக்கப்படும். அல்லது வேறு யாரும் இதனைத் தரவிறக்கம் செய்திடாமல் இருக்க, இரு வழிப் பாதுகாப்பினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளும். மொத்த தேடல் தளங்கள் பட்டியலும், சுருக்கப்பட்ட பைலாகத் தரப்படும்.




கூகுள் தேடல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 5:07 am

கூகுள் தேடல்கள் தொகுப்பு 103459460 கூகுள் தேடல்கள் தொகுப்பு 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 9:06 am

நல்லத் தகவல் .
நான் தலையை சொரிந்து கொண்ட நாட்களும் உண்டு .
நன்றி ,சிவா !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 27, 2015 10:55 am

ஆஹா .... அப்ப நாம் தேடியதை எல்லாம் இன்னொருத்தன் ஒழித்து வைத்துள்ளானா புன்னகை இனிமேல் கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் கூகுள் தேடல்கள் தொகுப்பு 3838410834

தகவலுக்கு நன்றி தல நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 27, 2015 10:59 am

என்னையவே பல சமயம் தேடுவேன் பாஸ் - அத கண்டு பிடிக்க இயலுமா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 1:29 pm

யினியவன் wrote:என்னையவே பல சமயம் தேடுவேன் பாஸ் - அத கண்டு பிடிக்க இயலுமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133240

இதைத்தான் சித்தர்கள் நிலை என்பர் சிலர்
இதைத்தான் பித்தர்கள் நிலை என்பர் சித்தர்கள் .

நீங்கள் எங்கோ போய்விட்டீர்கள் யினியவன் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக