புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_lcapஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_voting_barஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியர் கோபுலுவு--மறைவு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 30, 2015 3:10 pm

First topic message reminder :

ஓவியர் கோபுலுவு மறைவு

சென்னை: 91 வயதில் மரணமடைந்த பிரபல ஓவியர் கோபுலுவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்.
பத்திரிகை உலகின் ஜாம்பவான் ஓவியர்களுள் ஒருவர் கோபுலு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்
வசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 91 வயதான கோபுலு
நேற்று மாலை சென்னையில் காலமானார்.

ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 A8HVUecOQWegmRoxC3qH+30-1430373840-sivakumar-catoonist-gopulu

அந்த காலத்தில் விகடனில் வந்த தில்லானா மோகனாம்பாள் , வாஷிங்கடனில் திருமணம் போன்ற பெரும் தொடர்களுக்கு மனோரஞ்சகமான படங்கள் வரைந்த தங்க கைகள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 1:53 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:உலகிற்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல ஓவியரை இப்படி இத்தனை வருடங்களாய் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே ஐயா....

விலை உயர்ந்த ,மதிப்பு மிக்கவைகளை , பேணி பாதுக்காக்கவேண்டும்
என்ற நல்லெண்ணம்தான் காரணம் . வீட்டோடுதானே வைத்திருக்கவேண்டும் !
ரமணியன்

புன்னகை புன்னகை புன்னகை அதானே...! உங்களை பேசி ஜெயிக்க முடியுமா...? அன்பு மலர்

ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 6:33 pm

T.N.Balasubramanian wrote:ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 GAf0GKoQTyIWGtGvQ22K+DSCN8991

கோபுலுவின் படத்தைப் பார்த்து ,
16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .
January 69 ,எங்கள் திருமணம் நடந்தது .
இன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .

ரமணியன்
.
அஹா, அருமையாக வரைந்து இருக்காளே மாமி புன்னகை.....சூப்பர் ஐயா ! ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 3838410834 ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 3838410834 ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 3838410834
.
.
.
இன்னும் வரையராங்களா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 6:36 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:உலகிற்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல ஓவியரை இப்படி இத்தனை வருடங்களாய் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே ஐயா....

விலை உயர்ந்த ,மதிப்பு மிக்கவைகளை , பேணி பாதுக்காக்கவேண்டும்
என்ற நல்லெண்ணம்தான் காரணம் . வீட்டோடுதானே வைத்திருக்கவேண்டும் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134607

அது சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2015 6:41 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 GAf0GKoQTyIWGtGvQ22K+DSCN8991

கோபுலுவின் படத்தைப் பார்த்து ,
16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .
January 69 ,எங்கள் திருமணம் நடந்தது .
இன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .

ரமணியன்
.
அஹா, அருமையாக வரைந்து இருக்காளே மாமி புன்னகை.....சூப்பர் ஐயா ! ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 3838410834 ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 3838410834 ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 3838410834
.
.
.
இன்னும் வரையராங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1134752

அதிகம் வரைவதில்லை .
டிபர்ட்மண்ட் மகனுக்கு மாற்றப்பட்டு விட்டது .
அவனும் ஒரு சிறந்த ஓவியன் .
மாமிக்கு ,stitching இல் அதிக கவனம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 6:48 pm

மேற்கோள் செய்த பதிவு: 1134756

ஒ........டிரஸ் தைப்பாங்களா அல்லது எம்பிராய்டரியா ?......நான் இரண்டுமே செய்வேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2015 7:01 pm

ஸ்டிட்சிங், எம்ப்ராடைரி , ஸ்வெட்டர் நிட்டிங் என்று எல்லாம் சிறந்த முறையில் செய்வார் .
எந்தன் டிரஸ் தவிர மீதி எல்லாம் (மாமி +மகள் ) மாமியின் கைவண்ணம்தான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 7:16 pm

T.N.Balasubramanian wrote:ஸ்டிட்சிங், எம்ப்ராடைரி , ஸ்வெட்டர் நிட்டிங் என்று எல்லாம் சிறந்த முறையில் செய்வார் .
எந்தன் டிரஸ் தவிர மீதி எல்லாம் (மாமி +மகள் ) மாமியின் கைவண்ணம்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134758

ஒ....சூப்பர் !..............நான் ஸ்வெட்டர் கத்துக்க ஆரம்பித்தேன் வடக்கே இருக்கும்போது ....சரியா வரலை விட்டுட்டேன் புன்னகை மற்றபடி என்னுடைய dressgal சில கிருஷ்ணாவினுடையது , இவர் , எங்க அப்பா தம்பிகளின் உடைகள் கூட தைத்திருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 7:23 pm

ஓவியரின் மறைவு வருத்தமளிக்கிறது சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 06, 2015 2:46 pm

T.N.Balasubramanian wrote:ஓவியர் கோபுலுவு--மறைவு - Page 2 GAf0GKoQTyIWGtGvQ22K+DSCN8991

கோபுலுவின் படத்தைப் பார்த்து ,
16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .
January 69 ,எங்கள் திருமணம் நடந்தது .
இன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134180

வாவ் சூப்பர் ஐயா பொக்கிஷத்தை பாதுகாத்து எங்க கண்ணுக்கு விருந்தளித்தமைக்கு நன்றி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 07, 2015 8:20 pm

நன்றி டி.என்.பாலசுப்ரமணியன் அவர்களே !

கலைக்குக் கலையாக ஓவியத்தை வரைந்துதந்து
தனிப்பட்ட புகழடைந்த கோபுலுவே ! உம் புகழ் வாழ்கவே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக