புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஒரு நாள் மாலை வேலை இறை தேடிச் சென்ற இப் பெண் குருவி ரோட்டில் துள்ளித் திரிந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ஒரு காரில் அடிபட்டு இறந்து விட்டது .....
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL VtmVQM19SWGu9yZjr5Cb+1](https://www.filepicker.io/api/file/VtmVQM19SWGu9yZjr5Cb+1.jpg)
தனது காதலி அடிபட்டு உயிர் விட்டதை அறியாத இந்த ஆண் குருவி, ஏன் படுத்தே இருக்கிறாய் எழுந்து வா பறக்கலாம், மற்றொரு வண்டி வருகிறது, விரைவில் எழுந்திரு...... என கூச்சலிடுகிறது..........
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL VGVb79cATeSCjdLno8sg+2](https://www.filepicker.io/api/file/VGVb79cATeSCjdLno8sg+2.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காதலி இறந்து விட்டாள் என தெரிந்தாலும், இந்த ஆண் குருவியால் அதை நம்ப முடியவில்லை.... கதறிக் கதறி அழைக்கிறது, வா நம் வீட்டிற்குப் போகலாம்... நீ இன்றி என்னால் வாழ முடியாது ... எழு போகலாம் ....
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL FWJeBa5CQtWzvUhxpAZ3+3](https://www.filepicker.io/api/file/FWJeBa5CQtWzvUhxpAZ3+3.jpg)
ஓ, கடவுளே, ஏன் நீயும் ஓர வஞ்சகம் செய்கிறாய், நான் என்ன பாவம் செய்தேன், என்னவளை கொன்றுவிட்டாயே,...... இல்லை என்னவள் சாகவில்லை, அவள் நிச்சயம் பிழைப்பாள்..... என்னுடம் சேர்ந்து பல வருஷம் வாழ்வாள்..... வேகமாக கத்துகிறது...
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL N1sXlLKjQWeEq5pc5ohZ+4](https://www.filepicker.io/api/file/n1sXlLKjQWeEq5pc5ohZ+4.jpg)
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL FWJeBa5CQtWzvUhxpAZ3+3](https://www.filepicker.io/api/file/FWJeBa5CQtWzvUhxpAZ3+3.jpg)
ஓ, கடவுளே, ஏன் நீயும் ஓர வஞ்சகம் செய்கிறாய், நான் என்ன பாவம் செய்தேன், என்னவளை கொன்றுவிட்டாயே,...... இல்லை என்னவள் சாகவில்லை, அவள் நிச்சயம் பிழைப்பாள்..... என்னுடம் சேர்ந்து பல வருஷம் வாழ்வாள்..... வேகமாக கத்துகிறது...
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL N1sXlLKjQWeEq5pc5ohZ+4](https://www.filepicker.io/api/file/n1sXlLKjQWeEq5pc5ohZ+4.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என்ன செய்ய இப்பொழுது நான்... அப்படியே தூக்கிச் சென்று விடலாமா? யோசனை செய்கிறது. வாழ்க்கையில் பிரிவு என்பது நிச்சயம் உண்டு என்றாலும், அது தனக்கு நேரும் பொழுது இந்த பாழாய்ப்போன மனதிற்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையே...
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL WnbG55t1QdNNyAM1PbuC+5](https://www.filepicker.io/api/file/WnbG55t1QdNNyAM1PbuC+5.jpg)
கடைசிவரை பிரியமாட்டேன் என்றவளே, இப்போது என்னைத் தவிக்க விட்டுப் போனதின் அர்த்தம் என்ன? இறைவா, என்னையும் என்னவளிடத்தில் அழைத்துப் போ.... அழைத்துப் போ.... மூச்சு நிற்கும் வரை அழுகிறது, இறந்து கிடக்கும் தன் காதலியைப் பார்த்து....
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL Mroy1RuaQdKVRNNdVGMU+6](https://www.filepicker.io/api/file/mroy1RuaQdKVRNNdVGMU+6.jpg)
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL WnbG55t1QdNNyAM1PbuC+5](https://www.filepicker.io/api/file/WnbG55t1QdNNyAM1PbuC+5.jpg)
கடைசிவரை பிரியமாட்டேன் என்றவளே, இப்போது என்னைத் தவிக்க விட்டுப் போனதின் அர்த்தம் என்ன? இறைவா, என்னையும் என்னவளிடத்தில் அழைத்துப் போ.... அழைத்துப் போ.... மூச்சு நிற்கும் வரை அழுகிறது, இறந்து கிடக்கும் தன் காதலியைப் பார்த்து....
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL Mroy1RuaQdKVRNNdVGMU+6](https://www.filepicker.io/api/file/mroy1RuaQdKVRNNdVGMU+6.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஷாஜஹான் தன் காதலிக்காய் தாஜ்மகால் கட்டி தன் காதலை உலகிற்கு காட்டினான், நான் என்ன செய்து என் காதலை உலகிற்கு காட்ட... நீ போன பின், ஒரு காதல் சின்னத்தை உருவாக்கி, அதை தினம், தினம் கண்டு உள்ளம் கொஞ்சம், கொஞ்சமாய் உடைந்து போய் சாவதை விட.... இதோ இப்போதே நானும் உன்னுடன், உடன் கட்டை ஏறுகிறேன்....
அதோ தூரத்தில் ஒரு வண்டி வேகமாய் வருகிறது.... அன்பே, இதோ நானும் உன்னுடனே வருகிறேன்... பூமியில் நாம் வாழ்ந்த காலம் கொஞ்சம் என்றாலும், உயிர் என்னவோ ஒன்றுதான் என்று வாழ்ந்தோம், அது போலவே மேலோகம் சொல்வோம், ஒன்றாய்... இந்த பூமி வாழும் வரை நம் காதலும் வாழும்....
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL HUEqmJtSVGKgMnrjeeYA+7.1](https://www.filepicker.io/api/file/HUEqmJtSVGKgMnrjeeYA+7.1.jpg)
வேகமாய் வந்த காரில் அடிபட்டு தன் உயிரையும் மாய்த்துக் கொண்டது.....
உண்மைக் காதல் உயிரையே கொடுப்பாயா என்று கேட்காது, உண்மையில் உயிரைக் கொடுக்கும்...

M M SENTHIL KUMAR
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1133552krishnaamma wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி அம்மா... சற்று வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று எண்ணி போட்டோவுடன் ஒரு காதல் கதை, அதுவும் குருவிகளை வைத்து.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|