புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
156 Posts - 79%
heezulia
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
1 Post - 1%
prajai
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
1 Post - 1%
Pampu
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
321 Posts - 78%
heezulia
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
8 Posts - 2%
prajai
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய கிணறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 1:05 pm

அழகிய கிணறு! GTa0SeQvToGpi1Wya6k9+E_1429771365

ஒரு கிணற்றை பார்த்தால், நாம் உடனே இரண்டு காரியங்களை செய்வோம். ஒன்று அதனை எட்டிப் பார்த்து எவ்வளவு ஆழம் என பார்ப்போம்; இரண்டாவது அதில் தண்ணீர் உள்ளதா என பார்ப்போம்!

இந்தியாவின் கிணறுகள் பொதுவாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பாசனத்திற்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில் அபூர்வமாக வேலைபாடுகள் செய்யப் பட்டிருக்கும். அடியிலிருந்து மட்டம் வரை செங்கல்லால் கட்டி, மேலே பயன்படுத்தும் இடத்தில் சிமெண்ட் பூசியிருப்பர்.

ஆனால், "கிணறுகளுக்கெல்லாம் ராணி' என அழைக்கப்படும் சிறப்பு கிணறு ஒன்று அகமதாபாத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டரில் பதான் பகுதியில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு பழமை யான கிணறு. இன்றும் தண்ணீர் உள்ள கிணறு.

பதான் பகுதியை கி.பி.1000ம் ஆண்டு வாக்கில் சோலங்கி வம்சத்தினர் ஆள ஆரம்பித்தனர். உண்மையில் இந்த வம்சத்தை மூலராஜ் என்பவர் துவக்கி வைத்தார். அவருடைய மகன் "பீம்தேவ்!'

இந்த பீம்தேவ் மீது அபார அன்பு கொண்டவர் அவர் மனைவி உதயா மதி. (பீம்தேவ் 1022-1063ம் ஆண்டு காலகட்டங்களில் ஆண்டவர்) தன் கணவரின் நினைவாக இவருடைய மனைவி உதயா மதி ஒரு கிணற்றை கட்டினார். இதற்கு கரம்தேவ் மன்னரும் உதவினார்.

இந்த கிணறு பற்றிய குறிப்பு; ஜைன சன்யாசி எழுதிய ஒரு தொகுப்பில் உள்ளது. அவர் இந்த கிணற்றை 1304ல் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஒரு காலகட்டத்தில், இந்த பகுதியில் ஓடிக்கொண்டிருந்த சரஸ்வதி நதியின் வெள்ளத்தால் இந்த பகுதியே மண்மூடிப் போனது. இதில் கிணறும் காணாமல் போனது.

1980ல் இந்திய தொல்பொருள் இலாகா சிரமப்பட்டு இந்த கிணறை தேடி கண்டுபிடித்து, மண்ணை அகற்றி இதனை வெளிப்படுத்தியது.ஒரு கிணற்றுக்கு இப்படியொரு, கலையம்சமா என வியக்க வைத்தது.

இந்த கிணறு ஏழு அடுக்கு கொண்டது. உச்சியில் ஆகட்டும்... நடுநிலைகளில் ஆகட்டும், நடமாட ஏதுவாய் நீண்ட தாழ்வாரங்கள் தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் செங்கற்களால் முழுமையாக கட்டப்பட்டு, பிறகு கற்களில் கலையம்சம் பொருந்திய சிலைகள் வடிக்கப்பட்டு அவை வழி நெடுக பொருத்தப்பட்டன.

இதில் விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் காணலாம். ராமாயண, மகாபாரத காட்சிகளும் உண்டு.

மேலும் புத்தர்... சாதுக்கள்... பிரபல பிராமணர்கள் மகிஷாசுரமர்தனி, வராகி, நாக கன்னிகைகள், யோகினிகள், 16 வித்தியாசமான போஸ்களில் அப்சரஸ்கள் என 800க்கும் அதிகமான சிற்பாய்களை இங்கு அழகு பிரதிபலிக்க வழிநெடுக காணலாம். கடைசியாக தண்ணிக்கு முன் விஷ்ணுவை, பலதலை பாம்பின் மீது பள்ளி கொண்ட நிலையில் காணலாம்.

இந்த அற்புத கிணறை "யுனெஸ்கோ' உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக 2014ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியன்று ஏற்றது.

இந்த கிணற்றை தற்போதுதான் பதான் மோகன் நகர் சொசைட்டி பராமரித்து வருகிறது. இதனை காலை 8மணி முதல் இரவு 7 மணி வரை காணலாம்.

இந்த தொன்மையான புனிதம்மிக்க கிணற்றின் நீளம் 64 மீட்டர் அகலம் 20 மீட்டர், ஆழம் 27 மீட்டர்... இந்த நீள அகலம் சுற்றுப் பகுதிகள் இணைந்தது.

இதன் மேற்பகுதி சற்று உடைந்திருப்பினும் பெரும்பாலானவை இன்றும் சிறப்பாக உள்ளதால், இதனை காண வேண்டியது மிக அவசியம். அப்சரஸ்களின் 17 போஸ்களை இன்று பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பெரிய சிலைகள் தவிர்த்து, மிகச் சிறியவையும் கூட கொள்ளை அழகு...! செய்த சிற்பிகளுக்கு மகுடமே சூட்டலாம்!

ராஜி ராதா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:24 pm

அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக