புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_m10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10 
31 Posts - 79%
heezulia
சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_m10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_m10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_m10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_m10சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 1 May 2015 - 0:35

சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! IsXfA5OQSFGBYDw8dfLF+1430306712-1092

சவூதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான், தனது அமைச்சரவையை பெருமளவில் மாற்றி அமைத்துள்ளார். பட்டத்திற்கான புதிய வாரிசுகளையும் அவர் அறிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் சல்மானின் சகோதரர் மகனான உள்துறை அமைச்சர் முகமது பின் நயீஃப் புதிய பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய அரசரின் மகனான மொஹம்மது பின் சல்மான், பட்டத்து இளரசருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சவூதியின் அரசராக இருந்த அப்துல்லா மரணமடைந்ததையடுத்து தற்போதைய அரசரான சல்மான் ஜனவரி மாதத்தில் அரசராக முடிசூட்டப்பட்டார்.

முந்தைய அரசரான அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 2005ஆம் ஆண்டிலிருந்து அரசராக இருந்துவந்தார்.

தற்போதைய அரசரான சல்மான் முந்தைய நிலையிலிருந்து சில மாற்றங்களைச் செய்துவருகிறார்.

பட்டத்து இளவரசராக இருந்த மோக்ரின் பின் அப்துல் அஜீஸ் உள்பட முந்தைய அரசருக்கு நெருக்கமானவர்கள், ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

நயீஃப் ஏற்கனவே அமெரிக்காவுடன் நல்ல உறவுகளை பேணிவந்தவர் என்பதால், அவர் இளவரசராக அறிவிக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்கும்.

சவூதியின் பாதுகாப்புத் துறைத் தலைவரான அவர், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் போக்கைக் கடைப்பிடித்துவந்தார். 2009ஆம் ஆண்டில் அல் - காய்தா அவரைக் கொல்ல முயற்சித்தது.

பட்டத்து இளவரசருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கும் முகமது பின் சல்மான், அரச குடும்ப வரிசையில் தொடர்ந்து மேலேறிவருகிறார்.

ஜனவரி மாதத்தில் அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஏமனில் சவூதி தலைமையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை அவர்தான் தற்போது மேற்பார்வையிட்டுவருகிறார்.

1975ஆம் ஆண்டிலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சௌத் எல் ஃபைசல், அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சவூதியின் அமெரிக்கத் தூதர் அடெல் ஜுபெய்ர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரச குடும்பத்தைச் சேராதவர்.

தங்களுடைய பிராந்தியத்தில் முக்கிய போட்டி நாடான ஈரானைப் பின்னுக்குத்தள்ளும் வகையில் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை சல்மான் மேற்கொண்டுவருகிறார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2015 - 4:41

சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! 103459460 சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர் ! 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக