புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_m10ஈச்சங்குலை...!! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈச்சங்குலை...!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Apr 28, 2015 9:06 am

First topic message reminder :

இயல்பு…!!
*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.
*



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:24 pm

balakarthik wrote:
சரவணன் wrote:ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.
சரோ அது மரத்துலேர்ந்து பிஞ்சு வாயில விழுந்தா இனிக்கும் ஆக ஈச்சம் பிஞ்சு இனிக்கும்

அவுங்க ரெண்டு பேருமே பழுத்த பழம் அதுனால எப்படி இருந்தாலும் இனிப்பாகத்தான் இருக்கும்
அப்ப நானாதான் உளறிட்டேனா? ஆஹா........... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu May 28, 2015 3:59 pm

எல்லா காயுமே கொஞ்சம் துவர்க்கும் பிறகு தான் இனிக்கும். எல்லோரும் விரும்புவது கனிந்த பழம் பழுத்தப் பழம்

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Jun 03, 2015 10:04 am

வருத்தம்…!!
*
வருத்தமுமில்லை என்று சொன்னான்
வருந்தினான் உள்ளுக்குள்ளே….
*
சகிப்போடு தான் கழிகிறது
சந்தோஷமான நேரங்கள்.
*
எத்தனைத் பொருத்தம் பார்த்தாலும்
பொருந்தாமல் போகிறது திருமணம்
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Jun 14, 2015 9:12 am

சலிப்பு….!!
*
பக்தர்களைப் பயமுறுத்துகின்றது
மாலைப் பாதையில் குரங்குகள்.
*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.
*

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun Jun 14, 2015 1:26 pm

ந.க.துறைவன் wrote:சலிப்பு….!!

*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.
*
மேற்கோள் செய்த பதிவு: 1145005
ஈச்சங்குலை...!! - Page 2 3838410834 ஈச்சங்குலை...!! - Page 2 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 2:10 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.
சரோ அது மரத்துலேர்ந்து பிஞ்சு வாயில விழுந்தா இனிக்கும் ஆக ஈச்சம் பிஞ்சு இனிக்கும்  

அவுங்க ரெண்டு பேருமே பழுத்த பழம் அதுனால எப்படி இருந்தாலும் இனிப்பாகத்தான் இருக்கும்
அப்ப நானாதான் உளறிட்டேனா? ஆஹா........... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1139241

இல்லை சரா , நீங்கள் கூறினதுதான், சரி .
ஈச்சம் பிஞ்சு துவர்க்கும் . ஈச்சம் பழம் தான் இனிக்கும் .
பழுத்தப் பழம் சொன்னாலும் ,தப்பு தப்பே .
நீங்கதான் தூக்கத்தில் கூட உளறமாட்டீர்களே !!
நீங்க அடிக்காம சொல்லி இருந்தாலே , ஒத்துக் கொண்டு இருப்பேன் .
அடிக்க தெரியாம அடிச்சு , மண்டையில் ஒரே இடத்தில் புடைப்பு .
பானுகிட்டே training எடுத்துக்கவும் .
ரமணியன்

பிகு : பிஞ்சு திருத்தப்பட்டு பழமாக மாறிவிட்டது .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக