புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.
போர்ட்பிளேர்: நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் , நில நடுக்கம் தாக்கிய சோகம் தீரும் முன்பு, இந்தியாவில் அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.
இன்று காலை பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. பப்புவா நியூ கினியாவில் 48 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை. வடக்கு ஆஸி., பகுதியில் சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2. 28க்கு அந்தமான் தீவு பகுதியில் நில அதிர்வு இருந்தது. இது ரிக்டர் அளவில் 5. 4 ஆக பதிவானது. இதனை ஒட்டிய பகுதியில் நில அதிர்வும் ஏற்பட்டது. பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
* 1881, டிச.31ம் தேதி, 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலியானவர்கள் குறித்து தகவல் இல்லை.
* 1941, ஜூன் 26ம் தேதி, 8.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.
* 2009, ஆகஸ்ட் 10ம் தேதி, ரிக்டர் அளவில் 7.7 என பதிவான நிலநடுக்கத்தில் 26 பேர் பலி.
* 2012, ஏப்.25ம் தேதி, 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் யாரும் பலியாகவில்லை.
* 2014, மார்ச் 21ம் தேதி, ரிக்டர் அளவில் 6.7 என பதிவான நிலநடுக்கத்தில் யாரும் பலி இல்லை.
* 2015, மே 1ம் தேதி 5.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹா... ஹா... ஹா... ஹா....krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .
ரமணியன்
ஆமாம் ஐயா. இதற்கு பயந்து தான் அந்தமானுக்கு போகவே யோசித்தேன். இனிமே, அந்தமானாவது.... இந்தமானாவது....
ஆமாம் விமந்தினி..எனக்கும் நடுக்கமாய் இருந்தது இந்த செய்தியை படித்ததும்..............ஆமாம் இனி ஜூ வில் இருக்கும் 'மானையாவது' பார்ப்பேளா?.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134317விமந்தனி wrote:krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .
ரமணியன்
இருக்கும்...இருக்கும்............இன்னும் சொச்சம் வேற பாக்கணும் என்று சொல்லி கொண்டிருந்தாளே
விமந்தினி
அய்யோ....! பார்த்ததே போதும் கிருஷ்ணாம்மா.....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .
ரமணியன்
"இதற்கும்...." - என்றால்...? நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1134329விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .
ரமணியன்
"இதற்கும்...." - என்றால்...? நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....?
aa

aamaavam akka
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134329விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .
ரமணியன்
"இதற்கும்...." - என்றால்...? நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....?
வானிலை மையம் ரமணனைதான் கேட்கவேண்டும் .
ரமணியன்
( சும்மா அதிருது இல்லே , ஒரு தடவை போனாலே )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எதுக்கும் நம்ம விமாந்தினி அத்தைய கேக்கனும், ஏன் அந்தமானுக்கு போனாங்க அதான் இப்போ அங்க நில நடுக்கம் வந்திருச்சு, அத்தை எப்படியும் மலேசியாவுக்கு மட்டும் வந்துடாதீங்க. இங்க என்னைப்பால பல
சின்னக்குழந்தைகள் இருக்கோம். இந்த நிலநடுக்கத்தை எல்லாம் இங்களால தாங்க முடியாது. சரிங்களா??????
சின்னக்குழந்தைகள் இருக்கோம். இந்த நிலநடுக்கத்தை எல்லாம் இங்களால தாங்க முடியாது. சரிங்களா??????
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மாணிக்கம் நடேசன் wrote:எதுக்கும் நம்ம விமாந்தினி அத்தைய கேக்கனும், ஏன் அந்தமானுக்கு போனாங்க அதான் இப்போ அங்க நில நடுக்கம் வந்திருச்சு, அத்தை எப்படியும் மலேசியாவுக்கு மட்டும் வந்துடாதீங்க. இங்க என்னைப்பால பல
சின்னக்குழந்தைகள் இருக்கோம். இந்த நிலநடுக்கத்தை எல்லாம் இங்களால தாங்க முடியாது. சரிங்களா??????
அடுத்தது நீங்க இருக்கற இடம் தான். கவலையே படாதீங்க. என் தம்பி வீட்டு மாப்பிள்ளையை வேறு எப்ப நான் பார்ப்பதாம்...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:வானிலை மையம் ரமணனைதான் கேட்கவேண்டும் .விமந்தனி wrote:"இதற்கும்...." - என்றால்...? நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....?T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .
ரமணியன்
ரமணியன்
( சும்மா அதிருது இல்லே , ஒரு தடவை போனாலே )
அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்... ஒரு தீவே அதிரும் அளவிற்கு...?
ஆனாலும் ஐயா, 17௦ கிலோ எல்லாம் ஒரு வெய்ட்டா...? நீங்களே சொல்லுங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்... ஒரு தீவே அதிரும் அளவிற்கு...?
ஆனாலும் ஐயா, 17௦ கிலோ எல்லாம் ஒரு வெய்ட்டா...? நீங்களே சொல்லுங்கள். நடனம்
இல்லவே இல்லை , என்னை விட 30 குறைவு நீங்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:இல்லவே இல்லை , என்னை விட 30 குறைவு நீங்க .
ரமணியன்
ஹா... ஹா... ஹா... அப்படிச்சொல்லுங்கள்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அந்தமான் நிக்கோபர் தீவு - போ மொழியின் மரணம்!
» ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு
» சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது
» நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி
» இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம்: 8 பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3