ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 10:39 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 10:37 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 9:47 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 8:43 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 8:02 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 7:50 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 7:48 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 7:47 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 7:46 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by ayyasamy ram Today at 7:46 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 6:36 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 5:27 pm

» Book vendum
by Sur@123 Today at 5:06 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 4:52 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 4:35 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by ayyasamy ram Today at 4:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:02 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 2:53 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by சக்தி18 Today at 2:51 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 2:46 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:42 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 2:26 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 2:25 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 2:24 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 2:03 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 1:51 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 1:46 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 1:44 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 12:59 pm

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 12:44 pm

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:21 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 9:20 am

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by ayyasamy ram Today at 9:19 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 9:14 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 9:11 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 9:11 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 9:03 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 9:01 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Today at 1:12 am

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:30 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:27 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:16 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:14 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 10:10 pm

» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா
by Dr.S.Soundarapandian Yesterday at 10:10 pm

Admins Online

முதல் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது

Go down

முதல் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது Empty முதல் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது

Post by சிவா Tue Apr 28, 2015 3:14 am

முதல் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது: 15 நிமிடத்தில் முடிவு

முதல் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது BioSURE

உலகின் முதல் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்ததுள்ளது. இந்த சாதனத்தை பயன்படுத்தி 15 நிமிடத்தில் எச்.ஐ.வி கிருமி தாக்குதல் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

பயோசுயோர் எச்.ஐ.வி சுய பரிசோதனை சாதனம் எனப்படும் இக்கருவி 99.7 சதவீதம் சரியான முடிவுகளை தருவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. கருத்தரிப்பு சோதனை போன்றே இதிலும் ரத்ததில் உள்ள ஆண்டிபாடிஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மூலத்தின் அளவை பரிசோதனை செய்வதன் மூலம் எச்.ஐ.வி கிருமி தாக்குதல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

விரலில் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகளை சோதனை செய்யும் போது சாதனத்தில் இரண்டு ஊதா நிற கோடுகள் தோன்றினால் நோய் தாக்குதல் இருப்பதாக அர்த்தம். எச்.ஐ.வி கிருமி தாக்குதலுக்கு உள்ளான மூன்று மாதங்களுக்கு பிறகு ஆண்டிபாடிசை உடல் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் மட்டும் எச்.ஐ.வி கிருமி தாக்குதலுக்கு ஆளாகி, ஆனால் அது பற்றி தெரியாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரம் என கூறப்படுகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum