Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்…!!
Page 1 of 1
வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்…!!
-
-வெயில் தாக்கத்தால் சமூக வலைதளங்களிலும் தகராறுகள் அதிகமாகி வருகின்றன. விவாதங்கள் காரசாரமாகின்றன. அத்தகைய சூடான மற்றும் சூட்டைத் தணிக்கும் ‘வெயில்’ குறித்த கருத்துப் பகிர்வுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில் இடம்பெறுகின்றன.
–
SivaJi Sankar @sivajisiragukal – இரு சமக்குறியிட்ட சாரளத்தில் நீட்டிய கரங்கள் பரிகசிக்கின்றன. முச்சமகுறியிட்ட ஆண்டனாவில் அமர்ந்த காகங்கள் பேசி கொள்கின்றன – சென்னை சரியான சூடு.
–
கரிகாலன் @DiNationS – தலையில ஒரு ஏசியை மாட்டிக்கிட்டு தான் வெளில போகணும் போல… என்னா வெயில்…
தமிழ் @Tamil_007 – வெயிலும் வெயில் சார்ந்த இடம் – சென்னை!!!!
–
நந்து Talks @itzNandhu – ஹாட் சன், வெயில் கொளுத்திங் ,வேர்த்துக்கொட்டிங் #மதுரை.
–
புகழ் @mekalapugazh – நல்லோர் ஒருவர் உளரேல்…அவர் பொருட்டு மழை பெய்யுதோ இல்லையோ…கெட்டோர் ஒருவர் உளரேல்..அவர் பொருட்டு கடும் வெயில் உண்டு போல…
–
Anonymous @pisasukutti – காதலி போனா கூட, எப்போ திரும்ப வருவான்ற கவலை இல்ல, ஆனா கரண்ட் போனா எப்போ திரும்ப வரும்ன்னு ஒரே கவலை #சம்மர்.
–
கருணை மலர் @karunaiimalar – லெமன்+புதினா = மின்ட் ஜூஸ். செம காம்பினேஷன். டேஸ்ட் நல்லா இருக்கும். வெயில் காலத்துக்கு உடம்புக்கும் குளிர்ச்சி. ட்ரை பண்ணி பாருங்க :-)
-=
கேள்வியாளன் @kelviyalan – இறந்தாவது ஐஸ் பெட்டிக்குள் அமர்ந்து விட ஆசைப்படும் அளவிற்கு வெயில் அடிக்கிறது.
–
புன்னகைக்காரன் @IAnand21 – ஒருத்தன் அருப்பேங்கிரான் ஒருத்தன் கிழிப்பேங்கிரான், இன்னொருத்தன் நா வீட்டுக்கு வாரதுக்குள்ள நீ சாகனும்டீங்கிரான் #வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்.
–
-தமிழ் தி இந்து காம்
படம் – இணையம்
Re: வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்…!!
-
-
Kirukkologist @santhozn - தாடி அரிச்சிங் ..... #சம்மர்.
-
SivaJi Sankar @sivajisiragukal - குண்டு பல்ப் மாதிரி கழட்டி மாட்றதா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும். #வெயில் #mtc.
-
உளவாளி @withkaran - ஏப்ரல் மாசம் வந்துச்சுன்னா வெயில கூட பொறுத்துக்கலாம் போல..ஆனா இந்த சென்னை அமிர்தா விளம்பரத்த பொறுத்துக்க முடியல.
-
அப்துல் காதர் மதுரை - வீட்டுக்குள்ளையே பாக்குற மாதிரி ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க .....வெளிய தல காட்ட மிடீல #வெயில்.
-
வானதி @NVaanathi - வீட்டிலிருந்து வெளியே சென்றால் Fridge-லிருந்து Oven னுக்கு குடிபெயர்வதுபோல் உள்ளது.. #சம்மர்.
-
நட்புக்காக @natpukkagaa - இந்தியாவே சம்மர் வெயில்ல சாவுது. திருநெல்வேலி மட்டும் விண்டர்ல கொண்டாடுது...செம மழை... ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 2 மணி நேரம் தான் வெயில்.
BabyPriya @urs_priya - தட் "தண்ணிய குடி...தண்ணிய குடி" மொமன்டுகள் #வெயில்.
Champ Viky @SelvaSRT - தர்பூஸ் பழத்த Lunch அ சாப்பிடனும் போல !!! இன்னாமா கொளுத்துது சென்னை வெயில். .
-.
வந்தியத்தேவன் @kalasal - கடவுள் மட்டும் இப்ப நேர்ல வந்து உனக்கு லட்சுமி மேனன் வேணுமா, மழை வேணுமானு கேட்டா யோசிக்காம மழைதான்னு சொல்லிடுவேன்... #உஸ்ஸ் என்னா வெக்கை...
-
டுபாக்கூர் @ootavaayan -பொன்மேனி உருகுதே என் மேனி கருகுதே......#வெயில் வாட்டுதே. ஹாஆஆஆஆஆஆன்ங்.....
-
சித்ரன் ரகுநாத் @raghuji - பேபி கார்ன், பேபி பொட்டேட்டோ மாதிரி 'பேபி அக்னி நட்சத்திரம்' என்று ஒன்று இருக்கும்போல. #சென்னை_சம்மர்.
-
Similar topics
» மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்தி…!
» வெயில் படாத உடம்பு தான் குண்டாகும்: ஆய்வில் நிரூபம்
» கொஞ்சம் ஓவராத் தான் இருக்கு…!!!
» கொஞ்சம் இவர்களையும் தான் பாருங்கப்பா..
» கொஞ்சம் சிரித்தால் தான் என்ன
» வெயில் படாத உடம்பு தான் குண்டாகும்: ஆய்வில் நிரூபம்
» கொஞ்சம் ஓவராத் தான் இருக்கு…!!!
» கொஞ்சம் இவர்களையும் தான் பாருங்கப்பா..
» கொஞ்சம் சிரித்தால் தான் என்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum